Parama Alaipin Pandhaya Song Lyrics Chords PPT-பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான்
என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்

எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய், tamil christian devotional songs,K.s.willson songs, k.s.willson lyrics, parama alaipin pandhaya lyrics, parama alaipin pandhaya songs lyrics

Sign in to access this feature Sign Up

Parama Alaipin Pandhaya Song Lyrics Chords PPT-பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் Lyrics in English

Parama Azhaippin Pandhaya Porulukkai
Naan Ilakkai Nokki Odugiren Odugiren Naan
En Yesuvukkai Naan Odugiren
Alleluia Alleluia

Ilaabamaana Anaiththaiyume
Naan Nashtam Endru Karudugiren
Yesu Raajaavin Indha Velaikkaaga
Magizhchiyudan Naan Odugiren

Eththanaithaan Idargal Vandhaalum
Visuvaasaththile Nilaiththiruppen
Enakkaaga Appa Niyamiththa
Indha Paadhaiyile Naan Odugiren

En Manavaalan Yesu Raajaavai
Naan Kaanave Vaanchikkiren
En Aasai Ellaam En Yesu Thaane
Avar Ponmugam Thaan Naan Paarkkanume

Parama Alaipin Pandhaya Song Lyrics Chords PPT-பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் Lyrics in English (Tanglish)

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான்
Parama Azhaippin Pandhaya Porulukkaai
Naan Ilakkai Nokki Odugiren Odugiren Naan

என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா
En Yesuvukkaai Naan Odugiren
Alleluya Alleluya

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
Ilaabamaana Anaithaiyume
Naan Nashtam Endru Karudhugiren

இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்
Yesu Rajavin Indha Velaikkaaga
Magizhchiyudan Naan Odugiren

எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
Eththanaithaan Idargal Vandhaalum
Visuvaasaththile Nilaithiruppen

எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்
Enakkaaga Appa Niyamiththa
Indha Paadhaiyile Naan Odugiren

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
En Manavaalan Yesu Rajavai
Naan Kaanave Vaanchikkiren

என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே
En Aasai Ellaam En Yesu Thaane
Avar Ponmugam Thaan Naan Paarkkanume

Parama Alaipin Pandhaya Song Lyrics Chords PPT-பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய் Lyrics in English (Song Meaning)

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான்
For the prize of the heavenly calling
I run toward the goal, I keep running

என் இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலூயா அல்லேலூயா
For my Jesus I am running
Hallelujah Hallelujah

இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டம் என்று கருதுகிறேன்
All things that were gain to me
I count as loss

இயேசு ராஜாவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்
For this work of King Jesus
I run with joy

எத்தனைதான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
Whatever obstacles may come
I will stand firm in faith

எனக்காக அப்பா நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்
In the path appointed for me by the Father
I continue to run

என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
My Bridegroom, King Jesus
I long to see Him

என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே
Jesus alone is my desire
I long to behold His glorious face

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create