Paran Enaku Illavital Lyrics Song Chords PPT - பரன் எனக்கில்லாவிட்டால்

பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது
பரலோகம் திறக்காவிட்டால் வழி ஏது – 2
தேவன் இல்லையென்றால் அவன் ஏது – 2
ஜெபமே இல்லையென்றால் ஜெயம் ஏது – 2

1. ஆலயம் இல்லாத உள்ளம் எது அதில்
ஆணவனம் இருந்தாலே துதி எது
அபிஷேகம் இல்லாத சபை ஏது தேவ
பிரசன்னம் இல்லையென்றால் ஜெயம் ஏது

2. கிருபை இல்லாத கிரியை எது
தேவ மகிமை இல்லாத புகழ் எது
சத்தியம் இல்லாத சபை ஏது
நித்திய ஜீவனுக்கு வழி ஏது

3. இயேசு இல்லாத வாழ்வு ஏது அவர்
பேச்சுக்கு மயங்காத இவன் எது அவர்
அழகுக்கு இணையான அழகு இது அதை
நசிக்கின்ற ருசியினிலே இன்பம் ஏது

Paran Enaku Illavital Lyrics Song,Paran Enaku Illavital Song lyrics,Paran Enaku Illavital Lyrics Song Chords PPT - பரன் எனக்கில்லாவிட்டால்

Sign in to access this feature Sign Up

Paran Enaku Illavital Lyrics Song Chords PPT - பரன் எனக்கில்லாவிட்டால் Lyrics in English

Paran Enakkillaavitdaal Palan Aethu
Paraloakam Thirakkaavitdaal Vazhi Aethu -2
Thaevan Illaiyenraal Avan Aethu – 2
Jepamae Illaiyenraal Jeyam Aethu -2

1. Aalayam Illaatha Ullam Ethu Athil
Aanavanam Irunhthaalae Thuthi Ethu
Apishaekam Illaatha Chapai Aethu Thaeva
Pirachannam Illaiyenraal Jeyam Aethu

2. Kirupai Illaatha Kiriyai Ethu
Thaeva Makimai Illaatha Pukazh Ethu
Chaththiyam Illaatha Chapai Aethu
Niththiya Jiivanukku Vazhi Aethu

3. Iyaechu Illaatha Vaazhvu Aethu Avar
Paechchukku Mayangkaatha Ivan Ethu Avar
Azhakukku Inaiyaana Azhaku Ithu Athai
Nachikkinra Ruchiyinilae Inpam Aethu

Paran Enaku Illavital Lyrics Song Chords PPT - பரன் எனக்கில்லாவிட்டால் Lyrics in English (Tanglish)

பரன் எனக்கில்லாவிட்டால் பலன் ஏது
பரலோகம் திறக்காவிட்டால் வழி ஏது – 2
தேவன் இல்லையென்றால் அவன் ஏது – 2
ஜெபமே இல்லையென்றால் ஜெயம் ஏது – 2

Paran Enakkillaavitdaal Palan Aethu
Paraloakam Thirakkaavitdaal Vazhi Aethu -2
Thaevan Illaiyenraal Avan Aethu – 2
Jepamae Illaiyenraal Jeyam Aethu -2

1. ஆலயம் இல்லாத உள்ளம் எது அதில்
ஆணவனம் இருந்தாலே துதி எது
அபிஷேகம் இல்லாத சபை ஏது தேவ
பிரசன்னம் இல்லையென்றால் ஜெயம் ஏது

Aalayam Illaatha Ullam Ethu Athil
Aanavanam Irunhthaalae Thuthi Ethu
Apishaekam Illaatha Chapai Aethu Thaeva
Pirachannam Illaiyenraal Jeyam Aethu

2. கிருபை இல்லாத கிரியை எது
தேவ மகிமை இல்லாத புகழ் எது
சத்தியம் இல்லாத சபை ஏது
நித்திய ஜீவனுக்கு வழி ஏது

Kirupai Illaatha Kiriyai Ethu
Thaeva Makimai Illaatha Pukazh Ethu
Chaththiyam Illaatha Chapai Aethu
Niththiya Jiivanukku Vazhi Aethu

3. இயேசு இல்லாத வாழ்வு ஏது அவர்
பேச்சுக்கு மயங்காத இவன் எது அவர்
அழகுக்கு இணையான அழகு இது அதை
நசிக்கின்ற ருசியினிலே இன்பம் ஏது

Iyaechu Illaatha Vaazhvu Aethu Avar
Paechchukku Mayangkaatha Ivan Ethu Avar
Azhakukku Inaiyaana Azhaku Ithu Athai
Nachikkinra Ruchiyinilae Inpam Aethu

Paran Enaku Illavital Lyrics Song Chords PPT - பரன் எனக்கில்லாவிட்டால் Lyrics in English (Song Meaning)

true

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create