Parisuthare Engal Deivame Song Lyrics Chords PPT-பரிசுத்தரே எங்கள் தெய்வமே

பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை

நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்

எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்

எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே

குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, பரிசுத்தரே எங்கள் தெய்வமே,tamil christian devotional songs, worship songs,Jeswin Samuel songs, jeswin samuel songs lyrics, Parisuthare Engal Deivame songs, Parisuthare engal deivame songs lyrics, tamil Christian song, tamil christian song lyrics

Sign in to access this feature Sign Up

Parisuthare Engal Deivame Song Lyrics Chords PPT-பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics in English

Parisuththare Engal Deivame
Uyarththugiroam Undhan Naamaththai

Neere En Devan Neere En Raajan
Ummai Pola Yaarum Illai
Ummai Uyarththiduven

Engal Maththiyil Asaivaadidum
Parisuththa Naamaththai Uyarththugiroam

Engalukkaagave Siluvaiyil Mariththeere
En Paavam Sumanthire En Yesuve

Kuyavane Um Kaiyil Ennaiye Tharugindren
Ummai Polave Maatridume

Parisuthare Engal Deivame Song Lyrics Chords PPT-பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics in English (Tanglish)

பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை
Parisuththare Engal Deivame
Uyarththugiroam Undhan Naamaththai

நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்
Neere En Devan Neere En Raajan
Ummai Pola Yaarum Illai
Ummai Uyarththiduven

எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்
Engal Maththiyil Asaivaadidum
Parisuththa Naamaththai Uyarththugiroam

எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே
Engalukkaagave Siluvaiyil Mariththeere
En Paavam Sumanthire En Yesuve

குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே
Kuyavane Um Kaiyil Ennaiye Tharugindren
Ummai Polave Maatridume

Parisuthare Engal Deivame Song Lyrics Chords PPT-பரிசுத்தரே எங்கள் தெய்வமே Lyrics in English (Song Meaning)

பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை
Holy One, our God
We exalt Your name

நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன்
You are my God, You are my King
There is none like You
I will lift You up

எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம்
Moving among us
We exalt Your holy name

எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே
You died on the cross for us
You bore my sins, my Jesus

குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே
O Potter, I give myself into Your hands
Make me like You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create