Paralogam Enakulla Lyrics Song Chords PPT -பரலோகம் எனக்குள்ள

பரலோகம் எனக்குள்ள
அவர் வந்ததால கவல இல்ல
பரலோகம் எனக்குள்ள
வேற ஒன்னும் எனக்கு தேவயில்ல

போகும் வழி புரியல
அவர் ஒளி என் வழியில
அவருடன் இருப்பதால
என்றும் பிரிவில்ல -2

வேற என்ன எனக்கு வேணும் நண்பா
எனக்குள்ள இருப்பதால ஜெயிப்பேன் தெம்பா பரலோகம்......

1. வெட்கப்படவிடல என்ன(என்னை)
தல குனியவும்விடல
இன்று வர அவர்கரம் என்னை
கைவிடவே இல்ல -2

தேவைய நான் நினைக்கும் முன்னே
செய்து முடிப்பார் அவர் ஸ்டைலுல

ஏ... சொக்கத்தங்கம் அவர போல
இங்க யாரும் இல்ல இல்ல

எனக்குள்ள வந்தாரு
நம்பிக்கைய தந்தாரு
அழகுப்படுத்தி என்னை உயர்த்தி
வாழ வெச்சாரு -2

2. தேடிப்போகவில்ல நான் தெரிந்துக்கொள்ளவில்ல
கண்டு என்ன பிடிச்ச
நல்ல தகப்பனோட புள்ள -2

அவர் அன்ப நான் என்ன சொல்லுவேன்
அதனாலதா உயிர் வாழுறேன்

ஏ.. அவர போல பெரிய மனசு
யாருக்குமே இல்ல இல்ல

இயேசு வந்தாரு
என் உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
இயேசு வந்தாரு
நம்ம உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு

Paralogam Enakulla lyrics songs, Paralogam Enakulla song lyrics, Paralogam Enakulla Lyrics Song Chords PPT-பரலோகம் எனக்குள்ள

Sign in to access this feature Sign Up

Paralogam Enakulla Lyrics Song Chords PPT -பரலோகம் எனக்குள்ள Lyrics in English

Paralogam enakkulla
Avar vandhadhala kavala illa
Paralogam enakkulla
Vera onnum enakku thevai illa

Pogum vazhi puriyala
Avar oli en vazhiyila
Avarudan iruppadhala
Endrum pirivilla -2

Vera enna enakku venum nanba
Enakkulla iruppadhala jeyippen themba
Paralogam......

1.Vetkappadavidala enna thala kuniyavum vidala
Indru varai avar karam ennai
Kaividave illa -2

Thevai naan ninaikkum munne
Seidhu mudippaar avar style-la

E... sokkathangam avar pola
Inga yaarum illa illa

Enakkulla vandhaaru
Nambikkai thandhaaru
Azhagupaduthi ennai uyarthi
Vaazha vechaaru -2

2.Thedi pogavilla naan therinjukollavilla
Kandu enna pidicha nalla thagappanoda pulla -2

Avar anba naan enna solluven
Adhanalatha uyir vaazhuren

E... avar pola periya manasu
Yaarukkume illa illa

Yesu vandhaaru
En ullathila vandhaaru
Yaarum kodukkadha sandhosatha thandhaaru

Yesu vandhaaru
Namma ullathila vandhaaru
Yaarum kodukkadha sandhosatha thandhaaru

Paralogam Enakulla Lyrics Song Chords PPT -பரலோகம் எனக்குள்ள Lyrics in English (Tanglish)

பரலோகம் எனக்குள்ள
அவர் வந்ததால கவல இல்ல
Paralogam enakkulla
Avar vandhadhala kavala illa

பரலோகம் எனக்குள்ள
வேற ஒன்னும் எனக்கு தேவயில்ல
Paralogam enakkulla
Vera onnum enakku thevai illa

போகும் வழி புரியல
அவர் ஒளி என் வழியில
Pogum vazhi puriyala
Avar oli en vazhiyila

அவருடன் இருப்பதால
என்றும் பிரிவில்ல -2
Avarudan iruppadhala
Endrum pirivilla -2

வேற என்ன எனக்கு வேணும் நண்பா
எனக்குள்ள இருப்பதால ஜெயிப்பேன் தெம்பா
Vera enna enakku venum nanba
Enakkulla iruppadhala jeyippen themba

