Paran Yesuvai Naam Lyrics Song Chords PPT - பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே

பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே
பதினாயிரம் நாவுகள் போதா
கர்த்தர் நமக்குச் செய்த உபகாரங்களை
நாம் கணக்கிட்டால் அவை எண்ணில் அடங்கா

கோடா கோடி துதி பாடி
கர்த்தரை நாம் ஆராதிப்போம்

1) தேவ சபையில் இன்னிசை கீதங்கள்
துதிப் பாடல்கள் முழங்கிட
அளவற்ற தேவ அன்பை நினைத்து நாம்
அகமகிழ்ந்திடுவோம் ஆனந்திப்போம்

2) ஆவியோடும் உண்மையுடனும்
அன்பின் தேவனைத் தொழுகிறோம்
பரிசுத்தமென்னும் அலங்காரத்துடன்
பயபக்தியோடு நாம் வணங்குவோம்

3) கர்த்தர் வார்த்தை உன் வாயில் அருளி
கரத்தின் நிழலாய் மறைக்கிறார்
என் ஜனம் என்று உன்னை அழைக்கிறார்
எழும்பிடு சீயோனே பெலன் பெற்றாய்

Paran Yesuvai Naam lyrics songs,Paran Yesuvai Naam song lyrics , Paran Yesuvai Naam Lyrics Song Chords PPT - பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே

Sign in to access this feature Sign Up

Paran Yesuvai Naam Lyrics Song Chords PPT - பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே Lyrics in English

Paran Yesuvai Naan Potrit Thudhiththidave
Pathinaayiram Naavugal Podhaa
Karthar Namakkuch Seidha Ubagaarangalai
Naam Kanakkittaal Avai Ennil Adangaa

Kodaa Kodi Thudhi Paadi
Karththarai Naam Aaraadhippom

Deva Sabaiyil Innisai Geethangal
Thudhip Paadalgal Muzhangida
Alavatra Deva Anbai Ninaiththu Naam
Agamagizhndhiduvom Aanandhippom

Aaviyodum Unmaiyudanum
Anbin Devanait Thozhugiroam
Parisuththamenum Alangaaraththudan
Bayabakthiyodu Naam Vananguvom

Karththar Vaarththai Un Vaayil Aruli
Karaththin Nizhalaai Maraikkiraar
En Janam Endru Unnai Azhaikkiraar
Ezhumbidu Seeyone Belan Petraai

Paran Yesuvai Naam Lyrics Song Chords PPT - பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே Lyrics in English (Tanglish)

பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே
பதினாயிரம் நாவுகள் போதா
Paran Yesuvai naan potrith thudhiththidave
Pathinaayiram naavugal podhaa

கர்த்தர் நமக்குச் செய்த உபகாரங்களை
நாம் கணக்கிட்டால் அவை எண்ணில் அடங்கா
Karthar namakkuch seidha ubakaarangalai
Naam kanakkittaal avai ennil adangaa

கோடா கோடி துதி பாடி
கர்த்தரை நாம் ஆராதிப்போம்
Kodaa kodi thudhi paadi
Kartharai naam aaraadhippom

தேவ சபையில் இன்னிசை கீதங்கள்
துதிப் பாடல்கள் முழங்கிட
Deva sabaiyil innisai geethangal
Thudhip paadalgal muzhangida

அளவற்ற தேவ அன்பை நினைத்து நாம்
அகமகிழ்ந்திடுவோம் ஆனandhippom
Alavatra Deva anbai ninaiththu naam
Agamagizhndhiduvom aanandhippom

ஆவியோடும் உண்மையுடனும்
அன்பின் தேவனைத் தொழுகிறோம்
Aaviyodum unmaiyudanum
Anbin Devanai thozhugiroam

பரிசுத்தமென்னும் அலங்காரத்துடன்
பயபக்தியோடு நாம் வணங்குவோம்
Parisuththamennum alangaaraththudan
Bayabhakthiyodu naam vananguvom

கர்த்தர் வார்த்தை உன் வாயில் அருளி
கரத்தின் நிழலாய் மறைக்கிறார்
Karthar vaarththai un vaayil aruli
Karaththin nizhalaai maraikkiraar

என் ஜனம் என்று உன்னை அழைக்கிறார்
எழும்பிடு சீயோனே பெலன் பெற்றாய்
En janam endru unnai azaikkiraar
Ezhumbidu Seeyone belan petraai

Paran Yesuvai Naam Lyrics Song Chords PPT - பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே Lyrics in English (Song Meaning)

பரன் இயேசுவை நான் போற்றித் துதித்திடவே
பதினாயிரம் நாவுகள் போதா
To praise and worship Lord Jesus
Ten thousand tongues are not enough

கர்த்தர் நமக்குச் செய்த உபகாரங்களை
நாம் கணக்கிட்டால் அவை எண்ணில் அடங்கா
If we count the blessings the Lord has done for us
They are beyond number

கோடா கோடி துதி பாடி
கர்த்தரை நாம் ஆராதிப்போம்
Let us sing countless praises
And worship the Lord

தேவ சபையில் இன்னிசை கீதங்கள்
துதிப் பாடல்கள் முழங்கிட
As melodious songs and hymns of praise
Resound in the congregation

அளவற்ற தேவ அன்பை நினைத்து நாம்
அகமகிழ்ந்திடுவோம் ஆனந்திப்போம்
Remembering God's immeasurable love
Let us rejoice and be glad

ஆவியோடும் உண்மையுடனும்
அன்பின் தேவனைத் தொழுகிறோம்
With spirit and truth
We worship the God of love

பரிசுத்தமென்னும் அலங்காரத்துடன்
பயபக்தியோடு நாம் வணங்குவோம்
With the beauty of holiness
Let us bow before Him in reverence

கர்த்தர் வார்த்தை உன் வாயில் அருளி
கரத்தின் நிழலாய் மறைக்கிறார்
The Lord places His word in your mouth
And hides you in the shadow of His hand

என் ஜனம் என்று உன்னை அழைக்கிறார்
எழும்பிடு சீயோனே பெலன் பெற்றாய்
He calls you “My people”
Arise, O Zion, you have received strength

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create