பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
பரம்பொருள் தெய்வமே வாரும் (2)
மூவொரு தேவனே வாரும் அன்பின் மூலப்பரமே வாரும் -2
தேவாதி தேவனே வாரும் எங்கள் திரித்துவ தெய்வமே வாரும் -2
என்றும் எந்தன் நடுவினிலே வாரும் என்னிறை ஏந்தலே வாரும்-2
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்-2
உன்னத தெய்வமே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்-2
நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில் நீங்கிடா நேசனே வாரும் -2
ஆதிபரமே வாரும் என்றும் ஆட்சி செலுத்திட வாரும் -2
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்
உண்மையின் உருவே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்
சத்திய தெய்வமே வாரும் அன்பின் சரித்திர நாயகா வாரும் -2
எல்லாம் வல்ல திரித்துவமே வாரும் எங்கும் நிறைந்தவா வாரும்-2
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்-2
ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின் ஆவலே ஏவலே வாரும் -2
ஈசனே நேசனே வாரும் என்றும் ஈடில்லா இறைவனே வாரும் -2
எத்திசையும் வாழ் இறையருளே இன்று எங்கள் நடுவிலே வாரும்-2
Parisutha Aaviyae vaarum lyrics songs,Parisutha Aaviyae vaarum song lyrics, Parisutha Aaviyae vaarum Lyrics Song Chords PPT - பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Parisuththa aaviye vaarum engal
Paramporul Deivame vaarum
Moovoru Devane vaarum anbin moolapparame vaarum
Devadhee Devane vaarum engal thiriththuva Deivame vaarum
Endrum endhan naduvinile vaarum ennirai aendhale vaarum
Parisuththa aaviye vaarum engal
Paramporul Deivame vaarum
Unnatha Deivame vaarum engal ulagaththin uthayame vaarum
Nithiya jeevane vaarum nenjil neengidaa nesane vaarum
Aadhiparame vaarum endrum aatchi seluththida vaarum
Parisuththa aaviye vaarum engal
Paramporul Deivame vaarum
Unmaiyin uruve vaarum engal ulagaththin uthayame vaarum
Saththiya Deivame vaarum anbin sariththira naayagaa vaarum
Ellaam valla thiriththuvame vaarum engum niraindhavaa vaarum
Parisuththa aaviye vaarum engal
Paramporul Deivame vaarum
Aakkame ookkame vaarum nenjin aavale aevale vaarum
Eesane nesane vaarum endrum eedillaa Iraivane vaarum
Eththisayum vaazh Iraiyarule indru engal naduvilE vaarum
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
பரம்பொருள் தெய்வமே வாரும்
Parisutha Aaviye vaarum engal
Paramporul Deivame vaarum
மூவொரு தேவனே வாரும் அன்பின் மூலப்பரமே வாரும்
தேவாதி தேவனே வாரும் எங்கள் திரித்துவ தெய்வமே வாரும்
என்றும் எந்தன் நடுவினிலே வாரும் என்னிறை ஏந்தலே வாரும்
Moovoru Deivane vaarum anbin moolapparame vaarum
Devathi Deivane vaarum engal thirithuva Deivame vaarum
Endrum enthun naduvinile vaarum ennirai endhale vaarum
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்
உன்னத தெய்வமே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்
நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில் நீங்கிடா நேசனே வாரும்
ஆதிபரமே வாரும் என்றும் ஆட்சி செலுத்திட வாரும்
Parisutha Aaviye vaarum engal paramporul Deivame vaarum
Unnatha Deivame vaarum engal ulagathin uthayame vaarum
Niththiya Jeevane vaarum nenjil neengidaa Nesane vaarum
Aadhiparame vaarum endrum aatchi seluthida vaarum
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்
உண்மையின் உருவே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்
சத்திய தெய்வமே வாரும் அன்பின் சரித்திர நாயகா வாரும்
எல்லாம் வல்ல திரித்துவமே வாரும் எங்கும் நிறைந்தவா வாரும்
Parisutha Aaviye vaarum engal paramporul Deivame vaarum
Unmaiyin uruve vaarum engal ulagathin uthayame vaarum
Saththiya Deivame vaarum anbin sariththira naayaga vaarum
Ellaam valla Thirithuvame vaarum engum niraindhavaa vaarum
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்
ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின் ஆவலே ஏவலே வாரும்
ஈசனே நேசனே வாரும் என்றும் ஈடில்லா இறைவனே வாரும்
எத்திசையும் வாழ் இறையருளே இன்று எங்கள் நடுவிலே வாரும்
Parisutha Aaviye vaarum engal paramporul Deivame vaarum
Aakkame ookkame vaarum nenjin aavale evvale vaarum
Eesane Nesane vaarum endrum eadillaa iraivane vaarum
Eththisayum vaazh iraivarule indru engal naduvile vaarum
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள்
பரம்பொருள் தெய்வமே வாரும்
The Holy Spirit will come to us
The Eternal God will come
மூவொரு தேவனே வாரும் அன்பின் மூலப்பரமே வாரும்
தேவாதி தேவனே வாரும் எங்கள் திரித்துவ தெய்வமே வாரும்
என்றும் எந்தன் நடுவினிலே வாரும் என்னிறை ஏந்தலே வாரும்
The Triune God will come, the Source of love will come
The Godly Father will come, our Triune God will come
He will always come in my midst, carrying my life
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்
உன்னத தெய்வமே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்
நித்திய ஜீவனே வாரும் நெஞ்சில் நீங்கிடா நேசனே வாரும்
ஆதிபரமே வாரும் என்றும் ஆட்சி செலுத்திட வாரும்
The Holy Spirit will come to us, the Eternal God will come
The Exalted God will come, the Light of our world will come
The Eternal Life will come, the Unfailing Beloved will come
The Sovereign Lord will come and rule
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்
உண்மையின் உருவே வாரும் எங்கள் உலகத்தின் உதயமே வாரும்
சத்திய தெய்வமே வாரும் அன்பின் சரித்திர நாயகா வாரும்
எல்லாம் வல்ல திரித்துவமே வாரும் எங்கும் நிறைந்தவா வாரும்
The Holy Spirit will come to us, the Eternal God will come
The Form of Truth will come, the Light of our world will come
The God of Truth will come, the Hero of love’s history will come
The Almighty Triune will come, filling everywhere
பரிசுத்த ஆவியே வாரும் எங்கள் பரம்பொருள் தெய்வமே வாரும்
ஆக்கமே ஊக்கமே வாரும் நெஞ்சின் ஆவலே ஏவலே வாரும்
ஈசனே நேசனே வாரும் என்றும் ஈடில்லா இறைவனே வாரும்
எத்திசையும் வாழ் இறையருளே இன்று எங்கள் நடுவிலே வாரும்
The Holy Spirit will come to us, the Eternal God will come
The Creator and Inspirer will come, the desires of our hearts will come
The Beloved Jesus will come, the Lord without limit will come
The mercy of God that rules everywhere will come today in our midst
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List