வெட்கப்படவிடல என்ன தல குனியவும்விடல
Vetkappadavidala enna thala kuniyavum vidala

இன்று வர அவர் கரம் என்னை கைவிடவே இல்ல -2
Indru varai avar karam ennai kaividave illa -2

தேவைய நான் நினைக்கும் முன்னே
செய்து முடிப்பார் அவர் ஸ்டைல்ல
Thevai naan ninaikkum munne
Seidhu mudippaar avar style-la

ஏ சொக்கத்தங்கம் அவர் போல
இங்க யாரும் இல்ல இல்ல
E sokkathangam avar pola
Inga yaarum illa illa

எனக்குள்ள வந்தாரு நம்பிக்க தந்தாரு
அழகுபடுத்தி என்னை உயர்த்தி வாழ வெச்சாரு -2
Enakkulla vandhaaru nambikkai thandhaaru
Azhagupaduthi ennai uyarthi vaazha vechaaru -2

தேடிப் போகவில்ல நான் தெரிஞ்சுக்கொள்ளவில்ல
கண்டு என்ன பிடிச்ச நல்ல தகப்பனோட புள்ள -2
Thedi pogavilla naan therinjukollavilla
Kandu enna pidicha nalla thagappanoda pulla -2

அவர் அன்ப நான் என்ன சொல்லுவேன்
அதனாலதா உயிர் வாழுறேன்
Avar anba naan enna solluven
Adhanalatha uyir vaazhuren

ஏ அவர் போல பெரிய மனசு
யாருக்குமே இல்ல இல்ல
E avar pola periya manasu
Yaarukkume illa illa

இயேசு வந்தாரு என் உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
Yesu vandhaaru en ullathila vandhaaru
Yaarum kodukkadha sandhosatha thandhaaru

இயேசு வந்தாரு நம்ம உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
Yesu vandhaaru namma ullathila vandhaaru
Yaarum kodukkadha sandhosatha thandhaaru

Paralogam Enakulla Lyrics Song Chords PPT -பரலோகம் எனக்குள்ள Lyrics in English (Song Meaning)

பரலோகம் எனக்குள்ள
அவர் வந்ததால கவல இல்ல
Heaven is within me
Since He came, I have no worries

பரலோகம் எனக்குள்ள
வேற ஒன்னும் எனக்கு தேவயில்ல
Heaven is within me
I need nothing else

போகும் வழி புரியல
அவர் ஒளி என் வழியில
I didn’t understand the way ahead
But His light is my path

அவருடன் இருப்பதால
என்றும் பிரிவில்ல -2
Because I am with Him
There is no separation forever

வேற என்ன எனக்கு வேணும் நண்பா
எனக்குள்ள இருப்பதால ஜெயிப்பேன் தெம்பா
What else do I need, friend?
With Him inside me, I will win with strength

1.வெட்கப்படவிடல என்ன தல குனியவும்விடல
He didn’t let me be ashamed or bow my head down

இன்று வர அவர்கரம் என்னை கைவிடவே இல்ல -2
Till today His hand has never left me

தேவைய நான் நினைக்கும் முன்னே
செய்து முடிப்பார் அவர் ஸ்டைலுல
Before I even think of my need
He fulfills it in His own style

ஏ... சொக்கத்தங்கம் அவர போல
இங்க யாரும் இல்ல இல்ல
Like pure gold, there is no one like Him

எனக்குள்ள வந்தாரு
நம்பிக்கைய தந்தாரு
He came into me
He gave me hope

அழகுப்படுத்தி என்னை உயர்த்தி
வாழ வெச்சாரு -2
He beautified me, lifted me up
And made me live

2.தேடிப்போகவில்ல நான் தெரிந்துக்கொள்ளவில்ல
கண்டு என்ன பிடிச்ச நல்ல தகப்பனோட புள்ள -2
I didn’t search or understand
He found me and chose me like a good Father’s child

அவர் அன்ப நான் என்ன சொல்லுவேன்
அதனாலதா உயிர் வாழுறேன்
What can I say about His love?
That is why I am alive

ஏ.. அவர போல பெரிய மனசு
யாருக்குமே இல்ல இல்ல
No one has a heart like Him

இயேசு வந்தாரு என் உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
Jesus came into my heart
He gave joy no one else can give

இயேசு வந்தாரு நம்ம உள்ளத்தில வந்தாரு
யாரும் கொடுக்காத சந்தோசத்த தந்தாரு
Jesus came into our hearts
He gave joy no one else can give

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create