parisuththamaanavarae En Jeevanin Lyrics Song Chords PPT - பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே

பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே
பார் போற்றும் உந்தன் புகழ்
என்றும் உம்மை பாடியே மகிழ்ந்திடுவேன்

1. சிலுவை சுமந்து சென்றார்
சாபத்தின் மனிதன் ஆனார் -2
பாவத்தை கழுவி இன்றே
சரித்திரம் படைத்து வென்றார் -2

2. உண்மைகளை அறிந்தே
உள்ளத்தை தந்திடுவேன்
மரணத்தின் பயம் என்னில்
முற்றுமாய் அகன்றிடுமே

3. உயரத்தில் ஜீவிக்கிறார்
உன்னதமானவரானார்
சகலத்தை படைத்த தேவன்
பிரசன்னத்தில் மகிமை பெற்றார்

4. மனிதர்கள் மத்தியிலே
ராஜாவாய் திரும்பிடுவார்
கண்களை ஏறெடுப்பேன்
என் கர்த்தருடன் பறப்பேன்

parisuththamaanavarae En Jeevanin lyrics songs, parisuththamaanavarae En Jeevanin song lyrics ,parisuththamaanavarae En Jeevanin Lyrics Song Chords PPT - பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே

Sign in to access this feature Sign Up

parisuththamaanavarae En Jeevanin Lyrics Song Chords PPT - பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே Lyrics in English

Parisuththamaanavare En Jeevanin Athipathiyae
Paar Potrum Unthan Pugazh
Endrum Ummai Paadiyae Magizhndhiduven

Siluvai Sumandhu Sendraar
Saabaththin Manithan Aanaar – 2
Paavaththai Kazhuvi Indrae
Sariththiram Padaiththu Vendraar – 2

Unmaigalai Arindhae
Ullaththai Thandhiduven
Maranaththin Bayam Ennil
Mutrumaaai Agandridume

Uyaraththil Jeevikkiraar
Unnathamana Varaanaar
Sakalaththai Padaiththa Devan
Prasannaththil Magimai Petraar

Manithargal Maththiyilae
Raajaavaai Thirumbiduvaar
Kangalai Yerreduppean
En Karththarudan Parappean

parisuththamaanavarae En Jeevanin Lyrics Song Chords PPT - பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே Lyrics in English (Tanglish)

பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே
பார் போற்றும் உந்தன் புகழ்
என்றும் உம்மை பாடியே மகிழ்ந்திடுவேன்
Parisuththamaanavare En Jeevanin Athipathiyae
Paar Potrum Unthan Pugazh
Endrum Ummai Paadiyae Magizhndhiduven

சிலுவை சுமந்து சென்றார்
சாபத்தின் மனிதன் ஆனார் -2
Siluvai Sumandhu Sendraar
Saabaththin Manithan Aanaar – 2

பாவத்தை கழுவி இன்றே
சரித்திரம் படைத்து வென்றார் -2
Paavaththai Kazhuvi Indrae
Sariththiram Padaiththu Vendraar – 2

உண்மைகளை அறிந்தே
உள்ளத்தை தந்திடுவேன்
Unmaigalai Arindhae
Ullaththai Thandhiduven

மரணத்தின் பயம் என்னில்
முற்றுமாய் அகன்றிடுமே
Maranaththin Bayam Ennil
Mutrumaaai Agandridume

உயரத்தில் ஜீவிக்கிறார்
உன்னதமானவரானார்
Uyaraththil Jeevikkiraar
Unnathamana Varaanaar

சகலத்தை படைத்த தேவன்
பிரசன்னத்தில் மகிமை பெற்றார்
Sakalaththai Padaiththa Devan
Prasannaththil Magimai Petraar

மனிதர்கள் மத்தியிலே
ராஜாவாய் திரும்பிடுவார்
Manithargal Maththiyilae
Raajaavaai Thirumbiduvaar

கண்களை ஏறெடுப்பேன்
என் கர்த்தருடன் பறப்பேன்
Kangalai Yerreduppean
En Karththarudan Parappean

parisuththamaanavarae En Jeevanin Lyrics Song Chords PPT - பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே Lyrics in English (Song Meaning)

பரிசுத்தமானவரே என் ஜீவனின் அதிபதியே
பார் போற்றும் உந்தன் புகழ்
என்றும் உம்மை பாடியே மகிழ்ந்திடுவேன்
Holy One Lord Of My Life
Your Praise Is Honored By The Earth
I Will Always Sing And Rejoice In You

சிலுவை சுமந்து சென்றார்
சாபத்தின் மனிதன் ஆனார் -2
He Carried The Cross
He Became A Man Of Curse – 2

பாவத்தை கழுவி இன்றே
சரித்திரம் படைத்து வென்றார் -2
He Washed Away Sin Today
He Made History And Won – 2

உண்மைகளை அறிந்தே
உள்ளத்தை தந்திடுவேன்
Knowing The Truth
I Will Give My Heart

மரணத்தின் பயம் என்னில்
முற்றுமாய் அகன்றிடுமே
The Fear Of Death In Me
Will Completely Disappear

உயரத்தில் ஜீவிக்கிறார்
உன்னதமானவரானார்
He Lives In The Highest
He Is The Most High

சகலத்தை படைத்த தேவன்
பிரசன்னத்தில் மகிமை பெற்றார்
The God Who Created All
Received Glory In His Presence

மனிதர்கள் மத்தியிலே
ராஜாவாய் திரும்பிடுவார்
Among Men
He Will Return As King

கண்களை ஏறெடுப்பேன்
என் கர்த்தருடன் பறப்பேன்
I Will Lift Up My Eyes
I Will Fly With My Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create