Paralogathil Ummai Allal Lyrics Song Chords PPT - பரலோகத்தில் உம்மையல்லால்

பரலோகத்தில் உம்மையல்லால்
எனக்கு யாருண்டு - 2
பூலோகத்தில் உம்மைத்தவிர
விருப்பம் இல்லையே -2

எப்பொழுதும் என்னோடு கூட நீர்
இருக்கின்றீர் என் வலது
கையைப் பிடித்து நீர் தாங்குகின்றீரே
உம் ஆலோசனையில் என்னை நடத்தி
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் (2)

2. எனக்கோ என் தேவனை
அண்டிக்கொள்வது பாக்கியம்
உம் கிரியைகளை சொல்லி
வருவோம் என்றும் என்றுமே
நீர் என் நம்பிக்கை நீர் என் ஆவல்
சோர்ந்து போகமாட்டேன்

3. சுத்த இருதயம் உள்ளவர்க்கு
என் தேவன் நல்லவரே
என் கால்கள் தள்ளாடவொட்டாமல்
நீர் பாதுகாப்பவரே வழுவாமலே
பாதுகாக்கும் வல்ல தேவன் நீரே

Paralogathil Ummai Allal lyrics songs, Paralogathil Ummai Allal song lyrics ,Paralogathil Ummai Allal Lyrics Song Chords PPT - பரலோகத்தில் உம்மையல்லால்

Sign in to access this feature Sign Up

Paralogathil Ummai Allal Lyrics Song Chords PPT - பரலோகத்தில் உம்மையல்லால் Lyrics in English

Paralogathil ummaiyallaal
Enakku yaarundu - 2

Boologathil ummaithavira
Viruppam illaiye - 2

Eppozhudhum ennodu kooda neer
Irukkindreer en valadhu

Kaiyai pidithu neer thaangugindreere
Um aalosanaiyil ennai nadathi

Magimaiyil yetrukkolveer (2)

Enakko en dhevanai
Andikkolvathu paakiyam

Um kiriyaigalai solli
Varuvom endrum endrume

Neer en nambikkai neer en aaval
Sornthu pogamaatten

Suttha irudhayam ullavarkku
En dhevan nallavare

En kaalgal thallaadavottamal
Neer paadhukaappavare

Vazhuvaamale paadhukaakkum
Valla dhevan neere

Paralogathil Ummai Allal Lyrics Song Chords PPT - பரலோகத்தில் உம்மையல்லால் Lyrics in English (Tanglish)

பரலோகத்தில் உம்மையல்லால்
எனக்கு யாருண்டு - 2
Paralogathil ummaiyallaal
Enakku yaarundu - 2

பூலோகத்தில் உம்மைத்தவிர
விருப்பம் இல்லையே -2
Boologathil ummaithavira
Viruppam illaiye -2

எப்பொழுதும் என்னோடு கூட நீர்
இருக்கின்றீர் என் வலது
Eppozhudhum ennodu kooda neer
Irukkindreer en valadhu

கையைப் பிடித்து நீர் தாங்குகின்றீரே
உம் ஆலோசனையில் என்னை நடத்தி
Kaiyai pidithu neer thaangugindreere
Um aalosanaiyil ennai nadathi

மகிமையில் ஏற்றுக் கொள்வீர் (2)
Magimaiyil yetrukkolveer (2)

எனக்கோ என் தேவனை
அண்டிக்கொள்வது பாக்கியம்
Enakko en dhevanai
Andikkolvathu paakiyam

உம் கிரியைகளை சொல்லி
வருவோம் என்றும் என்றுமே
Um kiriyaigalai solli
Varuvom endrum endrume

நீர் என் நம்பிக்கை நீர் என் ஆவல்
சோர்ந்து போகமாட்டேன்
Neer en nambikkai neer en aaval
Sornthu pogamaatten

சுத்த இருதயம் உள்ளவர்க்கு
என் தேவன் நல்லவரே
Suttha irudhayam ullavarkku
En dhevan nallavare

என் கால்கள் தள்ளாடவொட்டாமல்
நீர் பாதுகாப்பவரே
En kaalgal thallaadavottamal
Neer paadhukaappavare

வழுவாமலே பாதுகாக்கும்
வல்ல தேவன் நீரே
Vazhuvaamale paadhukaakkum
Valla dhevan neere

Paralogathil Ummai Allal Lyrics Song Chords PPT - பரலோகத்தில் உம்மையல்லால் Lyrics in English (Song Meaning)

பரலோகத்தில் உம்மையல்லால்
எனக்கு யாருண்டு - 2
In heaven, apart from You
Who do I have, O Lord

பூலோகத்தில் உம்மைத்தவிர
விருப்பம் இல்லையே -2
On this earth, besides You
I desire nothing at all

எப்பொழுதும் என்னோடு கூட நீர்
இருக்கின்றீர் என் வலது
You are always with me
Standing by my right hand

கையைப் பிடித்து நீர் தாங்குகின்றீரே
உம் ஆலோசனையில் என்னை நடத்தி
You hold my hand and sustain me
You guide me with Your counsel

மகிமையில் ஏற்றுக் கொள்வீர் (2)
And receive me into glory
Forever in Your presence

எனக்கோ என் தேவனை
அண்டிக்கொள்வது பாக்கியம்
For me, drawing near to God
Is my greatest blessing

உம் கிரியைகளை சொல்லி
வருவோம் என்றும் என்றுமே
I will declare Your works
Now and forevermore

நீர் என் நம்பிக்கை நீர் என் ஆவல்
சோர்ந்து போகமாட்டேன்
You are my hope, my desire
I will never be shaken

சுத்த இருதயம் உள்ளவர்க்கு
என் தேவன் நல்லவரே
To the pure in heart
My God is always good

என் கால்கள் தள்ளாடவொட்டாமல்
நீர் பாதுகாப்பவரே
You keep my feet from slipping
You are my protector

வழுவாமலே பாதுகாக்கும்
வல்ல தேவன் நீரே
You guard me from falling
You are the mighty God

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create