Parathile Nanmai Varugume Song Lyrics Chords PPT-பரத்திலே நன்மை வருகுமே

பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய
பாக்கியம் மிகப் பெருகுமே

பாத்திலே சிறந்த ஜீவபதி வளர் கிரீடம் அதைச்
சிரத்திலே அணிய யேசு
தேவனைப் பணிந்து போற்றுவோம்

வருத்தம் பசி தாகம் சாவில்லை அலறுதலும்
மனத்துயர் இரவு சாபம் இல்லை
அருணன் மதி வேண்டியதில்லை துன்மார்க்கர் எனும்
அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை
சருவ மகிமையுடைய தந்தை
பரனோடு கிறிஸ்தின் திரு
அருள் மிகச் சிறந்த ஒளி
தெளிவுற ப்ரகாசம் ஆக்குமே

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தில் தோய்த்து வஸ்திரங்கள் தமை
அழுக்கறப் பிரகாசமாய் வெளுத்து
வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து கண்ணீர் அறவே
மகிமையின் கரத்தினால் துடைத்து
கூட்டி ஜீவ புனலிடத்தில்
கொண்டு மேய்த் தருள் முடியைச்
சூட்டியே அனந்த பாக்கிய
சுகத்தில் வாழ்ந்திருக்கச் செய்குவார்

பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம் பேர் ஒளி துலங்கும்
பரம கிருபாசனத்தைச் சூழலாம்
சங்கை யோடரசிருந்தே ஆளலாம் பராபரன் தன்
சமூக ப்ரபை தனிலே வாழலாம்
மங்கை சீயோன் மகளின் பிரிய
மன்னவன் தேவாட்டுக் குட்டியின்
இங்கிதக் கல்யாணப் பந்தியில்
இருந்து நித்ய விருந்தால் மகிழலாம்.

Keerthanaigal Song Lyrics, Keerthanaigal Songs, Parathile Nanmai Varugume Songs, பரத்திலே நன்மை வருகுமே நமக்கு நித்திய, Devotional Songs, Devotional Song Lyrics,Keerthanaigal songs, keerthanaigal songs lyrics, Parathile Nanmai Varugume songs,Parathile Nanmai Varugume songs lyrics, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Parathile Nanmai Varugume Song Lyrics Chords PPT-பரத்திலே நன்மை வருகுமே Lyrics in English

Paraththile nanmai varugume namakku niththiya
Paakkiyam miga perugume

Paaththile sirandha jeevapathi valar kreedam athaich
Siraththile aniya Yesu devanai panindhu potrivom

Varuththam pasi thaagam saavillai alarudhalum
Manaththuyar iravu saabam illai
Arunan madhi vendiyadhillai thunmaarkkar enum
Asuththar vandhu servadhum illai
Sarva magimaiyudaiya thandhai paranodu Kristhin thiru
Arul migach sirandha oli thelivura prakaasam aakkume

Aattuk kuttiyin raththaththil thoiththu vasthirangal thamai
Azhukkarap prakaasamaai veluththu
Vaattangal anaiththaiyum theerththu kannneer arave
Magimaiyin karaththinaal thudaiththu
Kootti jeeva punalidaththil kondu meyth tharul mudiyai
Soottiye anandha paakkiya sugaththil vaazhnthirukkach seiguvar

Pangam indri magizhndhu vaazhalaam per oli thulangum
Parama kirubaasanaththaich soozhalaam
Sangai yodarasirundhe aalalaam paraaparan than
Samuga prabai thanile vaazhalaam
Mangai Seeyon magalin priya mannavan devaattuk kuttiyin
Ingithak kalyaanap panthiyil irundhu nithya virundhaal magizhallaam

Parathile Nanmai Varugume Song Lyrics Chords PPT-பரத்திலே நன்மை வருகுமே Lyrics in English (Tanglish)

பரத்திலே நன்மை வருகுமே
நமக்கு நித்திய பாக்கியம் பெருகுமே
Paraththile nanmai varugume
Namakku niththiya paakkiyam perugume

