Parisutha Alangara Thudiyudane Lyrics Song Chords PPT -பரிசுத்த அலங்கார துதியுடனே

பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்

பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே

1, சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே

2, பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே

Parisutha Alangara Thudiyudane lyrics songs, Parisutha Alangara Thudiyudane song lyrics , Parisutha Alangara Thudiyudane Lyrics Song Chords PPT - பரிசுத்த அலங்கார துதியுடனே

Sign in to access this feature Sign Up

Parisutha Alangara Thudiyudane Lyrics Song Chords PPT -பரிசுத்த அலங்கார துதியுடனே Lyrics in English

Parisutha Alangaara Thudhiyudane
Parama Pidhaavai Panindhu Thozhuven

Pagaliravu Oyvillaa Pugazh Paadal Paaduven
Parisuthar Parisuthar Parisuthar
Parisuthar Parisuthar Parisuthar Neere

Siluvai Sumandhu Paava Sirai Pokka Siththam Kondu
Parisutha Iraththam Sindhi Meettavare
Mariththuyirth Thezhundhavare Maranaththai Vendravare

Parisutha Aaviyaana Thunaiyaalare
Parivodu Enakkaaga Vendineere
Balaththinaal Idaikkattum Param Porule

Parisutha Alangara Thudiyudane Lyrics Song Chords PPT -பரிசுத்த அலங்கார துதியுடனே Lyrics in English (Tanglish)

பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்
With Holy Adornment And Praise
I Will Bow And Worship The Heavenly Father

பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
Day And Night I Will Sing Unceasing Songs Of Praise
Holy, Holy, Holy
Holy, Holy, Holy Are You

சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே
Bearing The Cross To Break The Bondage Of Sin
You Redeemed Us By Shedding Your Holy Blood
You Rose Again And Conquered Death

பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே
Holy Spirit, My Helper
You Intercede For Me With Compassion
O Supreme Treasure, Strengthen Me With Your Power

Parisutha Alangara Thudiyudane Lyrics Song Chords PPT -பரிசுத்த அலங்கார துதியுடனே Lyrics in English (Song Meaning)

பரிசுத்த அலங்கார துதியுடனே
பரம பிதாவை பணிந்து தொழுவேன்
With Holy Adornment And Praise
I Will Bow And Worship The Heavenly Father

பகலிரவு ஓய்வில்லா புகழ் பாடல் பாடுவேன்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் நீரே
Day And Night I Will Sing Unceasing Songs Of Praise
Holy, Holy, Holy
Holy, Holy, Holy Are You

சிலுவை சுமந்து பாவ சிறை போக்க சித்தம் கொண்டு
பரிசுத்த இரத்தம் சிந்தி மீட்டவரே
மரித்துயிர்த் தெழுந்தவரே மரணத்தை வென்றவரே
Bearing The Cross To Break The Bondage Of Sin
You Redeemed Us By Shedding Your Holy Blood
You Rose Again And Conquered Death

பரிசுத்த ஆவியான துணையாளரே
பரிவோடு என்னக்காக வேண்டினீரே
பலத்தினால் இடைக்கட்டும் பரம் பொருளே
Holy Spirit, My Helper
You Intercede For Me With Compassion
O Supreme Treasure, Strengthen Me With Your Power

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create