Parisuththa Aviye Ennil Varum Lyrics Song Chords PPT - பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

பரிசுத்த ஆவியே என்னில் வாரும்
பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும்
மகிமைமேல் மகிமை நான் அடைந்து
மறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன்

எழுந்து ஜொலிக்க வாரும்
என் வாஞ்சைகள் தீர்க்க வாரும்

1. மேல்வீட்டறை அனுபவத்தில்
நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும்
வெவ்வேறு பாஷைகள்
பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும்

2. செடியான உம்முடனே
இணைந்து கனிகள் தந்திடனும்
அக்கினியாய் நான் மாறிடனும்
பாகாலின் ஆவியை துரத்திடனும்
3. பின்மாரி அபிஷேகத்தை
சபை மீது இன்றே ஊற்றிடுமே
ஆத்தும அறுவடை நடந்திடனும்
எழுப்புதல் எங்கும் பரவிடனும்.

Parisuththa Aviye Ennil Varum lyrics songs,Parisuththa Aviye Ennil Varum song lyrics , Parisuththa Aviye Ennil Varum Lyrics Song Chords PPT - பரிசுத்த ஆவியே என்னில் வாரும்

Sign in to access this feature Sign Up

Parisuththa Aviye Ennil Varum Lyrics Song Chords PPT - பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Lyrics in English

Parisuththa Aaviye Ennil Varum
Parisuththaal Ennai Nirappu Varum
Maghimaimey Maghimai Naan Adaindhu
Maruroopam Adaiya Vaanchikkiren

Ezhundhu Jolikka Varum
En VaanchagaL Theerka Varum

Melveettarai Anubhavaththil
Naalukku Naal Naan Valarnthidanu
Vevveru PaashaigaL
Pesidanu Bhakthiyullonaaga
Urumaaranu

Sedhiyaana Ummudaney
Inaindhu KanigaL Thandhidanu
Akkinyaai Naan Maatridanu
Paagaalin Aaviyai Thuraththidanu

Pinmaari Abishegaththai
Sabhai Meedhu Indre Ootrridume
Aaththuma Aruvadhaich Nadandhidanu
Ezhupthuthal Engum Paravidanu

Parisuththa Aviye Ennil Varum Lyrics Song Chords PPT - பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Lyrics in English (Tanglish)

பரிசுத்த ஆவியே என்னில் வாரும்
பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும்
Parisutha Aaviye ennil vaarum
Parisuththathaal ennai nirappa vaarum

மகிமைமேல் மகிமை நான் அடைந்து
மறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன்
Maghimaimel maghimai naan adaindhu
Maruroopam adaiya vaanjikkiren

எழுந்து ஜொலிக்க வாரும்
என் வாஞ்சைகள் தீர்க்க வாரும்
Ezhunthu jolikka vaarum
En vaanjagaigal theerkka vaarum

மேல்வீட்டறை அனுபவத்தில்
நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும்
Maelveettarai anubhavaththil
Naalukku naal naan valarnthidanu

வெவ்வேறு பாஷைகள்
பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும்
Vevveru paashaigal
Pesidanu bhaktiyullonaaga Urumaaranu

செடியான உம்முடனே
இணைந்து கனிகள் தந்திடனும்
Sediyaan ummudanae
Inaindhu kanigal thandhidanu

அக்கினியாய் நான் மாறிடனும்
பாகாலின் ஆவியை துரத்திடனும்
Akkinyaai naan maaridanu
Paagaalin aaviyai thuraththidanu

பின்மாரி அபிஷேகத்தை
சபை மீது இன்றே ஊற்றிடுமே
Pinmaari abishegaththai
Sabai meethu indrae oottridume

ஆத்தும அறுவடை நடந்திடனும்
எழுப்புதல் எங்கும் பரவிடனும்
Aaththuma aruvadai nadandhidanu
Ezhupudhal engum paravidanu

Parisuththa Aviye Ennil Varum Lyrics Song Chords PPT - பரிசுத்த ஆவியே என்னில் வாரும் Lyrics in English (Song Meaning)

பரிசுத்த ஆவியே என்னில் வாரும்
பரிசுத்தத்தால் என்னை நிரப்ப வாரும்
Holy Spirit, come into me
Come fill me with Your holiness

மகிமைமேல் மகிமை நான் அடைந்து
மறுரூபம் அடைய வாஞ்சிக்கிறேன்
I desire to attain glory upon glory
I long for transformation into Your image

எழுந்து ஜொலிக்க வாரும்
என் வாஞ்சைகள் தீர்க்க வாரும்
Rise and shine, O Spirit
Come fulfill my desires

மேல்வீட்டறை அனுபவத்தில்
நாளுக்கு நாள் நான் வளர்ந்திடனும்
In the upper room experience
May I grow day by day

வெவ்வேறு பாஷைகள்
பேசிடனும் பக்தியுள்ளோனாக உருமாறனும்
May I speak in different languages
As a devoted servant

செடியான உம்முடனே
இணைந்து கனிகள் தந்திடனும்
May I be united with You like a branch
Bearing fruit abundantly

அக்கினியாய் நான் மாறிடனும்
பாகாலின் ஆவியை துரத்திடனும்
May I be transformed into fire
And pursue the Spirit of the Lord

பின்மாரி அபிஷேகத்தை
சபை மீது இன்றே ஊற்றிடுமே
Pour out the anointing today
Over the congregation

ஆத்தும அறுவடை நடந்திடனும்
எழுப்புதல் எங்கும் பரவிடனும்
Let there be a harvest of souls
And let revival spread everywhere

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create