Patchikum Akiniyai Lyrics Song Chords PPT -பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே

பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே
இறங்கியே வந்தவரே இறங்கியே வந்தவரே

பரலோக தேவனே
அபிஷேகம் ஊற்றுமே – 2

இடிமுழக்கம் கேட்கின்றதே
வானம் எங்கும் மின்னல்களே – 2
கார்மேகம் மலைமேலே – 2
எக்காள சத்தங்களே – 2

சீனாய் மலைமேலே
கர்த்தர் இறங்கினீரே – 2
மலையெல்லாம், அதிர்ந்ததே – 2
எங்கெங்கும் அக்கினியே – 2

மேகத்தின் நடுவினிலே
அழைக்கின்ற தேவனே – 2
இரவினிலும் பகலினிலும் - 2
உம்மோடு இருக்கணுமே – 2

Patchikum Akiniyai lyrics songs, Patchikum Akiniyai song lyrics , Patchikum Akiniyai Lyrics Song Chords PPT - பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே

Sign in to access this feature Sign Up

Patchikum Akiniyai Lyrics Song Chords PPT -பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே Lyrics in English

Patchikkum akkiniyaai engalin maththiyilae
Irangiyae vandhavarae irangiyae vandhavarae

Paraloga dhevanae
Abishegama ootrumae – 2

Idimuzhakkam kaetkindradhae
Vaanam engum minnalgalae – 2
Kaarmegam malaimaelae – 2
Ekkaala saththangalae – 2

Seenai malaimaelae
Karththar irangineerae – 2
Malaiyellaam athirndhadhae – 2
Engengum akkiniyae – 2

Maegaththin naduvinilae
Azaikkindra dhevanae – 2
Iravilum pagalilum – 2
Ummodu irukkanumae – 2

Patchikum Akiniyai Lyrics Song Chords PPT -பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே Lyrics in English (Tanglish)

பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே
இறங்கியே வந்தவரே இறங்கியே வந்தவரே
Patchikkum akkiniyaai engalin maththiyilae
Irangiyae vandhavarae irangiyae vandhavarae

பரலோக தேவனே
அபிஷேகம் ஊற்றுமே – 2
Paraloga dhevanae
Abishegama ootrumae – 2

இடிமுழக்கம் கேட்கின்றதே
வானம் எங்கும் மின்னல்களே – 2
Idimuzhakkam kaetkindradhae
Vaanam engum minnalgalae – 2

கார்மேகம் மலைமேலே – 2
எக்காள சத்தங்களே – 2
Kaarmegam malaimaelae – 2
Ekkaala saththangalae – 2

சீனாய் மலைமேலே
கர்த்தர் இறங்கினீரே – 2
Seenai malaimaelae
Karththar irangineerae – 2

மலையெல்லாம், அதிர்ந்ததே – 2
எங்கெங்கும் அக்கினியே – 2
Malaiyellaam athirndhadhae – 2
Engengum akkiniyae – 2

மேகத்தின் நடுவினிலே
அழைக்கின்ற தேவனே – 2
Maegaththin naduvinilae
Azaikkindra dhevanae – 2

இரவினிலும் பகலினிலும் – 2
உம்மோடு இருக்கணுமே – 2
Iravilum pagalilum – 2
Ummodu irukkanumae – 2

Patchikum Akiniyai Lyrics Song Chords PPT -பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே Lyrics in English (Song Meaning)

பட்சிக்கும் அக்கினியாய் எங்களின் மத்தியிலே
இறங்கியே வந்தவரே இறங்கியே வந்தவரே
As a consuming fire in our midst
You came down, You came down

பரலோக தேவனே
அபிஷேகம் ஊற்றுமே – 2
O heavenly God
Pour out Your anointing – 2

இடிமுழக்கம் கேட்கின்றதே
வானம் எங்கும் மின்னல்களே – 2
Thunder is being heard
Lightning fills the sky – 2

கார்மேகம் மலைமேலே – 2
எக்காள சத்தங்களே – 2
Dark clouds upon the mountain – 2
Sounds of trumpets – 2

சீனாய் மலைமேலே
கர்த்தர் இறங்கினீரே – 2
On Mount Sinai
The Lord descended – 2

மலையெல்லாம், அதிர்ந்ததே – 2
எங்கெங்கும் அக்கினியே – 2
All the mountains trembled – 2
Fire was everywhere – 2

மேகத்தின் நடுவினிலே
அழைக்கின்ற தேவனே – 2
In the midst of the cloud
The calling God – 2

இரவினிலும் பகலினிலும் – 2
உம்மோடு இருக்கணுமே – 2
In the night and in the day – 2
Let me be with You always – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create