Paravaigal Paaduthu Paar Lyrics Song Chords PPT -பறவைகள் பாடல் பாடுது பார்

பறவைகள் பாடல் பாடுது பார்
கதிரவன் கர்த்தர் சொல் கேட்குது பார்
கர்த்தரைப் பாடிட வாராயோ -2

1. யார் இந்த உலகத்தை படைத்தாரென்று
யார் இதில் உன்னை உருவாக்கினார் என்று
உள்ளத்தில் ஓர் கணம் எண்ணிடாயோ

2. யார் உனக்காக பாவமாயினார்
யார் உனக்காக பாடு அனுபவித்தார்
அவர் தான் அண்ணல் இயேசுவல்லோ

3. பலமுறை அவர் உன்னை அழைத்த போதும்
பலமுறை அவர் உனக்குதவி செய்தும் பாவத்தில் இன்னும் நீ வாழ்வதென்ன பரனிடம் வந்து சரண் புகுவாய்

Paravaigal Paaduthu Paar lyrics songs, Paravaigal Paaduthu Paar song lyrics , Paravaigal Paaduthu Paar Lyrics Song Chords PPT -பறவைகள் பாடல் பாடுது பார்

Sign in to access this feature Sign Up

Paravaigal Paaduthu Paar Lyrics Song Chords PPT -பறவைகள் பாடல் பாடுது பார் Lyrics in English

Paravaigal Paadal Paadudhu Paar
Kathiravan Karththar Sol Ketkudhu Paar
Karththaraip Paadida Vaaraayo

Yaar Indha Ulagaththai Padaiththaarendru
Yaar Idhil Unnai Uruvaakkinaar Endru
Ullaththil Or Kanam Ennidaayo

Yaar Unakkaaga Paavamaayinaar
Yaar Unakkaaga Paadu Anubaviththaar
Avar Thaan Annal Yesuvallo

Palamurai Avar Unnai Azhaittha Podhum
Palamurai Avar Unakku Udhavi Seidhum
Paavaththil Innum Nee Vaazhvadhenn Paranitam Vandhu Saran Puguvaai

Paravaigal Paaduthu Paar Lyrics Song Chords PPT -பறவைகள் பாடல் பாடுது பார் Lyrics in English (Tanglish)

பறவைகள் பாடல் பாடுது பார்
கதிரவன் கர்த்தர் சொல் கேட்குது பார்
கர்த்தரைப் பாடிட வாராயோ
Paravaigal Paadal Paadudhu Paar
Kathiravan Karththar Sol Ketkudhu Paar
Karththaraip Paadida Vaaraayo

யார் இந்த உலகத்தை படைத்தாரென்று
யார் இதில் உன்னை உருவாக்கினார் என்று
உள்ளத்தில் ஓர் கணம் எண்ணிடாயோ
Yaar Indha Ulagaththai Padaiththaarendru
Yaar Idhil Unnai Uruvaakkinaar Endru
Ullaththil Or Kanam Ennidaayo

யார் உனக்காக பாவமாயினார்
யார் உனக்காக பாடு அனுபவித்தார்
அவர் தான் அண்ணல் இயேசுவல்லோ
Yaar Unakkaaga Paavamaayinaar
Yaar Unakkaaga Paadu Anubaviththaar
Avar Thaan Annal Yesuvallo

பலமுறை அவர் உன்னை அழைத்த போதும்
பலமுறை அவர் உனக்குதவி செய்தும்
பாவத்தில் இன்னும் நீ வாழ்வதென்ன பரனிடம் வந்து சரண் புகுவாய்
Palamurai Avar Unnai Azhaittha Podhum
Palamurai Avar Unakku Udhavi Seidhum
Paavaththil Innum Nee Vaazhvadhenn Paranitam Vandhu Saran Puguvaai

Paravaigal Paaduthu Paar Lyrics Song Chords PPT -பறவைகள் பாடல் பாடுது பார் Lyrics in English (Song Meaning)

பறவைகள் பாடல் பாடுது பார்
கதிரவன் கர்த்தர் சொல் கேட்குது பார்
கர்த்தரைப் பாடிட வாராயோ
Birds are singing, see
The sun listens to the Lord, see
Will you come to sing to the Lord

யார் இந்த உலகத்தை படைத்தாரென்று
யார் இதில் உன்னை உருவாக்கினார் என்று
உள்ளத்தில் ஓர் கணம் எண்ணிடாயோ
Who created this world
Who formed you in it
Will you think for a moment in your heart

யார் உனக்காக பாவமாயினார்
யார் உனக்காக பாடு அனுபவித்தார்
அவர் தான் அண்ணல் இயேசுவல்லோ
Who became sin for you
Who suffered for you
Is He not Lord Jesus

பலமுறை அவர் உன்னை அழைத்த போதும்
பலமுறை அவர் உனக்குதவி செய்தும்
பாவத்தில் இன்னும் நீ வாழ்வதென்ன பரனிடம் வந்து சரண் புகுவாய்
Many times He called you
Many times He helped you
Why still live in sin, come and surrender to Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create