பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
உந்தன் நாமம் பரிசுத்தப்படுவதாக
வருவதாக உந்தன் ராஜ்யம்
செய்யப் படுவதாக உந்தனின் சித்தம்
எந்தன் வாழ்விலும் எந்தன் குடும்பத்திலும்
எந்தன் சபையிலும் எந்தன் தேசத்திலும்
1. யேகோவா ஷிட்கேனு கர்த்தர் என்
நீதியானவரே - யேகோவா மெக்காதீஸ்
பரிசுத்தமாய் என்னைக் காப்பவரே
யேகோவா ஷாலோம் சமாதானம் தருபவரே
யேகோவா ஷம்மா என்னுடன் இருப்பவரே
2. யேகோவாயீரே எனக்கெல்லாம்
தருபவரே - யேகோவா நிசியே
எந்தன் ஜெயக்கொடியானவரே
யேகோவா ராஃபா சுகம் தந்து காப்பவரே
யேகோவா ரோஹி எந்தன் நல் மேய்ப்பரே
3. ஆவி ஆத்துமா சரீரத்தின் தேவைகள்
அனைத்தையுமே உந்தன் மீட்பின்
நாமத்தால் நீர் சந்திக்க வேண்டுகிறேன்
ராஜ்யம் வல்லமை மகிமை யாவும்
உமதாகும் உம்மையே உயர்த்துவேன்
எந்தன் வாழ்நாளெல்லாம் மாபெல்
Paralogathil Irukinra Engal Pithave lyrics songs,Paralogathil Irukinra Engal Pithave song lyrics , Paralogathil Irukinra Engal Pithave Lyrics Song Chords PPT - பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
Sign in to access this feature Sign Up
Paramandalangalilirukkira engal Pithaave
Undhan naamam parisuththappaduvadhaga
Varuvadhaga undhan raajyam
Seyyappaduvadhaga undhanin siththam
Endhan vaazhvilum endhan kudumbaththilum
Endhan sabaiyilum endhan desaththilum
Yehova Shidkenu Karthar en needhiyaanavare
Yehova Mekkadhees parisuththamaai ennaik kaappavare
Yehova Shalom samaadhaanam tharubavare
Yehova Shamma ennudan iruppavare
Yehovayire enakkellaam tharubavare
Yehova Nisiye endhan jeyakkodiyanaavare
Yehova Rapha sugam thandhu kaappavare
Yehova Rohi endhan nal meyppare
Aavi aaththumaa sareeraththin thevaigal
Anaiththaiyume undhan meetpin naamaththaal
Neer sandhikka vendugiren
Raajyam vallamai magimai yaavum umadhaagum
Ummaiye uyarththuven
Endhan vaazhnaalellaam maabel
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
உந்தன் நாமம் பரிசுத்தப்படுவதாக
Paramandalangalilirukkira engal Pithaave
Undhan naamam parisuththappaduvadhaga
வருவதாக உந்தன் ராஜ்யம்
செய்யப்படுவதாக உந்தனின் சித்தம்
Varuvadhaga undhan raajyam
Seyyappaduvadhaga undhanin siththam
எந்தன் வாழ்விலும் எந்தன் குடும்பத்திலும்
எந்தன் சபையிலும் எந்தன் தேசத்திலும்
Endhan vaazhvilum endhan kudumbaththilum
Endhan sabaiyilum endhan desaththilum
யேகோவா ஷிட்கேனு கர்த்தர் என் நீதியானவரே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாய் என்னைக் காப்பவரே
Yehova Shidkenu Karthar en needhiyaanavare
Yehova Mekkadhees parisuththamaai ennaik kaappavare
யேகோவா ஷாலோம் சமாதானம் தருபவரே
யேகோவா ஷம்மா என்னுடன் இருப்பவரே
Yehova Shalom samaadhaanam tharubavare
Yehova Shamma ennudan iruppavare
யேகோவாயீரே எனக்கெல்லாம் தருபவரே
யேகோவா நிசியே எந்தன் ஜeyakkodiyanaavare
Yehovayire enakkellaam tharubavare
Yehova Nisiye endhan jeyakkodiyanaavare
யேகோவா ராஃபா சுகம் தந்து காப்பவரே
யேகோவா ரோஹி எந்தன் நல் மேய்ப்பரே
Yehova Rapha sugam thandhu kaappavare
Yehova Rohi endhan nal meyppare
ஆவி ஆத்துமா சரீரத்தின் தேவைகள்
அனைத்தையுமே உந்தன் மீட்பின் நாமத்தால்
நீர் சந்திக்க வேண்டுகிறேன்
Aavi aaththumaa sareeraththin thevaigal
Anaiththaiyume undhan meetpin naamaththaal
Neer sandhikka vendugiren
ராஜ்யம் வல்லமை மகிமை யாவும் உமதாகும்
உம்மையே உயர்த்துவேன் எந்தன் வாழ்நாளெல்லாம்
Raajyam vallamai magimai yaavum umadhaagum
Ummaiye uyarththuven endhan vaazhnaalellaam
பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே
உந்தன் நாமம் பரிசுத்தப்படுவதாக
Our Father who art in heaven,
Hallowed be Your Name.
வருவதாக உந்தன் ராஜ்யம்
செய்யப்படுவதாக உந்தனின் சித்தம்
Let Your Kingdom come;
Let Your will be done.
எந்தன் வாழ்விலும் எந்தன் குடும்பத்திலும்
எந்தன் சபையிலும் எந்தன் தேசத்திலும்
In my life, in my family,
In my church and in my nation.
யேகோவா ஷிட்கேனு கர்த்தர் என் நீதியானவரே
யேகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாய் என்னைக் காப்பவரே
Jehovah Tsidkenu, the Lord my Righteousness;
Jehovah Mekkadish, the One who sanctifies and keeps me holy.
யேகோவா ஷாலோம் சமாதானம் தருபவரே
யேகோவா ஷம்மா என்னுடன் இருப்பவரே
Jehovah Shalom, the Giver of peace;
Jehovah Shammah, the One who is with me.
யேகோவாயீரே எனக்கெல்லாம் தருபவரே
யேகோவா நிசியே எந்தன் ஜெயக்கொடியானவரே
Jehovah Jireh, my Provider;
Jehovah Nissi, my Banner of victory.
யேகோவா ராஃபா சுகம் தந்து காப்பவரே
யேகோவா ரோஹி எந்தன் நல் மேய்ப்பரே
Jehovah Rapha, my Healer;
Jehovah Rohi, my Good Shepherd.
ஆவி ஆத்துமா சரீரத்தின் தேவைகள்
அனைத்தையுமே உந்தன் மீட்பின் நாமத்தால்
நீர் சந்திக்க வேண்டுகிறேன்
I pray that You would meet every need
Of my spirit, soul, and body
In the Name of Your redemption.
ராஜ்யம் வல்லமை மகிமை யாவும் உமதாகும்
உம்மையே உயர்த்துவேன் எந்தன் வாழ்நாளெல்லாம்
For the Kingdom, the power, and the glory are Yours;
I will exalt You all the days of my life.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List