Paralogathil Oru Sadham Ketkuthae Lyrics Song Chords PPT - பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது

பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது
தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது
கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது சத்தம் கேட்குது

1. என் பிதாவே
என் பிதாவே மனம் இரங்கும்
என் இரத்தத்தின் குரல் கேட்டு
மனமிரங்கும் மனமிரங்கும்

2. தகப்பனே என் தகப்பனே
நீர் கருணை செய்யும் சிலுவை
பாடுகளை நினைத்தருளி
கருணை செய்யும் கருணை செய்யும்

3. நீதி பிதாவே
என் ஜனத்தை கைவிடாதிரும்
என் ஆத்தும பலியை எண்ணி
மீட்டுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும்

4. அன்பு தகப்பனே
என் ஜனத்தை சுகப்படுத்தும்
என் காயங்கள் கண்டு
நீரும் சுகப்படுத்தும் சுகப்படுத்தும்

Paralogathil Oru Sadham Ketkuthae lyrics songs, Paralogathil Oru Sadham Ketkuthae song lyrics, Paralogathil Oru Sadham Ketkuthae Lyrics Song Chords PPT - பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Paralogathil Oru Sadham Ketkuthae Lyrics Song Chords PPT - பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது Lyrics in English

Paralogaththil Oru Saththam Kaetkudhu
Parindhu Paesidum Dheva Saththam Kaetkudhu
Dheva Kumaaran Yesu Raajanin Saththam Kaetkudhu
Kadhari Jebiththidum Saththam Kaetkudhu Saththam Kaetkudhu

En Pidhaavae
En Pidhaavae Manam Irangum
En Raththaththin Kural Kaettu
Manamirangum Manamirangum

Thagappanae En Thagappanae
Neer Karunai Seyyum Siluvai
Paadugalai Ninaiththaruli
Karunai Seyyum Karunai Seyyum

Needhi Pidhaavae
En Janaththai Kaividaadhirum
En Aaththuma Baliyai Enni
Meettukkollum Meettukkollum

Anbu Thagappanae
En Janaththai Sugappaduththum
En Kaayangal Kandu
Neerum Sugappaduththum Sugappaduththum

Paralogathil Oru Sadham Ketkuthae Lyrics Song Chords PPT - பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது Lyrics in English (Tanglish)

பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது
Paralogaththil Oru Saththam Kaetkudhu
Parindhu Paesidum Deva Saththam Kaetkudhu

தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது
கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது சத்தம் கேட்குது
Deva Kumaaran Yesu Raajanin Saththam Kaetkudhu
Kadhari Jebiththidum Saththam Kaetkudhu Saththam Kaetkudhu

என் பிதாவே
என் பிதாவே மனம் இரங்கும்
En Pidhaavae
En Pidhaavae Manam Irangum

என் இரத்தத்தின் குரல் கேட்டு
மனமிரங்கும் மனமிரங்கும்
En Iraththaththin Kural Kaettu
Manamirangum Manamirangum

தகப்பனே என் தகப்பனே
நீர் கருணை செய்யும்
Thagappanae En Thagappanae
Neer Karunai Seiyyum

சிலுவை பாடுகளை நினைத்தருளி
கருணை செய்யும் கருணை செய்யும்
Siluvai Paadugalai Ninaiththaruli
Karunai Seiyyum Karunai Seiyyum

நீதி பிதாவே
என் ஜனத்தை கைவிடாதிரும்
Needhi Pidhaavae
En Janaththai Kaividaadhirum

என் ஆத்தும பலியை எண்ணி
மீட்டுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும்
En Aaththuma Baliyai Enni
Meettukkollum Meettukkollum

அன்பு தகப்பனே
என் ஜனத்தை சுகப்படுத்தும்
Anbu Thagappanae
En Janaththai Sugappaduththum

என் காயங்கள் கண்டு
நீரும் சுகப்படுத்தும் சுகப்படuththum
En Kaayangal Kandu
Neerum Sugappaduththum Sugappaduththum

Paralogathil Oru Sadham Ketkuthae Lyrics Song Chords PPT - பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது Lyrics in English (Song Meaning)

பரலோகத்தில் ஒரு சத்தம் கேட்குது
பரிந்து பேசிடும் தேவ சத்தம் கேட்குது
A Voice Is Heard In Heaven
The Voice Of God Interceding Is Heard

தேவ குமாரன் இயேசு ராஜனின் சத்தம் கேட்குது
கதறி ஜெபித்திடும் சத்தம் கேட்குது சத்தம் கேட்குது
The Voice Of Jesus The Son Of God Is Heard
The Cry Of Earnest Prayer Is Heard

என் பிதாவே
என் பிதாவே மனம் இரங்கும்
My Father
My Father, Have Mercy

என் இரத்தத்தின் குரல் கேட்டு
மனமிரங்கும் மனமிரங்கும்
Hear The Voice Of My Blood
And Show Mercy, Show Mercy

தகப்பனே என் தகப்பனே
நீர் கருணை செய்யும்
Father, My Father
You Will Show Mercy

சிலுவை பாடுகளை நினைத்தருளி
கருணை செய்யும் கருணை செய்யும்
Remember The Sufferings Of The Cross
And Show Mercy, Show Mercy

நீதி பிதாவே
என் ஜனத்தை கைவிடாதிரும்
Righteous Father
Do Not Forsake My People

என் ஆத்தும பலியை எண்ணி
மீட்டுக்கொள்ளும் மீட்டுக்கொள்ளும்
Remember My Soul's Sacrifice
And Redeem Them, Redeem Them

அன்பு தகப்பனே
என் ஜனத்தை சுகப்படுத்தும்
Loving Father
Heal My People

என் காயங்கள் கண்டு
நீரும் சுகப்படுத்தும் சுகப்படுத்தும்
Look Upon My Wounds
And Heal Them, Heal Them

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create