பரிசுத்த ஆவி எனில் வாருமே
உம் கரத்தாலே எனைத் தாங்குமே
உம் புயத்தாலே எனை நடத்துமே
முத்தோழிலோனே மூன்றில் ஒன்றோனே முன்னவனே
முகம் பார்த்து கிருபை செய்யா மன்னவனே
ஆதியும் அந்தமும் நீரே அரவணைத்ததும் நீரே
Parisuththa Aavi lyrics songs,Parisuththa Aavi song lyrics , Parisuththa Aavi Lyrics Song Chords PPT - பரிசுத்த ஆவி
Sign in to access this feature Sign Up
Parisutha aavi enil vaarumae
Um karaththaalae enai thaangumae
Um puyaththaalae enai nadaththumae
Muththozhilonae moondril ondrone munnavanae
Mugam paarththu kirubai seiyya mannavaanae
Aadhiyum anthamum neerae aravanaiththadhum neerae
பரிசுத்த ஆவி எனில் வாருமே
உம் கரத்தாலே எனைத் தாங்குமே
உம் புயத்தாலே எனை நடத்துமே
Holy Spirit, come into me
With Your hand, sustain me
With Your arm, lead me
முத்தோழிலோனே மூன்றில் ஒன்றோனே முன்னவனே
முகம் பார்த்து கிருபை செய்யா மன்னவனே
ஆதியும் அந்தமும் நீரே அரவணைத்ததும் நீரே
O One who works in three, the One in the Trinity, the First One
O King who shows grace by looking upon us
You are the beginning and the end, You are the One who embraces
ஜெகமதில் உதித்த ஜெய ஜோதியே – நரர்
சேயர்கள் துதித்திடும் திருவடியே
O victorious light that rose in the world – O Lord
Holy feet praised by the children of men
பாரில் பரனாக நீரே பாவிகட்காய்ப் பலியானீர்
அன்பால் என்னை ஆட்கொண்டானே அதிரூப சுந்தரனே
You came as the Supreme One and became a sacrifice for sinners
By love You captured me, O beautiful glorious One
பாவயிருள் நீக்கிப் பாரினிலே – பரன்
பாவிகள் பாவம் போக்க பலியானீரோ
You removed the darkness of sin in this world – O Lord
You became a sacrifice to take away sinners' sins
சாபத்தை முற்றும் தொலைத்திடவே சக்தியாக உயிர்திட்டிரோ
அரூபா கொரூபா அற்புதனே ஆனந்த பொற்பரனே
To remove the curse completely You rose in power
Formless yet with form, wondrous One, joyful glorious Lord
எந்தனின் நீதியெல்லாம் கந்தையல்லோ நீர்
என்தனின் சிறப்பான தாரகமே
All my righteousness is like filthy rags before You
You are my glorious redeemer
அன்பே ஆனந்தப் பேரொளியே அதியந்தமில்லாப்பரனே
கதியே நிதியே கருணாகரா காத்திடும் புகலிடமே
Love, great light of joy, eternal Lord without end
My way, my treasure, compassionate refuge
ஏழையென்னில் தாகம் கொண்டதாலே – எழில்
ஏகனே எனக்கு திவ்யாகாரமே
Because You thirsted for me, a poor one – O beautiful One
You became my divine sustenance
தாகமிஞ்சி வாடுறேனையா தனியானேன் இத்தாரணியில்
காசினியில் நேசரைப் போல் காணுவேனோ கல்வாரியின் காந்தரூபா
I thirst and wither, alone in this world
Will I see a beloved like You, O radiant One of Calvary
எப்போ உம்மைக் கண்டு மகிழ்ந்திடுவேன் – அண்ணல்
இயேசுவே இன்பமாக மணாளனே
When shall I see You and rejoice – O Lord
Jesus, my joyful bridegroom
கன்மலைவெடிப்பில் தங்குமென் உத்தமியே என்றழைக்கும் சத்தம்
கேட்கும் கீதம் ஆ! இன்பமே கூறிடீரோ அன்பரே
The voice calling me to dwell in the cleft of the rock
That song I hear – O joy, will You speak it, my beloved
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List