1. பரமண்டலத்திலுள்ள
மகிமை என் ரம்மியம்
இயேசு என்கிற அன்புள்ள
ரட்சகர் என் பொக்கிஷம்
பரலோக நன்மைகள்
என்னுடைய ஆறுதல்.
2. வேறே பேர் மண்ணாஸ்தியாலே
தங்களைத் தேற்றட்டுமேன்
நான் என் நெஞ்சை இயேசுவாலே
தேற்றி விண்ணை நோக்குவேன்
மண் அழியும், இயேசுவோ
என்றும் நிற்கிறார் அல்லோ
3. எனக்கவரில் மிகுந்த
ஆஸ்தி அகப்பட்டது
விக்கினங்களால் சூழுண்ட
லோக ஆஸ்தி ஏதுக்கு?
இயேசுதான் என் ஆத்துமம்
தேடிய நற்பொக்கிஷம்
4. லோக இன்பத்தை ருசிக்கும்
நூறு வருஷத்திலும்,
இயேசுவோடு சஞ்சரிக்கும்
ஒரு நாளே இங்கேயும்
மேன்மையே; அங்கவரை
சேர்ந்தாலோ வாழ்வெத்தனை!
5. எனக்கு மோட்சானந்தத்தில்
பங்குண்டாக, இயேசுவே,
நீர்தான் இவ்வனாந்தரத்தில்
எனக்குத் துணையாமே
ஆ, நான் இன்றும் என்றைக்கும்
உம்முடன் இருக்கவும்.
பாமாலை: 403- பரமண்டலத்திலுள்ள மகிமை Songs Lyrics ,Paramandalathil Ulla Magimai ,Paramandalathil Ulla Magimai lyrics songs, Paramandalathil Ulla Magimai song , Paramandalathil Ulla Magimai Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Paramandalathilulla magimai en rammiyam
Yesu engira anpullaa ratchagar en pokkisham
Paraloga nanmaigal ennudaiya aaruthal
2.Verae per mann aasthiyaalae thangalai thaetrattumaen
Naan en nenjai Yesuvaalae thaetri vinnai nokkuvaen
Man azhiyum, Yesuvo endrum nirkiraar allo
3.Enakkavaril migundha aasthi agappattadhu
Vikkinangalaal soozhunda loga aasthi ethukku
Yesuthaan en aathumam thediya nar pokkisham
4.Loga inbathai rusikkum nooru varushathilum
Yesuvodu sanjarikkum oru naalae ingeyum
Maenmaiyae; angavarai saernthaaloo vaazhvethanai
5.Enakku motchaanandhathil pangundaaga Yesuve
Neerthaan ivvanaantharathil enakku thunaiyaamae
Aa, naan indrum endraikkum ummudan irukkavum
1.பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம்
இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம்
Paramandalathilulla magimai en rammiyam
Yesu engira anpullaa ratchagar en pokkisham
பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல்
Paraloga nanmaigal ennudaiya aaruthal
2.வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன்
நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன்
Verae per mann aasthiyaalae thangalai thaetrattumaen
Naan en nenjai Yesuvaalae thaetri vinnai nokkuvaen
மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ
Man azhiyum, Yesuvo endrum nirkiraar allo
3.எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது
விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு?
Enakkavaril migundha aasthi agappattadhu
Vikkinangalaal soozhunda loga aasthi ethukku
இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம்
Yesuthaan en aathumam thediya nar pokkisham
4.லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும்
இயேசுவோடு சஞ்சரிக்கும் ஒரு நாளே இங்கேயும்
Loga inbathai rusikkum nooru varushathilum
Yesuvodu sanjarikkum oru naalae ingeyum
மேன்மையே; அங்கவரை சேர்ந்தாலோ வாழ்வெத்தனை!
Maenmaiyae; angavarai saernthaaloo vaazhvethanai
5.எனக்கு மோட்சானந்தத்தில் பங்குண்டாக, இயேசுவே
நீர்தான் இவ்வனாந்தரத்தில் எனக்குத் துணையாமே
Enakku motchaanandhathil pangundaaga Yesuve
Neerthaan ivvanaantharathil enakku thunaiyaamae
ஆ, நான் இன்றும் என்றைக்கும் உம்முடன் இருக்கவும்
Aa, naan indrum endraikkum ummudan irukkavum
1.பரமண்டலத்திலுள்ள மகிமை என் ரம்மியம்
இயேசு என்கிற அன்புள்ள ரட்சகர் என் பொக்கிஷம்
The glory in heaven is my delight
Jesus, the loving Savior, is my treasure
பரலோக நன்மைகள் என்னுடைய ஆறுதல்
The blessings of heaven are my comfort
2.வேறே பேர் மண்ணாஸ்தியாலே தங்களைத் தேற்றட்டுமேன்
நான் என் நெஞ்சை இயேசுவாலே தேற்றி விண்ணை நோக்குவேன்
Let others seek worldly fame
I lift my heart to heaven through Jesus
மண் அழியும், இயேசுவோ என்றும் நிற்கிறார் அல்லோ
The earth may fade, but Jesus endures forever
3.எனக்கவரில் மிகுந்த ஆஸ்தி அகப்பட்டது
விக்கினங்களால் சூழுண்ட லோக ஆஸ்தி ஏதுக்கு?
All the wealth I possess is nothing
Why cling to a world surrounded by greed?
இயேசுதான் என் ஆத்துமம் தேடிய நற்பொக்கிஷம்
Jesus alone is my soul’s true treasure
4.லோக இன்பத்தை ருசிக்கும் நூறு வருஷத்திலும்
இயேசுவோடு சஞ்சரிக்கும் ஒரு நாளே இங்கேயும்
A hundred years of worldly pleasure
Cannot match a single day with Jesus
மேன்மையே; அங்கவரை சேர்ந்தாலோ வாழ்வெத்தனை!
The higher life, eternal joy, is found with Him
5.எனக்கு மோட்சானந்தத்தில் பங்குண்டாக, இயேசுவே
நீர்தான் இவ்வனாந்தரத்தில் எனக்குத் துணையாமே
Jesus, grant me a share in salvation’s bliss
Be my constant help in this earthly life
ஆ, நான் இன்றும் என்றைக்கும் உம்முடன் இருக்கவும்
Oh, may I always remain with You forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List