பரலோக வாசனே பூலோக நேசனே - Paraloga Vaasane Lyrics Song Chords PPT

பரலோக வாசனே பூலோக நேசனே
மனுக்கோலம் கொண்டவரே
பாரினில் வந்துமே தம்முயிர்
தியாகமாய் தியாகமாய் தந்தவரே
பரிசுத்த வாழ்வதை பரலோகில்
பெற்றிட பரனே நீர் வந்திட்டீரே
பாவி எம் வாழ்வதை பாசமாய்
மாற்றியே பரதீசில் சேர்த்திட்டீரே

கெத்சமெனேயிலே சீஷர்கள்
உறங்கவே விழித்திருங்கள் என்றவரே
கல்லெறி தூரத்தில் கல்லொன்றின்
மீதிலே கதறியே ஜெபித்தவரே
கயவர்கள் மத்தியில் காயத்தை
மாற்றவே கனிவோடு இரங்கினீரே
துரோகியாய் மாறின சீஷனைப்
பாசமாய் சிநேகிதா என்றவரே

ராஜாக்கள் நடுவிலே ராஜாதி ராஜன்
நீர் நீசனாய் மாறினீரே
கல்வாரி மலையிலே கள்ளர்கள்
நடுவிலே கர்த்தா நீர் தொங்கினீரே
பகைவர்க்கும் அருள் செய்யும் பரனே
உம் பாசத்தை சிலுவையில் காண்பித்தீரே
தந்தையின் கைகளில் ஜீவனைத் தந்து
நீர் பரகதி சேர்ந்திட்டீரே

வானங்கள் அதிரவே சேவகர் நடுங்கவே
வல்லமையாய் எழுந்திட்டீரே
சீஷர்கள் மத்தியில் காட்சியை தந்துமே
தேற்றியே தாங்கினீரே
மாட்சியாய் மேகத்தில் தூதர்கள்
சூழவே பரத்துக்கு ஏகினீரே
மாட்சி நகர் லோகத்தில் எம்மையும்
சேர்க்கவே ராஜனாய் வருவீரே

பரலோக வாசனே பூலோக நேசனே
மனுக்கோலம் கொண்டவரே
பார் போற்றும் வேந்தனே பாவியின் நேசனே
பார் மீட்க வந்தவரே

Paraloga Vaasane lyrics songs, Paraloga Vaasane song lyrics , Paraloga Vaasane Lyrics Song Chords PPT - பரலோக வாசனே பூலோக நேசனே

Sign in to access this feature Sign Up

பரலோக வாசனே பூலோக நேசனே - Paraloga Vaasane Lyrics Song Chords PPT Lyrics in English

Paraloga Vaasane Poologa Nesane
Manukkolam Kondavare
Paarinil Vandhume Thammuyir
Thiyaagamaai Thiyaagamaai Thandhavare
Parisutha Vaazhvadhu Paralogil
Pettrida Parane Neer Vandhitteere
Paavi Em Vaazhvadhu Paasamaai
Maatriye Paradhesil Serththitteere

Gethsemaneyile Seeshargal
Urangave Vizhiththirungal Endravare
Kallerith Thooraththil Kallondrin
Meedhile Kadhariye Jebiththavare
Kayavargal Maththiyil Kaayaththai
Maatrave Kanivodu Irangineere
Throgiyai Maarina Seeshanai
Paasamaai Snehidha Endravare

Raajaakkal Naduvile Raajathi Raajan
Neer Neesanaai Maarineere
Kalvaari Malaiyile Kallargal
Naduvile Karthaa Neer Thongineere
Pagaivarkkum Arul Seiyum Parane
Um Paasaththai Siluvaiyil Kaanbiththeere
Thandhaiyin Kaigalil Jeevanai Thandhu
Neer Paragathi Serththitteere

Vaanangal Adhirave Sevagar Nadungave
Vallamaiyaai Ezhundhitteere
Seeshargal Maththiyil Kaatchiyai Thandhume
Thetriyae Thaangineere
Maatchiyaai Megaththil Thoodhargal
Soozhave Paraththukku Yegineere
Maatchi Nagar Logaththil Emmaiyum
Serkkave Raajanaai Varuveere

Paraloga Vaasane Poologa Nesane
Manukkolam Kondavare
Paar Pottrum Vendhane Paaviyin Nesane
Paar Meetka Vandhavare

பரலோக வாசனே பூலோக நேசனே - Paraloga Vaasane Lyrics Song Chords PPT Lyrics in English (Tanglish)

பரலோக வாசனே பூலோக நேசனே
மனுக்கோலம் கொண்டவரே
Paraloga Vaasane Boologa Nesane
Manukkolam Kondavare

பாரினில் வந்துமே தம்முயிர்
தியாகமாய் தந்தவரே
Parinil Vandume Thammuyir
Thyagamai Thandavare

பரிசுத்த வாழ்வதை பரலோகில் பெற்றிட
பரனே நீர் வந்திட்டீரே
Parisutha Vazhvadha Paralogil Pettrida
Parane Neer Vanditteere

பாவி எம் வாழ்வதை பாசமாய் மாற்றியே
பரதீசில் சேர்த்திட்டீரே
Paavi Em Vazhvadha Paasamai Maatriye
Paradeesil Serthitteere

