Parisutharae Ummai Potrugiren Lyrics Song Chords PPT - பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்

பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்
பரிசுத்தரே உம்மை உயர்த்துகிறேன்-2

ஆராதிப்பேன் என் தேவனே
ஆராதிப்பேன் என் நேசரே-2

1. உம் மகிமையை காணச் செய்திடுமே
மறுரூபமாய் மாறச் செய்திடும் -2

2. உம் ஆவியை என் மேல் நீர் ஊற்றிடும்
அபிஷேகத்தால் நிரம்பச் செய்திடும்

3. உம் வரங்களினால் என்னை நிரப்பிடும்
உம் வார்த்தையால் வாழச் செய்திடும்

Parisutharae Ummai Potrugiren lyrics songs, Parisutharae Ummai Potrugiren song lyrics , Parisutharae Ummai Potrugiren Lyrics Song Chords PPT -பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்

Sign in to access this feature Sign Up

Parisutharae Ummai Potrugiren Lyrics Song Chords PPT - பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன் Lyrics in English

Ella Nilaiyilum Parisuththare Ummai Potrugiren
Parisuththare Ummai Uyarthugiren

Aaraadhippen En Devane
Aaraadhippen En Nesare

Um Magimaiyai Kaana Seidhidume
Maruroobamaai Maara Seidhidum

Um Aaviyai En Mel Neer Ootridum
Abishegaathaal Niramba Seidhidum

Um Varangalaal Ennai Nirappidum
Um Vaarthaiyaal Vaazha Seidhidum

Parisutharae Ummai Potrugiren Lyrics Song Chords PPT - பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன் Lyrics in English (Tanglish)

எல்லா நிலையிலும் பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்
பரிசுத்தரே உம்மை உயர்த்துகிறேன்
Ella Nilaiyilum Parisuththare Ummai Potrugiren
Parisuththare Ummai Uyarthugiren

ஆராதிப்பேன் என் தேவனே
ஆராதிப்பேன் என் நேசரே
Aaraadhippen En Devane
Aaraadhippen En Nesare

உம் மகிமையை காணச் செய்திடுமே
மறுரூபமாய் மாறச் செய்திடும்
Um Magimaiyai Kaana Seidhidume
Maruroobamaai Maara Seidhidum

உம் ஆவியை என் மேல் நீர் ஊற்றிடும்
அபிஷேகத்தால் நிரம்பச் செய்திடும்
Um Aaviyai En Mel Neer Ootridum
Abishegaathaal Niramba Seidhidum

உம் வரங்களினால் என்னை நிரப்பிடும்
உம் வார்த்தையால் வாழச் செய்திடும்
Um Varangalaal Ennai Nirappidum
Um Vaarthaiyaal Vaazha Seidhidum

Parisutharae Ummai Potrugiren Lyrics Song Chords PPT - பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன் Lyrics in English (Song Meaning)

எல்லா நிலையிலும் பரிசுத்தரே உம்மை போற்றுகிறேன்
பரிசுத்தரே உம்மை உயர்த்துகிறேன்
In Every Situation Holy One I Praise You
Holy One I Lift You Up

ஆராதிப்பேன் என் தேவனே
ஆராதிப்பேன் என் நேசரே
I Will Worship My God
I Will Worship My Beloved

உம் மகிமையை காணச் செய்திடுமே
மறுரூபமாய் மாறச் செய்திடும்
Let Me See Your Glory
Transform Me Into Your Image

உம் ஆவியை என் மேல் நீர் ஊற்றிடும்
அபிஷேகத்தால் நிரம்பச் செய்திடும்
Pour Your Spirit Upon Me
Fill Me With Your Anointing

உம் வரங்களினால் என்னை நிரப்பிடும்
உம் வார்த்தையால் வாழச் செய்திடும்
Fill Me With Your Gifts
Let Me Live By Your Word

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create