பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
என்னை படைத்தவரும் காப்பவரும் நீர் தானே
1. உடலுக்குள் இருப்பவர் நீர் தானே
உள்ளத்தை பார்ப்பவர் நீர் தானே
உதவிடும் தேவன் நீர் தானே நீர் தானே
2. மகிமையின் தேவன் தேவன் நீர் தானே
மன்னிக்கும் தெய்வம் நீர் தானே
என்னை நேசிக்கும் என் நாதனே நீர் தானே
3. துன்பத்தை தீர்த்தவர் நீர் தானே
துயரத்தை மாற்றின என் தேவனே
காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர் தானே
Parimala Thailam Parisutha Devan Neere lyrics songs, Parimala Thailam Parisutha Devan Neere song lyrics , Parimala Thailam Parisutha Devan Neere Lyrics Song Chords PPT - பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
Sign in to access this feature Sign Up
Parimala thailam parisutha devan neer thaane
Ennai padaithavarum kaappavarum neer thaane
Udalukkul iruppavar neer thaane
Ullathai paarppavar neer thaane
Udhavidum devan neer thaane neer thaane
Magimaiyin devan devan neer thaane
Mannikkum deivam neer thaane
Ennai nesikkum en naadhane neer thaane
Thunbathai theerthavar neer thaane
Thuyarathai maatrina en devane
Kaayangal aatrina karththaave neer thaane
பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
என்னை படைத்தவரும் காப்பவரும் நீர் தானே
Parimala thailam parisutha devan neer thaane
Ennai padaithavarum kaappavarum neer thaane
உடலுக்குள் இருப்பவர் நீர் தானே
உள்ளத்தை பார்ப்பவர் நீர் தானே
Udalukkul iruppavar neer thaane
Ullathai paarppavar neer thaane
உதவிடும் தேவன் நீர் தானே நீர் தானே
மகிமையின் தேவன் தேவன் நீர் தானே
Udhavidum devan neer thaane neer thaane
Magimaiyin devan devan neer thaane
மன்னிக்கும் தெய்வம் நீர் தானே
என்னை நேசிக்கும் என் நாதனே நீர் தானே
Mannikkum deivam neer thaane
Ennai nesikkum en naadhane neer thaane
துன்பத்தை தீர்த்தவர் நீர் தானே
துயரத்தை மாற்றின என் தேவனே
Thunbathai theerthavar neer thaane
Thuyarathai maatrina en devane
காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர் தானே
என்றென்றும் என்னோடு இருப்பவர் நீர் தானே
Kaayangal aatrina karththaave neer thaane
Endrendrum ennodu iruppavar neer thaane
பரிமள தைலம் பரிசுத்த தேவன் நீர் தானே
என்னை படைத்தவரும் காப்பவரும் நீர் தானே
Fragrant oil, Holy God, You alone are Lord
You created me and You are the One who protects me
உடலுக்குள் இருப்பவர் நீர் தானே
உள்ளத்தை பார்ப்பவர் நீர் தானே
You are the One who lives within me
You are the One who sees my heart
உதவிடும் தேவன் நீர் தானே நீர் தானே
மகிமையின் தேவன் தேவன் நீர் தானே
You are the God who helps me always
You are the glorious and mighty God
மன்னிக்கும் தெய்வம் நீர் தானே
என்னை நேசிக்கும் என் நாதனே நீர் தானே
You are the God who forgives my sins
You are my Lord who loves me deeply
துன்பத்தை தீர்த்தவர் நீர் தானே
துயரத்தை மாற்றின என் தேவனே
You are the One who removed my sorrows
My God, You turned my sadness into joy
காயங்கள் ஆற்றின கர்த்தாவே நீர் தானே
என்றென்றும் என்னோடு இருப்பவர் நீர் தானே
Lord, You healed all my wounds
You are the One who stays with me forever
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List