கெத்சமெனேயிலே சீஷர்கள் உறங்கவே
விழித்திருங்கள் என்றவரே
Gethsameneile Seeshargal Urangave
Vizhithirungal Endravare

கல்லெறி தூரத்தில் கல்லொன்றின்
மீதிலே கதறியே ஜெபித்தவரே
Kalleri Thoorathil Kallondrin
Meethile Kathariye Jebithavare

கயவர்கள் மத்தியில் காயத்தை
மாற்றவே கனிவோடு இரங்கினீரே
Kayavargal Mathiyil Kaayathai
Maatrave Kanivodu Irangineere

துரோகியாய் மாறின சீஷனைப்
பாசமாய் சிநேகிதா என்றவரே
Throgiyai Maarina Seeshanai
Paasamai Snegitha Endravare

ராஜாக்கள் நடுவிலே ராஜாதி ராஜன்
நீர் நீசனாய் மாறினீரே
Rajakkal Naduvile Rajathi Rajan
Neer Neesanaai Maarineere

கல்வாரி மலையிலே கள்ளர்கள் நடுவிலே
கர்த்தா நீர் தொங்கினீரே
Kalvaari Malaiyile Kallargal Naduvile
Karthaa Neer Thongineere

பகைவர்க்கும் அருள் செய்யும் பரனே
உம் பாசத்தை சிலுவையில் காண்பித்தீரே
Pagaivarkkum Arul Seiyum Parane
Um Paasathai Siluvaiyil Kaanbiththeere

தந்தையின் கைகளில் ஜீவனைத் தந்து
நீர் பரகதி சேர்ந்திட்டீரே
Thanthaiyin Kaigalil Jeevanai Thandhu
Neer Paragathi Serndhitteere

வானங்கள் அதிரவே சேவகர் நடுங்கவே
வல்லமையாய் எழுந்திட்டீரே
Vaanangal Athirave Sevagar Nadungave
Vallamaiyai Ezhundhitteere

சீஷர்கள் மத்தியில் காட்சியை
தந்துமே தேற்றியே தாங்கினீரே
Seeshargal Mathiyil Kaatchiyai
Thandhume Thetriye Thaangineere

மாட்சியாய் மேகத்தில் தூதர்கள்
சூழவே பரத்துக்கு ஏகினீரே
Maatchiyaai Megathil Thoothargal
Soozhave Parathukku Eagineere

மாட்சி நகர் லோகத்தில் எம்மையும்
சேர்க்கவே ராஜனாய் வருவீரே
Maatchi Nagar Logathil Emmaiyum
Serkkave Rajanaai Varuveere

பரலோக வாசனே பூலோக நேசனே - Paraloga Vaasane Lyrics Song Chords PPT Lyrics in English (Song Meaning)

பரலோக வாசனே பூலோக நேசனே
மனுக்கோலம் கொண்டவரே
Heavenly dweller You are
Earthly lover You are

பாரினில் வந்துமே தம்முயிர்
தியாகமாய் தந்தவரே
You came into this world
And gave Your life as a sacrifice

பரிசுத்த வாழ்வதை பரலோகில் பெற்றிட
பரனே நீர் வந்திட்டீரே
To give holy life in heaven
Lord You have come

பாவி எம் வாழ்வதை பாசமாய் மாற்றியே
பரதீசில் சேர்த்திட்டீரே
You changed our sinful life with love
And brought us to paradise

கெத்சமெனேயிலே சீஷர்கள் உறங்கவே
விழித்திருங்கள் என்றவரே
In Gethsemane when disciples slept
You said “watch”

கல்லெறி தூரத்தில் கல்லொன்றின்
மீதிலே கதறியே ஜெபித்தவரே
At a stone’s throw away
You prayed with agony

கயவர்கள் மத்தியில் காயத்தை
மாற்றவே கனிவோடு இரங்கினீரே
In the midst of cruel people
You showed compassion and healed wounds

துரோகியாய் மாறின சீஷனைப்
பாசமாய் சிநேகிதா என்றவரே
To the disciple who betrayed You
You called him “friend”

ராஜாக்கள் நடுவிலே ராஜாதி ராஜன்
நீர் நீசனாய் மாறினீரே
Among kings You are King of kings
Yet You became humble

கல்வாரி மலையிலே கள்ளர்கள் நடுவிலே
கர்த்தா நீர் தொங்கினீரே
On Calvary hill
You hung among criminals

பகைவர்க்கும் அருள் செய்யும் பரனே
உம் பாசத்தை சிலுவையில் காண்பித்தீரே
You showed Your love on the cross
Even to Your enemies

தந்தையின் கைகளில் ஜீவனைத் தந்து
நீர் பரகதி சேர்ந்திட்டீரே
You gave Your life into the Father’s hands
And entered glory

வானங்கள் அதிரவே சேவகர் நடுங்கவே
வல்லமையாய் எழுந்திட்டீரே
Heaven shook and guards trembled
You rose in power

சீஷர்கள் மத்தியில் காட்சியை
தந்துமே தேற்றியே தாங்கினீரே
You appeared among disciples
And comforted them

மாட்சியாய் மேகத்தில் தூதர்கள்
சூழவே பரத்துக்கு ஏகினீரே
In glory surrounded by angels
You ascended to heaven

மாட்சி நகர் லோகத்தில் எம்மையும்
சேர்க்கவே ராஜனாய் வருவீரே
To bring us to the glorious city
You will come as King

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create