Parisuthar parisuthar yesuve Lyrics Song Chords PPT - பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே

பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
வல்லமையுடையவரே
வான் புவி உந்தன்
மகிமையால் நிறைந்தனவே

ஓசன்னா ஓசன்னா
வானில் ஓசன்னா

கர்த்தர் செய்த நன்மைக்காய்
என்னத்தை செலுத்திடுவோம்
இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
நாம் தொழுதிடுவோம்

மகிமை மாட்சிமை நிறைந்தவர்
ஆண்டவர் பெரியவர்
அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்

அன்பு உருக்கம் அடையவர்
அன்பால் நிறைந்தவரே
அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்

தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
தயவால் நிறைந்தவரே
இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்

நாவுகள் உம்மை துதித்திடும்
முழங்கால் மடங்கிடுமே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்

Parisuthar parisuthar yesuve lyrics songs, Parisuthar parisuthar yesuve song lyrics, Parisuthar parisuthar yesuve Lyrics Song Chords PPT - பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Parisuthar parisuthar yesuve Lyrics Song Chords PPT - பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே Lyrics in English

Parisuthar Parisuthar Yesuve
Parisuthar Parisuthar Yesuve

Vallamaiyudaiyavare
Vaan buvi unthan magimaiyal nirainthanawe

Osanna Osanna
Vaanil Osanna

Karthar seitha nanmaikkai
Ennathai seluthiduvom

Iratchippin paathiram eduthu
Naam thozhuthiduvom

Magimai Maatchimai nirainthavar
Aandavar Periyavar

Avarathu magimai adaindhida thozhuthiduvom
Anbu urukkam adaivar

Anbaal nirainthavare
Avarathu anbai adaindhida panindiduvom

Thaazhamai irakkam nirainthavar
Thayavaal nirainthavar

Irajathi Irajan Yesuvai potriduvom
Naavugal ummai thudithidum

Muzhangal madangidume
Karthadi Karthar Yesuvai uyarthiduvom

Parisuthar parisuthar yesuve Lyrics Song Chords PPT - பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே Lyrics in English (Tanglish)

பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
Parisuthar Parisuthar Yesuve
Parisuthar Parisuthar Yesuve

வல்லமையுடையவரே
வான் புவி உந்தன் மகிமையால் நிறைந்தனவே
Vallamaiyudaiyavare
Vaan buvi unthan magimaiyal nirainthanawe

ஓசன்னா ஓசன்னா
வானில் ஓசன்னா
Osanna Osanna
Vaanil Osanna

கர்த்தர் செய்த நன்மைக்காய்
என்னத்தை செலுத்திடுவோம்
Karthar seitha nanmaikkai
Ennathai seluthiduvom

இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
நாம் தொழுதிடுவோம்
Iratchippin paathiram eduthu
Naam thozhuthiduvom

மகிமை மாட்சிமை நிறைந்தவர்
ஆண்டவர் பெரியவர்
Magimai Maatchimai nirainthavar
Aandavar Periyavar

அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்
அன்பு உருக்கம் அடையவர்
Avarathu magimai adaindhida thozhuthiduvom
Anbu urukkam adaivar

அன்பால் நிறைந்தவரே
அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்
Anbaal nirainthavare
Avarathu anbai adaindhida panindiduvom

தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
தயவால் நிறைந்தவரே
Thaazhamai irakkam nirainthavar
Thayavaal nirainthavar

இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்
நாவுகள் உம்மை துதித்திடும்
Irajathi Irajan Yesuvai potriduvom
Naavugal ummai thudithidum

முழங்கால் மடங்கிடுமே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்
Muzhangal madangidume
Karthadi Karthar Yesuvai uyarthiduvom

Parisuthar parisuthar yesuve Lyrics Song Chords PPT - பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே Lyrics in English (Song Meaning)

பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசுவே
Holy, holy is Jesus
Holy, holy is Jesus

வல்லமையுடையவரே
வான் புவி உந்தன் மகிமையால் நிறைந்தனவே
Mighty One, full of power
Heaven and earth are filled with Your glory

ஓசன்னா ஓசன்னா
வானில் ஓசன்னா
Hosanna, Hosanna
Hosanna in the highest

கர்த்தர் செய்த நன்மைக்காய்
என்னத்தை செலுத்திடுவோம்
For the Lord’s great goodness
We will offer our lives

இரட்சிப்பின் பாத்திரம் எடுத்து
நாம் தொழுதிடுவோம்
Taking the vessel of salvation
We will worship Him

மகிமை மாட்சிமை நிறைந்தவர்
ஆண்டவர் பெரியவர்
Full of glory and majesty
The Lord Almighty

அவரது மகிமை அடைந்திட தொழுதிடுவோம்
அன்பு உருக்கம் அடையவர்
Let us worship His glory
Full of tender love

அன்பால் நிறைந்தவரே
அவரது அன்பை அடைந்திட பணிந்திடுவோம்
Full of love and compassion
Let us humbly receive His love

தாழ்மை இரக்கம் நிறைந்தவர்
தயவால் நிறைந்தவரே
Full of humility and mercy
Full of grace and kindness

இராஜாதி இராஜன் இயேசுவை போற்றிடுவோம்
நாவுகள் உம்மை துதித்திடும்
Let us praise the King of kings Jesus
Our tongues will sing Your praise

முழங்கால் மடங்கிடுமே
கர்த்தாதி கர்த்தர் இயேசுவை உயர்த்திடுவோம்
All knees shall bow down
Let us exalt the Lord Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create