Paranae Thirukkadaikan Lyrics Song Chords PPT-பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்

பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ

திறம் இலாத எனை முனியாமல் யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்

மாய வலையில் பட்டுச் சிக்காமல் லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் பரனே

அடியேனுக் கருள் செய் இப்போது உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது

வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ

ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்

Paranae Thirukkadaikan Lyrics Song Chords PPT, பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன், Tamil Christian Keerthanai Song,tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Paranae Thirukkadaikan Song Lyrics Chords PPT

Sign in to access this feature Sign Up

Paranae Thirukkadaikan Lyrics Song Chords PPT-பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன் Lyrics in English

Paranae thirukkadaikkan paaraayo endran
Paavaththuyar anaiththum theeraayo

Thiram ilaadha enai muniyamal yaan
Seydha kuttram ondrum ninaiaamal

Maaya valaiyil pattu chikkaamal loka
Vaalvil mayangi manam pukkaamal paranae

Adiye nuk karul sey ippodhu una
Thadimai kunnai anrik kathi aedhu

Vanjaka kavalaik keduth thoattaayo endran
Manadhu kalikka vara maattaayo

Yesuvin mugaththukkai maathram enak
Kirakkam seyyum umakkae thothram

Paranae Thirukkadaikan Lyrics Song Chords PPT-பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன் Lyrics in English (Tanglish)

பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ
Parane thirukkadaikkan paarayo endran
Paavaththuyar anaiththum theerayo

திறம் இலாத எனை முனியாமல் யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்
Thiram ilaadha enai muniyamal yaan
Seitha kutram ondrum ninaiaamal

மாய வலையில் பட்டுச் சிக்காமல் லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் பரனே
Maaya valaiyil pattu chikkaamal loga
Vazhvil mayangi manam pukkamal parane

அடியேனுக் கருள் செய் இப்போது உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது
Adiyenuk karul sei ippodhu una
Thadimaik kunnu anri kathi ethu

வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ
Vanjaka kavalai keduththottayo endran
Manadhu kalikka vara maattaayo

ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்
Yesuvin mugaththu kaai maathram enak
Kirakkam seyyum umakke thothram

Paranae Thirukkadaikan Lyrics Song Chords PPT-பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன் Lyrics in English (Song Meaning)

பரனே திருக்கடைக்கண் பாராயோ என்றன்
பாவத்துயர் அனைத்தும் தீராயோ
O Lord, will You turn Your holy eyes on me?
Will You remove the pain of all my sins?

திறம் இலாத எனை முனியாமல் யான்
செய்த குற்றம் ஒன்றும் நினையாமல்
Without rebuking my weakness,
Without remembering my wrongs.

மாய வலையில் பட்டுச் சிக்காமல் லோக
வாழ்வில் மயங்கி மனம் புக்காமல் பரனே
Keep me safe from worldly snares,
Let not my heart be lost in vain illusions, O Lord.

அடியேனுக் கருள் செய் இப்போது உன
தடிமைக் குன்னை அன்றிக் கதி ஏது
Have mercy on me now, my Lord,
Without Your grace, where is my hope?

வஞ்சகக் கவலை கெடுத் தோட்டாயோ என்றன்
மனது களிக்க வர மாட்டாயோ
Have You taken away deceitful sorrow?
Will You not come to gladden my heart?

ஏசுவின் முகத்துக் காய் மாத்ரம் எனக்
கிரக்கம் செய்யும் உமக்கே தோத்ரம்
For the beauty of Jesus’ face alone,
All my praise and thanks belong to You.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create