பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
தேவ பாலகன் பிறந்துவிட்டார்
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார்
பரிசுத்தர் புவியினில் பிறந்துவிட்டார்
அல்லேலூயா அல்லேலூயா
ஆண்டவர் பிறந்தார் அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
அன்பர் பிறந்தார் அல்லேலூயா
அன்னை மரியின் மடியினிலே
மன்னவர் இயேசு பிறந்தாரே
அரவணைக்கும் நேசரவர்
அன்பின் உருவாய் பிறந்தாரே
கடுங்குளிரின் காலையிலே
கர்த்தர் இயேசு பிறந்தாரே
கன்மலையின் தேவனவர்
கன்னியின் வழியாய் பிறந்தாரே
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் Pamalai Songs Lyrics PPT Pamalaigal songs lyrics, Parisuthar Pirandhare songs, Parisuthar Pirandhare songs lyrics
Sign in to access this feature Sign Up
Pirandhuvittar pirandhuvittar Deva baalagan pirandhuvittar
Pirandhuvittar pirandhuvittar parisuthar puviyinil pirandhuvittar
Hallelujah Hallelujah Aandavar pirandhaar Hallelujah
Hallelujah Hallelujah Anbar pirandhaar Hallelujah
Annai Mariyin madiyinile Mannavar Yesu pirandhaare
Aravanaikkum Nesaravar anbin uruvaai pirandhaare
Kadungulirin kaalaiyile Karthar Yesu pirandhaare
Kanmalaiyin Devanavar kanniyin vazhiyaai pirandhaare
Hallelujah Hallelujah Aandavar pirandhaar Hallelujah
Hallelujah Hallelujah Anbar pirandhaar Hallelujah
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் தேவ பாலகன் பிறந்துவிட்டார்
Pirandhuvittar pirandhuvittar Deva Baalagan pirandhuvittar
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் பரிசுத்தர் புவியினில் பிறந்துவிட்டார்
Pirandhuvittar pirandhuvittar Parisuthar puviyinil pirandhuvittar
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் பிறந்தார் அல்லேலூயா
Alleluia Alleluia Aandavar pirandhaar Alleluia
அல்லேலூயா அல்லேலூயா அன்பர் பிறந்தார் அல்லேலூயா
Alleluia Alleluia Anbar pirandhaar Alleluia
அன்னை மரியின் மடியினிலே மன்னவர் இயேசு பிறந்தாரே
Annai Mariyin madiyinile Mannavar Yesu pirandhaare
அரவணைக்கும் நேசரவர் அன்பின் உருவாய் பிறந்தாரே
Aravanaikkum nesaravar anbin uruvaai pirandhaare
கடுங்குளிரின் காலையிலே கர்த்தர் இயேசு பிறந்தாரே
Kadungulirin kaalaiyile Karthar Yesu pirandhaare
கன்மலையின் தேவனவர் கன்னியின் வழியாய் பிறந்தாரே
Kanmalaiyin Devanavar kanniyin vazhiyaai pirandhaare
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் தேவ பாலகன் பிறந்துவிட்டார்
The Divine Child has been born, He has been born
பிறந்துவிட்டார் பிறந்துவிட்டார் பரிசுத்தர் புவியினில் பிறந்துவிட்டார்
The Holy One has been born on this earth, He has been born
அல்லேலூயா அல்லேலூயா ஆண்டவர் பிறந்தார் அல்லேலூயா
Hallelujah, Hallelujah, the Lord has been born, Hallelujah
அல்லேலூயா அல்லேலூயா அன்பர் பிறந்தார் அல்லேலூயா
Hallelujah, Hallelujah, the Beloved has been born, Hallelujah
அன்னை மரியின் மடியினிலே மன்னவர் இயேசு பிறந்தாரே
In Mother Mary’s lap, King Jesus was born
அரவணைக்கும் நேசரவர் அன்பின் உருவாய் பிறந்தாரே
The loving Saviour who embraces us was born as the form of love
கடுங்குளிரின் காலையிலே கர்த்தர் இயேசு பிறந்தாரே
On a very cold morning, the Lord Jesus was born
கன்மலையின் தேவனவர் கன்னியின் வழியாய் பிறந்தாரே
The God of the Rock was born through the Virgin way
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List