Parisuthavi Engkal Mithile Lyrics Song Chords PPT - பரிசுத்தாவி எங்கள் மீதிலே

பரிசுத்தாவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே

1. இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
அனுப்பியே தாரும் – பரிசுத்த அக்கினி
அந்தகாரத்தை நீக்கி விடும்

2. தேவசெய்தி அளிக்க விருக்கும்
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்ப
தேவ லோகத்தின் இரகசியங்க்ளை
தேவா எங்கட்கும் வெளிப்படுத்தும்

3. பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
வல்லமை தாரும் – பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும்

4. பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பலகனிகள்
திறந்தே கொட்டிடும் – கிருபை சொரியும்
திருப்தி படுத்தி அனுப்பும்

Parisuthavi Engkal Mithile lyrics songs, Parisuthavi Engkal Mithile song lyrics, Parisuthavi Engkal Mithile Lyrics Song Chords PPT - பரிசுத்தாவி எங்கள் மீதிலே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Parisuthavi Engkal Mithile Lyrics Song Chords PPT - பரிசுத்தாவி எங்கள் மீதிலே Lyrics in English

parisuththavi engkal meethile
pozhiyum intha velaiyile
pirasannaththal nirappi emmai
puthu sakthiyai aliththitume

immantalam muzhuvathaiyum
um aaviyal nirappi vitum
anuppiye tharum parisuththa akkini
anthakaraththai neekki vitum

...parisuththavi

theva seythi alikkavirukkum
theva pillaiyai pelappatuththu
thevalokaththin rakasiyangkalai
theva engkatkum velippatuththum

...parisuththavi

peyin sakthi thakarththitave
noyin sapam akarritave
vallamai tharum pelamum arulum
varam thanthemmai apishekiyum

...parisuththavi

paralokaththin athipathiye
paralokaththin palakanikal
thiranthe kottitum kirupai soriyum
thirupthippatuththi anuppum

Parisuthavi Engkal Mithile Lyrics Song Chords PPT - பரிசுத்தாவி எங்கள் மீதிலே Lyrics in English (Tanglish)

பரிசுத்தாவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
Parisuthaavi Engal Meethile
Pozhiyum Indha Velaiyile

பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே
Prasannathaal Nirappi Emmai
Pudhu Sakthiyai Aliththidume

இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
Immandalam Muzhuvathaiyum
Um Aaviyaal Nirappi Vidum

அந்தகாரத்தை நீக்கி விடும்
பரிசுத்த அக்கினி அனுப்பியே தாரும்
Andhakaarathai Neekki Vidum
Parisutha Akkini Anuppiye Thaarum

தேவசெய்தி அளிக்க விருக்கும்
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்ப
Deva Seithi Alikka Virukkum
Deva Pillaiyai Belapaduththum

தேவ லோகத்தின் இரகசியங்களை
தேவா எங்களுக்கும் வெளிப்படுத்தும்
Deva Logathin Ragasiyangalai
Deva Engalukkum Velippaduthum

பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
Peiyin Sakthi Thagarthidave
Nooyin Saabam Agatridave

வல்லமை தாரும் பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும்
Vallamai Thaarum Belamum Arulum
Varam Thandhu Emmai Abhishekiyum

பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பலகனிகள்
Paralogathin Adhipathiye
Paralogathin Palakanigal

திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும்
திருப்தி படுத்தி அனுப்பும்
Thirandhe Kottidum Kirubai Soriyum
Thirupthi Paduthi Anuppum

Parisuthavi Engkal Mithile Lyrics Song Chords PPT - பரிசுத்தாவி எங்கள் மீதிலே Lyrics in English (Song Meaning)

பரிசுத்தாவி எங்கள் மீதிலே
பொழியும் இந்த வேளையிலே
Holy Spirit, upon us
At this very moment, pour out

பிரசன்னத்தால் நிரப்பி எம்மை
புது சக்தியை அளித்திடுமே
Fill us with Your presence
Give us new strength

இம்மண்டலம் முழுவதையும்
உம் ஆவியால் நிரப்பி விடும்
Fill this whole world
With Your Spirit

அந்தகாரத்தை நீக்கி விடும்
பரிசுத்த அக்கினி அனுப்பியே தாரும்
Remove all darkness
Send Your holy fire

தேவசெய்தி அளிக்க விருக்கும்
தேவ பிள்ளையை பெலப்படுத்தும்ப
Strengthen the one who carries Your message
Your child sent to proclaim

தேவ லோகத்தின் இரகசியங்களை
தேவா எங்களுக்கும் வெளிப்படுத்தும்
Reveal the mysteries of heaven
To us, O God

பேயின் சக்தி தகர்த்திடவே
நோயின் சாபம் அகற்றிடவே
To break demonic powers
To remove sickness and curse

வல்லமை தாரும் பெலமும் அருளும்
வரம் தந்தெம்மை அபிஷேகியும்
Give us power and strength
Anoint us with Your gifts

பரலோகத்தின் அதிபதியே
பரலோகத்தின் பலகனிகள்
O Ruler of heaven
Heaven’s blessings

திறந்தே கொட்டிடும் கிருபை சொரியும்
திருப்தி படுத்தி அனுப்பும்
Pour out open grace
Satisfy and send us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create