Parisutha Paranthamanae Magimaiyin Lyrics Song Chords PPT - பரிசுத்த பரந்தாமனே மகிமையின்

பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
வல்லமையானவரே
அக்கினி அணலும் நீரே – 2

என்மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமைய்யா
என் நிலமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா – 2

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே

வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே – 2

Parisutha Paranthamanae Magimaiyin lyrics songs, Parisutha Paranthamanae Magimaiyin song lyrics, Parisutha Paranthamanae Magimaiyin Lyrics Song Chords PPT - பரிசுத்த பரந்தாமனே மகிமையின் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Parisutha Paranthamanae Magimaiyin Lyrics Song Chords PPT - பரிசுத்த பரந்தாமனே மகிமையின் Lyrics in English

Parisutha Paranthamanae
Magimaiyin Maagaraajanae
Valamaiyanavare
Akkini Analum Neerae – 2

Enmael Erungum Aiyya
Um Aaviyai Ootrum Aiyya
En Nilamaiyai Maatrum Aiyya
En Vazhvai Thaetrum Aiyya – 2

Aaviyae Aaviyae
Aaradhipaen Aaviyae
Aaviyae Aaviyae
Parisuthathin Aaviyae

Vatradha Nadhiyagavae
En Ulathil Thangidavae
Naan Ummodu Kalanthidavae
Neer Ennil Perugidavae – 2

Parisutha Paranthamanae Magimaiyin Lyrics Song Chords PPT - பரிசுத்த பரந்தாமனே மகிமையின் Lyrics in English (Tanglish)

பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
Parisuththa parandhaamane
Magimaiyin mahaaraajane

வல்லமையானவரே
அக்கினி அணலும் நீரே – 2
Vallamaiyaanavare
Akkini analum neere – 2

என்மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமைய்யா
Enmel irangumaiyyaa
Um aaviyai ootrumaiyyaa

என் நிலமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா – 2
En nilamaiyai maatrumaiyyaa
En vaazhvai thetrumaiyyaa – 2

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
Aaviye aaviye
Aaraadhippen aaviye

ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே
Aaviye aaviye
Parisuththaththin aaviye

வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
Vattraadha nadhiyaagave
En ullaththil thangidave

நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே – 2
Naan ummodu kalandhidave
Neer ennil perugidave – 2

Parisutha Paranthamanae Magimaiyin Lyrics Song Chords PPT - பரிசுத்த பரந்தாமனே மகிமையின் Lyrics in English (Song Meaning)

பரிசுத்த பரந்தாமனே
மகிமையின் மகாராஜனே
Holy Supreme Lord
Great King of glory

வல்லமையானவரே
அக்கினி அணலும் நீரே – 2
Mighty One
You are the consuming fire – 2

என்மேல் இறங்குமைய்யா
உம் ஆவியை ஊற்றுமைய்யா
Come down upon me Lord
Pour out Your Spirit

என் நிலமையை மாற்றுமைய்யா
என் வாழ்வை தேற்றுமைய்யா – 2
Change my condition Lord
Restore my life – 2

ஆவியே ஆவியே
ஆராதிப்பேன் ஆவியே
Spirit, O Spirit
I will worship You, O Spirit

ஆவியே ஆவியே
பரிசுத்தத்தின் ஆவியே
Spirit, O Spirit
Spirit of holiness

வற்றாத நதியாகவே
என் உள்ளத்தில் தங்கிடவே
Like an unceasing river
Dwell within my heart

நான் உம்மோடு கலந்திடவே
நீர் என்னில் பெருகிடவே – 2
So that I may unite with You
And You may increase in me – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create