Parathil Ulla Engal Pidhave Lyrics Song Chords PPT-பரத்திலுள்ள எங்கள் பிதாவே

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
உம் சித்தம் நிறைவேற
நீல் இல்லா உலகம் வெறுமையதே
அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
வாரும் தேவா இந்த வேளை
மன்னியும் எங்கள் மீறுதல்களை
நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை
நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
கிருபையிலே என்றும் நிலைத்திடவே
காத்திடும் தீய சூழ்நிலையிலே
நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
எல்லாவற்றையும் ஜெயித்திடவே

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs lyrics ppt, பரத்திலுள்ள எங்கள் பிதாவே, Tamil christian songs lyrics Parathil ulla engal pi

Sign in to access this feature Sign Up

Parathil Ulla Engal Pidhave Lyrics Song Chords PPT-பரத்திலுள்ள எங்கள் பிதாவே Lyrics in English

Paraththilulla engal Pithaave
Um Raajyam varuga
Um Siththam niraiveRa
Neer illaa ulagam verumaiyadhe

Arpamum kuppaiyumadhe
Neer illaa vaazhkkai sumaiyaanadhe
Vaarum Devaa indha velai
Manniyum engal meerudhalgalai

Neekkidum engal yaekkangalai
Neer pirarin kuraigal paaraamal naangal
Kirubaiyile endrum nilaithidave
Kaathidum theeya soozhnilaiyile

Nirappidum unthan Aaviyaal indre
Saaththaanin soozhchchigal ulagaththin nindhaigal
Ellaavatraiyum jeyithidave
Aamen Aamen Alleluyaa

Aamen Aamen Alleluyaa
Aamen Aamen Alleluyaa
Paraththilulla engal Pithaave
Um Raajyam varuga.

Parathil Ulla Engal Pidhave Lyrics Song Chords PPT-பரத்திலுள்ள எங்கள் பிதாவே Lyrics in English (Tanglish)

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
Paraththilulla engal Pithaave
Um Raajyam varuga

உம் சித்தம் நிறைவேற
நீல் இல்லா உலகம் வெறுமையதே
Um Siththam niraiveRa
Neer illaa ulagam verumaiyadhe

அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
Arpamum kuppaiyumadhe
Neer illaa vaazhkkai sumaiyaanadhe

வாரும் தேவா இந்த வேளை
மன்னியும் எங்கள் மீறுதல்களை
Vaarum Devaa indha velai
Manniyum engal meerudhalgalai

நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை
நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
Neekkidum engal yaekkangalai
Neer pirarin kuraigal paaraamal naangal

கிருபையிலே என்றும் நிலைத்திடவே
காத்திடும் தீய சூழ்நிலையிலே
Kirubaiyile endrum nilaithidave
Kaathidum theeya soozhnilaiyile

நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
Nirappidum unthan Aaviyaal indre
Saaththaanin soozhchchigal ulagaththin nindhaigal

எல்லாவற்றையும் ஜெயித்திடவே
ஆமென் ஆமென் அல்லேலூயா
Ellaavatraiyum jeyithidave
Aamen Aamen Alleluyaa

Parathil Ulla Engal Pidhave Lyrics Song Chords PPT-பரத்திலுள்ள எங்கள் பிதாவே Lyrics in English (Song Meaning)

பரத்திலுள்ள எங்கள் பிதாவே
உம் ராஜ்யம் வருக
Our Father who is in heaven,
May Your kingdom come.

உம் சித்தம் நிறைவேற
நீர் இல்லா உலகம் வெறுமையதே
May Your will be fulfilled,
A world without You is empty indeed.

அற்பமும் குப்பையுமதே
நீர் இல்லா வாழ்க்கை சுமையானதே
It is filled with things of little worth,
Life without You is a heavy burden.

வாரும் தேவா இந்த வேளை
மன்னியும் எங்கள் மீறுதல்களை
Come, O God, at this moment,
Forgive all our transgressions.

நீக்கிடும் எங்கள் ஏக்கங்களை
நீர் பிறரின் குறைகள் பாராமல் நாங்கள்
Remove the longings and burdens within us,
As You overlook the faults of others through us.

கிருபையிலே என்றும் நிலைத்திடவே
காத்திடும் தீய சூழ்நிலையிலே
Help us remain forever in Your grace,
Protect us in every evil circumstance.

நிரப்பிடும் உந்தன் ஆவியால் இன்றே
சாத்தானின் சூழ்ச்சிகள் உலகத்தின் நிந்தைகள்
Fill us today with Your Holy Spirit,
Against Satan’s schemes and the world's reproach.

எல்லாவற்றையும் ஜெயித்திடவே
ஆமென், ஆமென், ஆமென்
That we may overcome all things,
Amen, Amen, Amen.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create