பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில்
எப்போதும் மகிழ்ந்திருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே - உமக்கு
எப்போதும் ஆராதனை
1. என் கண்ணீர் எல்லாம் துடைக்க படும் அந்நாளிலே
வேதனைகள் மறைந்து விடும் நொடி பொழுதிளே
2. நிலையான நகரம் நமக்கு இங்கில்லை
வரப்போகும் நகரத்தயே நாடி தேடி வாthi
3. வேலையில்லா திண்டாட்டம் அங்கு இல்லயே
விசா பிரச்சனை ஒன்றும் அங்கு இல்லையே
4. கணவன் மனைவி பிரச்சினை அங்கு இல்லயே
பிள்ளைகளை குறித்த பாரம் அங்கு இல்லயே
5. நீதியின் கிரீடம் நமக்கு தருகிறார்
அவர் சிங்காசனதில் அமர இடம் தருகிறார்
Parama raajiyam en appa vin veetil lyrics songs, Parama raajiyam en appa vin veetil song lyrics,Parama raajiyam en appa vin veetil Lyrics Song Chords PPT -பரம இராஜ்ஜியம் என் அப்பாவின் வீட்டில் , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Parama raajiyam en appa vin veetil
Yeppodhum magildhirupean -(2)
Hallelujah aanandhamae- umakku
Eppodhum aaradhanai
1. En kaneer ellam thudaikka padum anaalile
Vedhanaigal maraindhu vidum nodi pozhudhelea-(2)
2. Nilaiyaana nagaram namakku ingillai
Varapoogum nagarathaye naadi thedi va-(2)
3. Velailla dhindatam angu illaye
Visa prachanai ondrum angu illaye-(2)
4. Kanavan manavan prachanaigal angu illaye
Pillaigalai kuritha baaram angu illaye-(2)
5. Needhiyin kiridam namakku tharugirar
Avar singasanathil Amara idam tharugirar
TRUE