Pasumaiyana Pul Veliyil Paduka Lyrics Song Chords PPT - பசுமையான புல் வெளியில்

பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே – 2

என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்ப– 2

நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே

1. புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – 2

2. மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – 2

3. ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – 2

4. கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – 2

Pasumaiyana Pul Veliyil Paduka , Pasumaiyana Pul Veliyil Paduka lyrics songs, Pasumaiyana Pul Veliyil Paduka song lyrics, Pasumaiyana Pul Veliyil Paduka Lyrics Song Chords PPT - பசுமையான புல் வெளியில் , Jebathotta Jeyageethangal Vol 23, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Pasumaiyana Pul Veliyil Paduka Lyrics Song Chords PPT - பசுமையான புல் வெளியில் Lyrics in English

pasumaiyana pulveliyil padukka vaippavare
amaithiyana thannirandai azhaiththu selpavare

noyillatha sugavaazhvu enakku thanthavare
karampidiththu kadanillamal nadaththi selpavare

en meyppare nal aayane
enakkondrum kuraivillappa

karangalale anaiththu kondu sumanthu selkireer
maranthidamal unavu koduththu belan tharukireer

marana irul pallaththaakkil nadakka nernthalum
appa neenga iruppathale enakku payamilla

jeevanulla naatkalellam nanmai thodarume
thevan veettil thinam thinam thangki magizhvene

puthiya uyir thinam thinam enakkuth tharukireer
um peyarukkerpa parisuththamaay nadaththi selkireer

enathu ullam abishegaththaal nirampi vazhiyuthe
ella naalum nanrip paadal paadi magizhuthe

ethirigalin kan munne virunthu tharukinreer
enathu thalaiyil narumanath thailam poosukireer

Pasumaiyana Pul Veliyil Paduka Lyrics Song Chords PPT - பசுமையான புல் வெளியில் Lyrics in English (Tanglish)

பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே – 2
Pasumaiyaana pul veliyil padukka vaippavare
Amaithiyaana thanneerandai azhaithu selpavare – 2

என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்ப – 2
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
En Meippare Nal Aayane enakkondrum kuraiyillappa – 2
Noi illaadha suga vaazhvu enakkuth thandhavare

கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
Karam pidithu kadan illaadhu nadaththi selpavare
Puthiya uyir dhinam dhinam enakkuth tharugireer

உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – 2
மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
Um peyarirkkerpa parisuththamaai nadaththi selgireer – 2
Maran irul pallaththaakkil nadakka nerndhaalum

அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – 2
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
Appa neenga iruppadhaal enakkup bayam illa – 2
Jeevanulla naatkalellaam nanmai thodarume

என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – 2
கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
En Devan veettil dhinam dhinam thangi magizhvene – 2
Karangalale anaiththu kondu sumandhu selgireer

மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – 2
Marandhidaamal unavu koduthu belan tharugireer – 2

Pasumaiyana Pul Veliyil Paduka Lyrics Song Chords PPT - பசுமையான புல் வெளியில் Lyrics in English (Song Meaning)

பசுமையான புல் வெளியில் படுக்க வைப்பவரே
அமைதியான தண்ணீரண்டை அழைத்துச் செல்பவரே – 2
You make me lie down in green pastures
You lead me beside the still waters – 2

என் மேய்ப்பரே நல் ஆயனே எனக்கொன்றும் குறையில்லப்ப –2
நோய் இல்லாத சுக வாழ்வு எனக்குத் தந்தவரே
My Shepherd, my Good Shepherd, I shall not want – 2
You have given me a life of health and peace

கரம் பிடித்து கடன் இல்லாது நடத்திச் செல்பவரே
புதிய உயிர் தினம் தினம் எனக்குத் தருகிறீர்
Holding my hand, You lead me without burden
Each day You give me new life

உம் பெயரிற்கேற்ப பரிசுத்தமாய் நடத்திச் செல்கிறீர் – 2
மரண இருள் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும்
For Your name’s sake You lead me in righteousness – 2
Even when I walk through the valley of death

அப்பா நீங்க இருப்பதால் எனக்குப் பயமில்ல – 2
ஜீவனுள்ள நாட்களெல்லாம் நன்மை தொடருமே
Father, because You are with me, I will not fear – 2
Surely goodness will follow me all my days

என்தேவன் வீட்டில் தினம் தினம் தங்கி மகிழ்வேனே – 2
கரங்களாலே அணைத்துக் கொண்டு சுமந்து செல்கிறீர்
I will dwell in my God’s house forever – 2
You embrace me and carry me in Your arms

மறந்திடாமல் உணவு கொடுத்து பெலன் தருகிறீர் – 2
You never forget to feed me and give me strength – 2

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create