Parisutham Pera Vanditeergala Lyrics Song Chords PPT- பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்
பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

மாசில்லா சுத்தமா
திரு புண்ணிய தீர்த்தத்தினால்
குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்
மறு ஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்

மாசு கறை நீங்கும் நீச பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்
முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா, tamil christian songs ppt, tamil christian devotional songs, pamalaigal songs

Sign in to access this feature Sign Up

Parisutham Pera Vanditeergala Lyrics Song Chords PPT- பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Lyrics in English

parisuththam pera vanthuvittirkala
oppillath thiru snanaththinal
pava thosham ningka nampinirkala
aattuk kuttiyin iraththaththinal

masilla suththama
thiruppunniya thirththaththinal
kutram ningkita kunam marirra
aattuk kuttiyin iraththaththinal

paraloka sinthai aninthirkala
valla mitpar thayalaththinal
maru jenma kunam atainthirkala
aattuk kuttiyin iraththaththinal

manavalan varak kalippirkala
thuya nathiyin snanaththinal
motsak karai eeris sukippirkala
aattuk kuttiyin iraththaththinal

masukar ai ningkum nisa paviye
suththa iraththaththin sakthiyinal
mukthip peruntakum kutravaliye
aattuk kuttiyin iraththaththinal

Parisutham Pera Vanditeergala Lyrics Song Chords PPT- பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Lyrics in English (Tanglish)

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்
Parisuththam pera vandhitteergalaa
Oppillaa thiru snaanaththinaal

பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
Paava dhosham neenga nambineergalaa
Aattuk kuttiyin iraththaththinaal

மாசில்லா சுத்தமா
திரு புண்ணிய தீர்த்தத்தினால்
Maasillaa suththamaa
Thiru punniya theerththaththinaal

குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
Kutram neengi vida gunam maatrriraa
Aattuk kuttiyin iraththaththinaal

பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்
Paraloga sindhai anindheergalaa
Valla meetpar dhayaalaththinaal

மறு ஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
Maru jenma gunamadaindheergalaa
Aattuk kuttiyin iraththaththinaal

மாசு கறை நீங்கும் நீச பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்
Maasu karai neengum neesa paaviye
Suththa iraththaththin sakthiyinaal

முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
Mukthi perundaakkum kutravaaliye
Aattuk kuttiyin iraththaththinaal

Parisutham Pera Vanditeergala Lyrics Song Chords PPT- பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா Lyrics in English (Song Meaning)

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால்
Have you come to receive holiness
Through the incomparable holy baptism?

பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
Do you believe your sins can be removed
By the blood of the Lamb?

மாசில்லா சுத்தமா
திரு புண்ணிய தீர்த்தத்தினால்
Will you become spotless and pure
Through the holy cleansing stream?

குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
Will your guilt be removed and your nature changed
By the blood of the Lamb?

பரலோக சிந்தை அணிந்தீர்களா
வல்ல மீட்பர் தயாளத்தினால்
Have you put on a heavenly mind
Through the grace of the mighty Redeemer?

மறு ஜென்ம குணமடைந்தீர்களா
ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால்
Have you received the nature of the new birth
By the blood of the Lamb?

மாசு கறை நீங்கும் நீச பாவியே
சுத்த இரத்தத்தின் சக்தியினால்
O sinful soul, your stains can be washed away
By the power of the pure blood.

முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே
ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்
O guilty one, you can receive salvation
Through the blood of the Lamb.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create