Parathilirunthu Varumae Lyrics Song Chords PPT-பரத்திலிருந்து வருமே

நான் எதிர்பார்க்கும் நன்மைகள் உயர்வுகள் எல்லாம்
பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
நான் எதிர்பார்த்து காத்திருக்கும் ஈவுகள் எல்லாம்

இழந்ததிலும் சிறந்தது பரத்திலிருந்து வருமே
இருமடங்காய் வருமே அவர் கரத்திலிருந்து வருமே

என் கேள்விக்கெல்லாம் பதில்கள் பரத்திலிருந்து வருமே
நினைத்திலும் மேலாய் அவர் கரத்திலிருந்து வருமே

என் பிரயாசத்தின் பலன்கள் பரத்திலிருந்து வருமே
நினைத்திடாத நேரம் அவர் கரத்திலிருந்து வருமே

Parathilirunthu Varumae lyrics songs,Parathilirunthu Varumae song lyrics,Parathilirunthu Varumae Lyrics Song Chords PPT-பரத்திலிருந்து வருமே,RANJITH JEBA

Sign in to access this feature Sign Up

Parathilirunthu Varumae Lyrics Song Chords PPT-பரத்திலிருந்து வருமே Lyrics in English

Naan edhirpaarkkum nanmaigal uyarchigal ellaam
Parathilirundhu varume avar karathilirundhu varume

Naan edhirpaartthu kaathirukkum eevugal ellaam

Izhanthathilum sirandhadhu parathilirundhu varume
Irumadangai varume avar karathilirundhu varume

En kelvigalukkellaam badhilgal parathilirundhu varume
Ninaithathilum melaai avar karathilirundhu varume

En pirayaasaththin palangal parathilirundhu varume
Ninaithidaadha neram avar karathilirundhu varume

Parathilirunthu Varumae Lyrics Song Chords PPT-பரத்திலிருந்து வருமே Lyrics in English (Tanglish)

நான் எதிர்பார்க்கும் நன்மைகள் உயர்வுகள் எல்லாம்
பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
Naan edhirpaarkkum nanmaigal uyarchigal ellaam
Parathilirundhu varume avar karathilirundhu varume

நான் எதிர்பார்த்து காத்திருக்கும் ஈவுகள் எல்லாம்
பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
Naan edhirpaartthu kaathirukkum eevugal ellaam
Parathilirundhu varume avar karathilirundhu varume

பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
Parathilirundhu varume avar karathilirundhu varume
Parathilirundhu varume avar karathilirundhu varume

இழந்ததிலும் சிறந்தது பரத்திலிருந்து வருமே
இருமடங்காய் வருமே அவர் கரத்திலிருந்து வருமே
Izhanthathilum sirandhadhu parathilirundhu varume
Irumadangai varume avar karathilirundhu varume

என் கேள்விக்கெல்லாம் பதில்கள் பரத்திலிருந்து வருமே
நினைத்திலும் மேலாய் அவர் கரத்திலிருந்து வருமே
En kelvigalukkellaam badhilgal parathilirundhu varume
Ninaithathilum melaai avar karathilirundhu varume

என் பிரயாசத்தின் பலன்கள் பரத்திலிருந்து வருமே
நினைத்திடாத நேரம் அவர் கரத்திலிருந்து வருமே
En pirayaasaththin palangal parathilirundhu varume
Ninaithidaadha neram avar karathilirundhu varume

Parathilirunthu Varumae Lyrics Song Chords PPT-பரத்திலிருந்து வருமே Lyrics in English (Song Meaning)

நான் எதிர்பார்க்கும் நன்மைகள் உயர்வுகள் எல்லாம்
பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
All the good things and promotions I expect
Come from heaven, they come from His hand

நான் எதிர்பார்த்து காத்திருக்கும் ஈவுகள் எல்லாம்
பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
All the gifts I wait and hope for
Come from heaven, they come from His hand

பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
பரத்திலிருந்து வருமே அவர் கரத்திலிருந்து வருமே
They come from heaven, they come from His hand
They come from heaven, they come from His hand

இழந்ததிலும் சிறந்தது பரத்திலிருந்து வருமே
இருமடங்காய் வருமே அவர் கரத்திலிருந்து வருமே
Better than what I lost, it comes from heaven
It will come double, from His mighty hand

என் கேள்விக்கெல்லாம் பதில்கள் பரத்திலிருந்து வருமே
நினைத்திலும் மேலாய் அவர் கரத்திலிருந்து வருமே
Answers to all my questions come from heaven
Far above what I imagine, from His hand

என் பிரயாசத்தின் பலன்கள் பரத்திலிருந்து வருமே
நினைத்திடாத நேரம் அவர் கரத்திலிருந்து வருமே
The rewards of my labor come from heaven
At a time I never expected, from His hand

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create