Parisuthare Engal Deivame Lyrics Song Chords PPT - பரிசுத்தரே எங்கள் தெய்வமே

பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2

நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன் -2

எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் – 2

எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே

குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே

Parisuthare Engal Deivame lyrics songs, Parisuthare Engal Deivame song lyrics, Parisuthare Engal Deivame Lyrics Song Chords PPT - பரிசுத்தரே எங்கள் தெய்வமே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Parisuthare Engal Deivame Lyrics Song Chords PPT - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics in English

parisuththarae engal theyvamae
uyarththukirom unthan naamaththai -2

neerae en thaevan neerae en raajan
ummai pola yaarumillai
ummai uyarththiduvaen -2

engal maththiyil asaivaadidum
parisuththa naamaththai uyarththukirom – 2

engalukkaakavae siluvaiyil mariththeerae
en paavam sumanthirae en Yesuvae

kuyavanae um kaiyil ennaiyae tharukinten
ummai polavae maattidumae

Parisuthare Engal Deivame Lyrics Song Chords PPT - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics in English (Tanglish)

பரிசுத்தரே எங்கள் தெய்வமே
parisuththarae engal theyvamae
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2
uyarththukirom unthan naamaththai -2
நீரே என் தேவன் நீரே என் ராஜன்
neerae en thaevan neerae en raajan
உம்மை போல யாருமில்லை
ummai pola yaarumillai
உம்மை உயர்த்திடுவேன் -2
ummai uyarththiduvaen -2
எங்கள் மத்தியில் அசைவாடிடும்
engal maththiyil asaivaadidum
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் – 2
parisuththa naamaththai uyarththukirom – 2
எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
engalukkaakavae siluvaiyil mariththeerae
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே
en paavam sumanthirae en Yesuvae
குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
kuyavanae um kaiyil ennaiyae tharukinten
உம்மை போலவே மாற்றிடுமே
ummai polavae maattidumae

Parisuthare Engal Deivame Lyrics Song Chords PPT - பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create