பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் என் இயேசுவே-2
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக-2
1. தூதர்கள் மத்தியில் வாசம் செய்பவர்
துதிகளின் சத்தத்தில் வாழ்கின்றவர் -2
கேருபீன் சேராபீன் மத்தியில் வசிப்பவர்
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே -2
வாசனை வீசும் சிங்காசனத்தில்
உலாவிடும் எங்கள் தேவனே -2
2. பக்தர்கள் கீதங்கள் இசைகளை முழங்க
பரிசுத்த தூதர்கள் போற்றிப் பாட
பரிசுத்தர்கள் போற்றும் பரலோக தேவன்
அமர்ந்திருந்து நம்மை காண்கின்றாரே
பசியுமில்லை அங்கு தாகமுமில்லை
அழுகையில்லை அங்கு கவலையில்லை
3. உனக்காக எனக்காக பரிந்து பேசும்
இரட்சகர் இயேசு இருக்கின்றாரே
தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்து
நமக்காக பரிந்து பேசுகிறாரே
நம் பாவம் சுமந்த மீட்பர் கிறிஸ்து
புதுவாழ்வு தந்திட வருகின்றாரே
Parisuthar Parisuthar En Yesu lyrics songs, Parisuthar Parisuthar En Yesu song lyrics , Parisuthar Parisuthar En Yesu Lyrics Song Chords PPT -பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
Sign in to access this feature Sign Up
Parisuththar Parisuththar Parisuththar Parisuththar
Parisuththar En Yesuve
Um Naamam Vaazhga Um Arasu Varuga
Um Siththam Niraiveruga
Thoodhargal Maththiyil Vaasam Seibavar
Thudhigalin Saththaththil Vaazhginravar
Keroobeen Seraabeen Maththiyil Vasippavar
Parisuththare Neer Parisuththare
Vaasanai Veesum Singaasanaththil
Ulaavidum Engal Devane
Bhakthargal Geethangal Isaigalai Muzhanga
Parisuththa Thoodhargal Potrip Paada
Parisuththargal Potrum Paraloga Devan
Amarndhirundhu Nammai Kaanginraare
Pasiyumillai Angu Thaagamumillai
Azhugaiyillai Angu Kavalaiyillai
Unakkaaga Enakkaaga Parindhu Pesum
Ratchagar Yesu Irukkinraare
Devanin Valadhu Paarisaththil Amarndhu
Namakkaaga Parindhu Pesugiraare
Nam Paavam Sumandha Meetpar Kiristhu
Pudhuvaazhvu Thandhida Varugindraare
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் என் இயேசுவே
Parisuththar Parisuththar Parisuththar Parisuththar
Parisuththar En Yesuve
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக
Um Naamam Vaazhga Um Arasu Varuga
Um Siththam Niraiveruga
தூதர்கள் மத்தியில் வாசம் செய்பவர்
துதிகளின் சத்தத்தில் வாழ்கின்றவர்
Thoodhargal Maththiyil Vaasam Seibavar
Thudhigalin Saththaththil Vaazhginravar
கேருபீன் சேராபீன் மத்தியில் வசிப்பவர்
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
Keroobeen Seraabeen Maththiyil Vasippavar
Parisuththare Neer Parisuththare
வாசனை வீசும் சிங்காசனத்தில்
உலாவிடும் எங்கள் தேவனே
Vaasanai Veesum Singaasanaththil
Ulaavidum Engal Devane
பக்தர்கள் கீதங்கள் இசைகளை முழங்க
பரிசுத்த தூதர்கள் போற்றிப் பாட
Bhakthargal Geethangal Isaigalai Muzhanga
Parisuththa Thoodhargal Potrip Paada
பரிசுத்தர்கள் போற்றும் பரலோக தேவன்
அமர்ந்திருந்து நம்மை காண்கின்றாரே
Parisuththargal Potrum Paraloga Devan
Amarndhirundhu Nammai Kaanginraare
பசியுமில்லை அங்கு தாகமுமில்லை
அழுகையில்லை அங்கு கவலையில்லை
Pasiyumillai Angu Thaagamumillai
Azhugaiyillai Angu Kavalaiyillai
உனக்காக எனக்காக பரிந்து பேசும்
இரட்சகர் இயேசு இருக்கின்றாரே
Unakkaaga Enakkaaga Parindhu Pesum
Ratchagar Yesu Irukkinraare
தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்து
நமக்காக பரிந்து பேசுகிறாரே
Devanin Valadhu Paarisaththil Amarndhu
Namakkaaga Parindhu Pesugiraare
நம் பாவம் சுமந்த மீட்பர் கிறிஸ்து
புதுவாழ்வு தந்திட வருகின்றாரே
Nam Paavam Sumandha Meetpar Kiristhu
Pudhuvaazhvu Thandhida Varugindraare
பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்
பரிசுத்தர் என் இயேசுவே
Holy Holy Holy Holy
Holy Is My Jesus
உம் நாமம் வாழ்க உம் அரசு வருக
உம் சித்தம் நிறைவேறுக
Let Your Name Be Glorified Let Your Kingdom Come
Let Your Will Be Fulfilled
தூதர்கள் மத்தியில் வாசம் செய்பவர்
துதிகளின் சத்தத்தில் வாழ்கின்றவர்
You Dwell Among The Angels
You Live In The Sound Of Praises
கேருபீன் சேராபீன் மத்தியில் வசிப்பவர்
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
You Abide Among Cherubim And Seraphim
Holy One You Are Holy
வாசனை வீசும் சிங்காசனத்தில்
உலாவிடும் எங்கள் தேவனே
Our God Who Moves
Upon The Fragrant Throne
பக்தர்கள் கீதங்கள் இசைகளை முழங்க
பரிசுத்த தூதர்கள் போற்றிப் பாட
As Devotees Sing Songs And Music
Holy Angels Sing Praises
பரிசுத்தர்கள் போற்றும் பரலோக தேவன்
அமர்ந்திருந்து நம்மை காண்கின்றாரே
The Heavenly God Worshipped By Saints
Is Seated And Watching Us
பசியுமில்லை அங்கு தாகமுமில்லை
அழுகையில்லை அங்கு கவலையில்லை
There Is No Hunger Or Thirst There
No Crying And No Sorrow There
உனக்காக எனக்காக பரிந்து பேசும்
இரட்சகர் இயேசு இருக்கின்றாரே
Saviour Jesus Is There
Interceding For You And Me
தேவனின் வலதுபாரிசத்தில் அமர்ந்து
நமக்காக பரிந்து பேசுகிறாரே
Seated At The Right Hand Of God
He Intercedes For Us
நம் பாவம் சுமந்த மீட்பர் கிறிஸ்து
புதுவாழ்வு தந்திட வருகின்றாரே
Christ The Redeemer Who Bore Our Sin
Is Coming To Give New Life
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List