Pasuthol Porthiya Puliyaa Lyrics Song Chords PPT - பசுத்தோல் போர்த்திய புலியா

பசுத்தோல் போர்த்திய புலியா நீ
பயிரை மேயும் வேலியா
வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா

1. அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை

2. குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் களியாட்டம்
ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம் – இது

3. வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாய்மாலம்
உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிறிஸ்துவுக்குன்னால் அவமானம்

4. ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை
அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை

5. கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும்
இருளிலிருந்து வெளியே வா
அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா

Pasuthol Porthiya Puliyaa lyrics songs, Pasuthol Porthiya Puliyaa song lyrics, Pasuthol Porthiya Puliyaa Lyrics Song Chords PPT - பசுத்தோல் போர்த்திய புலியா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pasuthol Porthiya Puliyaa Lyrics Song Chords PPT - பசுத்தோல் போர்த்திய புலியா Lyrics in English

Pasuthol Porthiya Puliyaa – Nee
Payirai Maeyum Vaeliyaa

Veliyil Oru Gunam Kovilil Oru Gunam
Idhudhaan Undhan Vaazhkaiyaa

Analum Illaamal Kulirum Illaamal
Vaazhum Vaazhkaiyil Payanillai

Dhevan Mael Anbum Piranmael Anbum
Vaazhkaiyil Irundhaal Bayamillai

Kudiyai Thaedi Pugaiyai Oodhi
Vaazhnaal Muzhuvadhum Kaliyaattam

Aalayathil Mattum Magaa Parisutham
Bayangaramaana Paava Kutram

Vaayil Vanjagam Veen Vaakuvaadham
Manadhil Muzhuvadhum Maaimaalam

Unnaal Kettupogum Dhevanadhu Naamam
Kristhuvuk Unnaal Avamaanam

Aaviyil Nirambi Baashaigal Paesi
Nyaayitrukilamaiyil Aaraadhanai

Adutha Naal Paavathukku Adimai
Dhevanukkunnaal Manavaedhanai

Kangal Thirandhaal Velicham Undaagum
Irulil Irundhu Veliyae Vaa

Aathumaa Ratchippu Migavum Avasiyam
Idhayathai Indru Dhevanukku Thaa

Pasuthol Porthiya Puliyaa Lyrics Song Chords PPT - பசுத்தோல் போர்த்திய புலியா Lyrics in English (Tanglish)

பசுத்தோல் போர்த்திய புலியா – நீ
பயிரை மேயும் வேலியா
Pasuthol Porthiya Puliyaa – Nee
Payirai Maeyum Vaeliyaa

வெளியில் ஒரு குணம் கோவிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா
Veliyil Oru Gunam Kovilil Oru Gunam
Idhudhaan Undhan Vaazhkaiyaa

அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
Analum Illaamal Kulirum Illaamal
Vaazhum Vaazhkaiyil Payanillai

தேவன் மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை
Dhevan Mael Anbum Piranmael Anbum
Vaazhkaiyil Irundhaal Bayamillai

குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் கலியாட்டம்
Kudiyai Thaedi Pugaiyai Oodhi
Vaazhnaal Muzhuvadhum Kaliyaattam

ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம்
Aalayathil Mattum Magaa Parisutham
Bayangaramaana Paava Kutram

வாயில் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாயமாலம்
Vaayil Vanjagam Veen Vaakuvaadham
Manadhil Muzhuvadhum Maaimaalam

உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிரிஸ்துவுக் உன்னால் அவமானம்
Unnaal Kettupogum Dhevanadhu Naamam
Kristhuvuk Unnaal Avamaanam

ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமை ஆராதனை
Aaviyil Nirambi Baashaigal Paesi
Nyaayitrukilamaiyil Aaraadhanai

அடுத்த நாள் பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை
Adutha Naal Paavathukku Adimai
Dhevanukkunnaal Manavaedhanai

கண்கள் திறந்தால் வெளிச்சம் உண்டாகும்
இருளில் இருந்து வெளியே வா
Kangal Thirandhaal Velicham Undaagum
Irulil Irundhu Veliyae Vaa

ஆத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா
Aathumaa Ratchippu Migavum Avasiyam
Idhayathai Indru Dhevanukku Thaa

Pasuthol Porthiya Puliyaa Lyrics Song Chords PPT - பசுத்தோல் போர்த்திய புலியா Lyrics in English (Song Meaning)

பசுத்தோல் போர்த்திய புலியா – நீ
பயிரை மேயும் வேலியா
Pasuthol Porthiya Puliyaa – Nee
Payirai Maeyum Vaeliyaa

வெளியில் ஒரு குணம் கோவிலில் ஒரு குணம்
இதுதான் உந்தன் வாழ்க்கையா
Veliyil Oru Gunam Kovilil Oru Gunam
Idhudhaan Undhan Vaazhkaiyaa

அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழும் வாழ்க்கையில் பயனில்லை
Analum Illaamal Kulirum Illaamal
Vaazhum Vaazhkaiyil Payanillai

தேவன் மேல் அன்பும் பிறன்மேல் அன்பும்
வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை
Dhevan Mael Anbum Piranmael Anbum
Vaazhkaiyil Irundhaal Bayamillai

குடியை தேடி புகையை ஊதி
வாழ்நாள் முழுவதும் கலியாட்டம்
Kudiyai Thaedi Pugaiyai Oodhi
Vaazhnaal Muzhuvadhum Kaliyaattam

ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம்
பயங்கரமான பாவ குற்றம்
Aalayathil Mattum Magaa Parisutham
Bayangaramaana Paava Kutram

வாயில் வஞ்சகம் வீண் வாக்குவாதம்
மனதில் முழுவதும் மாயமாலம்
Vaayil Vanjagam Veen Vaakuvaadham
Manadhil Muzhuvadhum Maaimaalam

உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம்
கிரிஸ்துவுக் உன்னால் அவமானம்
Unnaal Kettupogum Dhevanadhu Naamam
Kristhuvuk Unnaal Avamaanam

ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி
ஞாயிற்றுக்கிழமை ஆராதனை
Aaviyil Nirambi Baashaigal Paesi
Nyaayitrukilamaiyil Aaraadhanai

அடுத்த நாள் பாவத்துக்கு அடிமை
தேவனுக்குன்னால் மனவேதனை
Adutha Naal Paavathukku Adimai
Dhevanukkunnaal Manavaedhanai

கண்கள் திறந்தால் வெளிச்சம் உண்டாகும்
இருளில் இருந்து வெளியே வா
Kangal Thirandhaal Velicham Undaagum
Irulil Irundhu Veliyae Vaa

ஆத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம்
இதயத்தை இன்று தேவனுக்கு தா
Aathumaa Ratchippu Migavum Avasiyam
Idhayathai Indru Dhevanukku Thaa

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create