பரிசுத்தர் பரிசுத்தரே
மகிமையில் வசிப்பவரே - 2
ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன்
நித்தியப் பிதா சமாதானத்தின் பிரபு - 2
கர்த்தர்த்துவம் தம் தோளில் உள்ளதால்
சர்வ வல்லமைக்கும் ஆளுமைக்கும் மேலானவர் - 2
இயேசு நாமம் இயேசு நாமம்
எல்லா முழங்காலும் முடங்கிடும் நாமம்
இயேசு நாமம் இயேசு நாமம்
எல்லா நாவும் பாடி பாடி போற்றும் நாமம் - 2
பூமியின் குடிகளே தேவனைத் துதித்திடுங்கள்
தேவ தூதர் சேனைகளும் தேவனைத் துதித்திடுங்கள் - 2
சூரிய சந்திரனும் நட்சத்திரங்கள் கூட்டங்களும்
தேவனைத் துதித்திடுங்கள் - 2
பாலகர்கள் முதியோர்களும் தேவனைத் துதித்திடுங்கள்
வாலிபர்கர்கள் கன்னியர்களே தேவனைத் துதித்திடுங்கள்
வானாதி வானங்களும் பூமியில் உள்ளவைகளே - 2
தேவனைத் துதித்திடுங்கள் - 2
எக்காள சத்தத்தோடும் தேவனைத் துதித்திடுங்கள்
தம்புரோடும் நடனத்தோடும் தேவனைத் துதித்திடுங்கள் - 2
பேரோசையுள்ள கைத்தாள மேளத்தோடும்
தேவனைத் துதித்திடுங்கள்
Parisuthar Parisuthare lyrics songs, Parisuthar Parisuthare song lyrics, Parisuthar Parisuthare Lyrics Song Chords PPT - பரிசுத்தர் பரிசுத்தரே , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Parisuthar Parisutharae
Magimaiyil vasippavarae
Aalosanai Karthar
Vallamai Devan
Nithiya Pitha
Samaadhaanathin Prabu
Kartharthuvam tholil
Ullavar avarae
Sarva vallamaiyum
Melaana Devan
Yesu naamam
Yesu naamam
Ella muzhangaalum
Mudangidum naamam
Yesu naamam
Yesu naamam
Ella naavum paadi
Potrum naamam
Boomiyin kudigalae
Thuthithidungal
Deva thoodhar senaigalum
Thuthithidungal
Sooriyan chandiranum
Natchathiramum
Koottamaaga ellorum
Thuthithidungal
Paalagargalum
Mudhiyorgalum
Ellorum serndhu
Thuthithidungal
Vaalibargalum
Kanniyargalum
Magizhndhu Devanai
Thuthithidungal
Vaanaadhi vaanangalum
Boomiyil ullavayum
Ellam serndhu
Thuthithidungal
Ekkala saththathodum
Thuthithidungal
Thamburodum nadanathodum
Thuthithidungal
Perosaiyulla kaithaalam
Mela thodum
Magizhchiyodu Devanai
Thuthithidungal
பரிசுத்தர் பரிசுத்தரே
மகிமையில் வசிப்பவரே
Parisuthar Parisutharae
Magimaiyil vasippavarae
ஆலோசனை கர்த்தர்
வல்லமை தேவன்
Aalosanai Karthar
Vallamai Devan
நித்தியப் பிதா
சமாதானத்தின் பிரபு
Nithiya Pitha
Samaadhaanathin Prabu
கர்த்தர்த்துவம் தம் தோளில்
உள்ளதால் உயர்ந்தவர்
Kartharthuvam tham tholil
Ullathaal uyarnthavar
சர்வ வல்லமைக்கும்
மேலானவர்
Sarva vallamaikkum
Melaanavar
இயேசு நாமம்
இயேசு நாமம்
Yesu naamam
Yesu naamam
எல்லா முழங்காலும்
முடங்கிடும் நாமம்
Ella muzhangaalum
Mudangidum naamam
எல்லா நாவும் பாடி
போற்றும் நாமம்
Ella naavum paadi
