பரத்துக்கேறு முன்னமே
பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை
வாக்களித்தார்
விருந்து போலத் தேற்றவும்
அவ்வாவி சேரவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும்
சஞ்சரிப்பார்
அமர்ந்த மென்மை சத்தத்தை
போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை
சீராக்குவார்
நற்சிந்தை தூய விருப்பம்
தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம்
உண்டாகி விடும்
ஆ நேச தூய ஆவியே
உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து
நெஞ்சிலே நீர் தங்கிடும்
பாமாலை: 140- பரத்துக்கேறு முன்னமே Songs Lyrics ,Parathukeru Munnamae ,Parathukeru Munnamae lyrics songs, Parathukeru Munnamae song , Parathukeru Munnamae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
Parathukkeru munname perarul naadanaar
Thetrravalan aaviyai vaakkaliththaar
Virundhu polaath thetrravum avvaavi seravaar
Eththaazhmaiyaana nenjilum sanjarippaar
Amarntha menmai saththaththai pol nenjil pesuvaar
Veenbayam neekkik gunaththai seeraakkuvaar
Narchinthai thuya viruppam theeyon mel vetriyum
Ellaam avaraal maaththiram undaagi vidum
Aa nesaa thuya aaviye um pelan eenthidum
Suththaangam eendhu nenjile neer thangidum
பரத்துக்கேறு முன்னமே பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை வாக்களித்தார்
Parathukkeru munname perarul naadanaar
Thetrravalan aaviyai vaakkaliththaar
விருந்து போலத் தேற்றவும் அவ்வாவி சேரவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும் சஞ்சரிப்பார்
Virundhu polaath thetrravum avvaavi seravaar
Eththaazhmaiyaana nenjilum sanjarippaar
அமர்ந்த மென்மை சத்தத்தை போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை சீராக்குவார்
Amarntha menmai saththaththai pol nenjil pesuvaar
Veenbayam neekkik gunaththai seeraakkuvaar
நற்சிந்தை தூய விருப்பம் தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம் உண்டாகி விடும்
Narchinthai thuya viruppam theeyon mel vetriyum
Ellaam avaraal maaththiram undaagi vidum
ஆ நேச தூய ஆவியே உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து நெஞ்சிலே நீர் தங்கிடும்
Aa nesaa thuya aaviye um pelan eenthidum
Suththaangam eendhu nenjile neer thangidum
பரத்துக்கேறு முன்னமே பேரருள் நாதனார்
தேற்றரவாளன் ஆவியை வாக்களித்தார்
Before ascending to heaven, the Lord of great grace
Promised the Comforter Spirit
விருந்து போலத் தேற்றவும் அவ்வாவி சேரவார்
எத்தாழ்மையான நெஞ்சிலும் சஞ்சரிப்பார்
To comfort like a feast, that Spirit will come
He will dwell in every humble heart
அமர்ந்த மென்மை சத்தத்தை போல் நெஞ்சில் பேசுவார்
வீண்பயம் நீக்கிக் குணத்தை சீராக்குவார்
With a gentle voice He speaks in the heart
Removing fear and perfecting character
நற்சிந்தை தூய விருப்பம் தீயோன் மேல் வெற்றியும்
எல்லாம் அவரால் மாத்திரம் உண்டாகி விடும்
Good thoughts, pure desires, victory over evil
All come to pass by Him alone
ஆ நேச தூய ஆவியே உம் பெலன் ஈந்திடும்
சுத்தாங்கம் ஈந்து நெஞ்சிலே நீர் தங்கிடும்
O loving Holy Spirit, give Your strength
Grant holiness and dwell in our hearts
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List