Paralogil Vaazhum Song Lyrics Chords PPT-பரலோகில் வாழும் தெய்வம்

பரலோகில் வாழும் தெய்வம்
ஜீவ வார்த்தை அவரே
மாமிசமாகிப் பிறந்தீர்
எங்களை மீட்கவே

அன்பரே நல்லவரே
அருகினில் வந்தவரே
மண்ணுலகம் மீட்கவே
பிறந்தாரே

சத்திய வழியும் நீரே
நித்திய ஜீவன் நீரே
மகிமையின் சூரியனாய்
என் நேசர் பிறந்தாரே

அன்பரே நல்லவரே

John Divison Israel – Acham Kolladae Album Songs, John Divison songs, பரலோகில் வாழும் தெய்வம்,Paralogil Vaazhum Songs, Paralogil Vaazhum Song lyrics, Tamil Christian Songs, Tamil Christian Song lyrics

Sign in to access this feature Sign Up

Paralogil Vaazhum Song Lyrics Chords PPT-பரலோகில் வாழும் தெய்வம் Lyrics in English

Paralogil Vaazhum Deivam
Jeeva Vaarthai Aavare
Maamisamaagi Piranthir
Engalai Meetkave

Anbare Nallavare
Aruginil Vanthavare
Mannulagam Meetkave
Piranthaare

Sathiya Vazhiyum Neere
Nithiya Jeevan Neere
Magimaiyin Sooriyanaai
En Nesar Piranthaare

Anbare Nallavare

Paralogil Vaazhum Song Lyrics Chords PPT-பரலோகில் வாழும் தெய்வம் Lyrics in English (Tanglish)

பரலோகில் வாழும் தெய்வம்
ஜீவ வார்த்தை அவரே
மாமிசமாகிப் பிறந்தீர்
எங்களை மீட்கவே
Paralogil Vaazhum Deivam
Jeeva Vaarththai Avarae
Maamisamaagi Pirandheer
Engalai Meetkavae

அன்பரே நல்லவரே
அருகினில் வந்தவரே
மண்ணுலகம் மீட்கவே
பிறந்தாரே
Anbare Nallavare
Aruginil Vandhavare
Mannulagam Meetkavae
Pirandhaare

சத்திய வழியும் நீரே
நித்திய ஜீவன் நீரே
மகிமையின் சூரியனாய்
என் நேசர் பிறந்தாரே
Saththiya Vazhiyum Neerae
Niththiya Jeevan Neerae
Magimaiyin Sooriyanaai
En Nesar Pirandhaare

அன்பரே நல்லவரே
Anbare Nallavare

Paralogil Vaazhum Song Lyrics Chords PPT-பரலோகில் வாழும் தெய்வம் Lyrics in English (Song Meaning)

பரலோகில் வாழும் தெய்வம்
ஜீவ வார்த்தை அவரே
மாமிசமாகிப் பிறந்தீர்
எங்களை மீட்கவே
The God who dwells in heaven
He Himself is the living Word
You were born in flesh
To redeem us

அன்பரே நல்லவரே
அருகினில் வந்தவரே
மண்ணுலகம் மீட்கவே
பிறந்தாரே
Beloved One, the good One
The One who came near to us
To redeem this earthly world
He was born

சத்திய வழியும் நீரே
நித்திய ஜீவன் நீரே
மகிமையின் சூரியனாய்
என் நேசர் பிறந்தாரே
You are the way of truth
You are eternal life
As the Sun of glory
My Beloved was born

அன்பரே நல்லவரே
Beloved One, the good One

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create