Potrum naamam
பூமியின் குடிகளே
தேவனைத் துதித்திடுங்கள்
Boomiyin kudigalae
Devanai thuthithidungal
தேவ தூதர் சேனைகள்
துதித்திடுங்கள்
Deva thoodhar senaigal
Thuthithidungal
சூரிய சந்திரனும்
நட்சத்திர கூட்டமும்
Sooriya chandiranum
Natchathira koottamum
எல்லாரும் சேர்ந்து
துதித்திடுங்கள்
Ellarum serndhu
Thuthithidungal
பாலகர்கள் முதியோர்கள்
துதித்திடுங்கள்
Paalagargal mudhiyorgal
Thuthithidungal
வாலிபர்கள் கன்னியர்கள்
துதித்திடுங்கள்
Vaalibargal kanniyargal
Thuthithidungal
வானாதி வானங்களும்
பூமியிலுள்ளவையும்
Vaanaadhi vaanangalum
Boomiyil ullavaiyum
எல்லாம் சேர்ந்து
துதித்திடுங்கள்
Ellaam serndhu
Thuthithidungal
எக்காள சத்தத்தோடும்
துதித்திடுங்கள்
Ekkala saththathodum
Thuthithidungal
தம்புரோடும் நடனத்தோடும்
துதித்திடுங்கள்
Thamburodum nadanathodum
Thuthithidungal
பேரோசையுள்ள கைத்தாள
மேளத்தோடும்
Perosaiyulla kaithaal
Melathodum
மகிழ்ச்சியோடு தேவனை
துதித்திடுங்கள்
Magizhchiyodu Devanai
Thuthithidungal
பரிசுத்தர் பரிசுத்தரே
மகிமையில் வசிப்பவரே
Holy Holy Lord
You dwell in glory
ஆலோசனை கர்த்தர்
வல்லமை தேவன்
Wonderful Counselor
Mighty God
நித்தியப் பிதா
சமாதானத்தின் பிரபு
Everlasting Father
Prince of Peace
கர்த்தர்த்துவம் தம் தோளில்
உள்ளதால் உயர்ந்தவர்
Authority rests on His shoulders
He is exalted above all
சர்வ வல்லமைக்கும்
மேலானவர்
Above all power
He reigns supreme
இயேசு நாமம்
இயேசு நாமம்
Jesus Name
Jesus Name
எல்லா முழங்காலும்
முடங்கிடும் நாமம்
Every knee shall bow
At His Name
எல்லா நாவும் பாடி
போற்றும் நாமம்
Every tongue will sing
And praise His Name
பூமியின் குடிகளே
தேவனைத் துதித்திடுங்கள்
People of the earth
Praise the Lord
தேவ தூதர் சேனைகள்
துதித்திடுங்கள்
Angelic hosts
Praise the Lord
சூரிய சந்திரனும்
நட்சத்திர கூட்டமும்
Sun and moon
All the stars
எல்லாரும் சேர்ந்து
துதித்திடுங்கள்
All together
Praise the Lord
பாலகர்கள் முதியோர்கள்
துதித்திடுங்கள்
Young and old
Praise the Lord
வாலிபர்கள் கன்னியர்கள்
துதித்திடுங்கள்
Youth and maidens
Praise the Lord
வானாதி வானங்களும்
பூமியிலுள்ளவையும்
Heavens above
Earth below
எல்லாம் சேர்ந்து
துதித்திடுங்கள்
Everything together
Praise the Lord
எக்காள சத்தத்தோடும்
துதித்திடுங்கள்
With trumpet sound
Praise the Lord
தம்புரோடும் நடனத்தோடும்
துதித்திடுங்கள்
With tambourine and dance
Praise the Lord
பேரோசையுள்ள கைத்தாள
மேளத்தோடும்
With loud cymbals
And instruments
மகிழ்ச்சியோடு தேவனை
துதித்திடுங்கள்
With joyful hearts
Praise the Lord
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List