PARANAE PARAPORULAE KEERTHANAI Lyrics Song Chords PPT-பரனே, பரப்பொருளே

பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்ய வாக்கியனே
நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே

காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில்
மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூரியின் வஞ்சமற

வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி
ஆறாக் கொடுந் துயரம் உந்தன் ஆத்துமத்தில் வரலானதுவோ

ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன்
பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று

ஓன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே
கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ

காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை
போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும்

செம்புருவையைப் போலே கூடச்சென்றிடக் காய்பாமுன் நின்றிடவும்
அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்துவந்த தென் பாவம் அல்லோ

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,பரனே, பரப்பொருளே-நித்ய-பாக்கியனே சத்ய வாக்கியனே, tamil christian devotional songs,Keerthanai songs, paranae paraporulae songs, paranae paraporulae songs lyrics

Sign in to access this feature Sign Up

PARANAE PARAPORULAE KEERTHANAI Lyrics Song Chords PPT-பரனே, பரப்பொருளே Lyrics in English

Parane parapporule nithya paakkiyane sathya vaakkiyane
Nararaana paavikadkkai indha naanilathil vandha vaanavane

Kaavil atham evai deva karpanai mareenathaal ulagil
Meviya paavam aR polla venjinak kooriyin vanjamara

Veroar malarkkaavil sendru vedhanai pottri manam norungki
Aaraak kodun thuyaram unthan aathumathil varalaanadhuvo

Eeraaru seedargalil pan ichchai mikuntha oru seedan
Per Yoodhaaskari Yotham avan pesinadhinbadi kaasu petru

Onnarin kumbugalai azhaith thodivandhe ummai naadi vandhe
Kannathil muththamitte ummaik kaattik kodukkath thunindhaano

Kaattik koduththidavum andha kaadhakaraagiya paadhagar kai
Pottae pidithidavum pinnum porkarang katti izhuththidavum

Sempuruvaiyaip pole koodasendridakk kaaybaamun ninridavum
Ambarane undhanukku indha aapathuvandha then paavam allo

PARANAE PARAPORULAE KEERTHANAI Lyrics Song Chords PPT-பரனே, பரப்பொருளே Lyrics in English (Tanglish)

பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்ய வாக்கியனே
நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே
Parane parapporule nithya paakkiyane sathya vaakkiyane
Nararaana paavikadkkai indha naanilathil vandha vaanavane

காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில்
மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூரியின் வஞ்சமற
Kaavil atham evai deva karpanai mareenathaal ulagil
Meviya paavam aR polla venjinak kooriyin vanjamara

வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி
ஆறாக் கொடுந் துயரம் உந்தன் ஆத்துமத்தில் வரலானதுவோ
Veroar malarkkaavil sendru vedhanai pottri manam norungki
Aaraak kodun thuyaram unthan aathumathil varalaanadhuvo

ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன்
பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று
Eeraaru seedargalil pan ichchai mikuntha oru seedan
Per Yoodhaaskari Yotham avan pesinadhinbadi kaasu petru

ஓன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே
கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ
Onnarin kumbugalai azhaith thodivandhe ummai naadi vandhe
Kannathil muththamitte ummaik kaattik kodukkath thunindhaano

காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை
போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும்
Kaattik koduththidavum andha kaadhakaraagiya paadhagar kai
Pottae pidithidavum pinnum porkarang katti izhuththidavum

செம்புருவையைப் போலே கூடச்சென்றிடக் காய்பாமுன் நின்றிடவும்
அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்துவந்த தென் பாவம் அல்லோ
Sempuruvaiyaip pole koodasendridakk kaaybaamun ninridavum
Ambarane undhanukku indha aapathuvandha then paavam allo

PARANAE PARAPORULAE KEERTHANAI Lyrics Song Chords PPT-பரனே, பரப்பொருளே Lyrics in English (Song Meaning)

பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்ய வாக்கியனே
நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே
O Lord, Creator of all, eternal and truthful in every word
You came into this world as a man, to save the sinful herd

காவில் அதம் ஏவை தேவ கற்பனை மறீனதால் உலகில்
மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூரியின் வஞ்சமற
In human minds, greed and desires blind their thoughts and sight
Yet Your love exposed the sin, revealing wrong from right

வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கி
ஆறாக் கொடுந் துயரம் உந்தன் ஆத்துமத்தில் வரலானதுவோ
Others may praise their flowers, feeling grief in heart so sore
But comfort and relief come only from Your Spirit evermore

ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு சீடன்
பேர் யூதாஸ்காரி யோத்தாம் அவன் பேசினதின்படி காசு பெற்று
Among Your disciples, one with greed for money came to be
Called Judas Iscariot, he took the coins as planned deceitfully

ஓன்னாரின் கும்புகளை அழைத் தோடிவந்தே உம்மை நாடி வந்தே
கன்னத்தில் முத்தமிட்டே உம்மைக் காட்டிக் கொடுக்கத் துணிந்தானோ
He approached You, seeking to betray, with a kiss upon Your cheek
Guiding the guards to You, the traitor did the deed so bleak

காட்டிக் கொடுத்திடவும் அந்த காதகராகிய பாதகர் கை
போட்டே பிடித்திடவும் பின்னும் பொற்கரங் கட்டி இழுத்திடவும்
Your holy hands were shown to them, the ones who came to bind
Even chains could not stop You, nor the cruel deceitful mind

செம்புருவையைப் போலே கூடச்சென்றிடக் காய்பாமுன் நின்றிடவும்
அம்பரனே உந்தனுக்கு இந்த ஆபத்துவந்த தென் பாவம் அல்லோ
Like a golden pillar standing firm, unshaken through all strife
O Lord, these trials came for You, yet not by any sinful life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create