Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT - பரம அழைப்பின் பந்தய பொருளே

பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே
தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய்

ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே
மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே

சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே
நித்திய ராஜ்யத்தை அரசாலுபவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே

எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன்
அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன்

Parama azyaippin panthaya poruley lyrics songs,Parama azyaippin panthaya poruley song lyrics,Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT - பரம அழைப்பின் பந்தய பொருளே

Sign in to access this feature Sign Up

Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT - பரம அழைப்பின் பந்தய பொருளே Lyrics in English

Param azhaippin pandhay porule
Adhil paralogam thaan nichaya parise

Thodarndhu oduven ilakkai nokkiye
Mudivu pariyantham unmai ullavanaai

Oruvarum sera ozhiyil vaasam seibavare
Kerubinhal seraphinhal udaiyavare
Maha parisuthathil magathuvamanavar Neere

Singasanathil veetriruppavar Neere
Adhil nyayam theerkkum nyayadhipathiyum Neere
Nithiya rajyathai arasalubavar Neere
Azhivilla rajyathai udaiyavarum Neere

Enakkaga niyamitha ottathile (paadhaiyile)
Jeyamudan odiye naan mudithiduven
Andha kaanaanakiya Zionai petrukkolven
Andha paralogamagia Zionai sudhandharippen

Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT - பரம அழைப்பின் பந்தய பொருளே Lyrics in English (Tanglish)

பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே
Param azhaippin pandhay porule
Adhil paralogam thaan nichaya parise

தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய்
Thodarndhu oduven ilakkai nokkiye
Mudivu pariyantham unmai ullavanaai

ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே, மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே
Oruvarum sera ozhiyil vaasam seibavare
Kerubim seraphim udaiyavare, mahaa parisuthathil magathuvamaanavar Neere

சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே
Singasanathil veetriruppavar Neere
Adhil nyayam theerkkum nyayadhipathiyum Neere

நித்திய ராஜ்யத்தை அரசாளுபவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே
Nithiya rajyathai arasalubavar Neere
Azhivilla rajyathai udaiyavarum Neere

எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன்
Enakkaga niyamitha ottathile (paadhaiyile)
Jeyamudan odiye naan mudithiduven

அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன்
Andha kaananaagiya Seeyonai petrukkolven
Andha paralogamagia Seeyonai sudhandharippen

Parama azyaippin panthaya poruley Lyrics Song Chords PPT - பரம அழைப்பின் பந்தய பொருளே Lyrics in English (Song Meaning)

பரம அழைப்பின் பந்தய பொருளே
அதில் பரலோகம் தான் நிச்சயப் பரிசே
The prize of the heavenly calling
Heaven is the sure reward

தொடர்ந்து ஓடுவேன் இலக்கை நோக்கியே
முடிவு பரியந்தம் உண்மை உள்ளவனாய்
I will keep running toward the goal
Faithful until the very end

ஒருவரும் சேரா ஒளியில் வாசம் செய்பவரே
கேரூபின்கள் சேராபீன்கள் உடையவரே
மகா பரிசுத்தத்தில் மகத்துவமானவர் நீரே
You dwell in unapproachable light
Surrounded by cherubim and seraphim
You are glorious in great holiness

சிங்காசனத்தில் வீற்றிருப்பவர் நீரே
அதில் நியாயம் தீர்க்கும் நியாயாதிபதியும் நீரே
You are the One seated on the throne
You are the righteous Judge who judges justly

நித்திய ராஜ்யத்தை அரசாளுபவர் நீரே
அழிவில்லா ராஜ்ஜியத்தை உடையவரும் நீரே
You rule the eternal kingdom
You possess an imperishable kingdom

எனக்காக நியமித்த ஓட்டத்திலே (பாதையிலே)
ஜெயமுடன் ஓடியே நான் முடித்திடுவேன்
In the race You have set for me
I will run and finish with victory

அந்தக் கானானாகிய சீயோனை பெற்றுக் கொள்வேன்
அந்த பரலோகமாகிய சீயோனை சுதந்தரிப்பேன்
I will receive that promised Zion like Canaan
I will inherit that heavenly Zion

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create