பாத்திலே சிறந்த ஜீவபதி
வளர் கிரீடம் அணிய போற்றுவோம்
Paaththile sirandha jeevapathi
Valar kreedam aniya potrivom

வருத்தம் பசி தாகம் இல்லை
மனத்துயர் இரவு சாபம் இல்லை
Varuththam pasi thaagam illai
Manaththuyar iravu saabam illai

அருணன் மதி வேண்டியதில்லை
அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை
Arunan madhi vendiyadhillai
Asuththar vandhu servadhum illai

சருவ மகிமையுடைய தந்தை
அருள் ஒளியால் பிரகாசம் ஆக்குமே
Sarva magimaiyudaiya thandhai
Arul oliyaal prakaasam aakkume

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தாலே
வஸ்திரங்கள் வெளுத்து பிரகாசிக்கும்
Aattuk kuttiyin raththathaale
Vasthirangal veluththu prakaasikkum

வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து
கண்ணீரை கரத்தினால் துடைப்பார்
Vaattangal anaiththaiyum theerththu
Kannneerai karaththinaal thudaippaar

ஜீவ புனலிடத்தில் கூட்டி
அனந்த சுகத்தில் வாழச் செய்குவார்
Jeeva punalidaththil kootti
Anandha sugaththil vaazha seiguvar

பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம்
பரம கிருபாசனத்தைச் சூழலாம்
Pangam indri magizhndhu vaazhalaam
Parama kirubaasanaththaich soozhalaam

சங்கை யோடரசிருந்து ஆளலாம்
சமூக ப்ரபையில் வாழலாம்
Sangai yodarasirundhu aalalaam
Samuga prabaiyil vaazhalaam

மங்கை சீயோன் மகளோடு
நித்ய விருந்தால் மகிழலாம்
Mangai Seeyon magalodu
Nithya virundhaal magizhallaam

Parathile Nanmai Varugume Song Lyrics Chords PPT-பரத்திலே நன்மை வருகுமே Lyrics in English (Song Meaning)

பரத்திலே நன்மை வருகுமே
நமக்கு நித்திய பாக்கியம் பெருகுமே
Blessings will come in heaven above
Eternal joy will grow for us

பாத்திலே சிறந்த ஜீவபதி
வளர் கிரீடம் அணிய போற்றுவோம்
The Lord of life is waiting there
We will wear crowns and worship Him

வருத்தம் பசி தாகம் இல்லை
மனத்துயர் இரவு சாபம் இல்லை
No more sorrow thirst or pain
No more darkness fear or curse

அருணன் மதி வேண்டியதில்லை
அசுத்தர் வந்து சேர்வதும் இல்லை
No need of sun or moonlight there
Nothing unclean can enter there

சருவ மகிமையுடைய தந்தை
அருள் ஒளியால் பிரகாசம் ஆக்குமே
The glorious Father shines so bright
His grace will fill us with light

ஆட்டுக் குட்டியின் ரத்தத்தாலே
வஸ்திரங்கள் வெளுத்து பிரகாசிக்கும்
By the Lamb’s most precious blood
Our robes are washed pure and white

வாட்டங்கள் அனைத்தையும் தீர்த்து
கண்ணீரை கரத்தினால் துடைப்பார்
He will end all grief and pain
He will wipe away our tears

ஜீவ புனலிடத்தில் கூட்டி
அனந்த சுகத்தில் வாழச் செய்குவார்
He will lead us to living streams
And give us endless joyful life

பங்கம் இன்றி மகிழ்ந்து வாழலாம்
பரம கிருபாசனத்தைச் சூழலாம்
We shall live in perfect joy
Around the throne of grace above

சங்கை யோடரசிருந்து ஆளலாம்
சமூக ப்ரபையில் வாழலாம்
We shall reign with songs of praise
And dwell within His holy light

மங்கை சீயோன் மகளோடு
நித்ய விருந்தால் மகிழலாம்
With Zion’s bride we all shall sing
At the eternal heavenly feast

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create