Pathai Theriyatha Aatai Pola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல

பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே

1. கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
கல்வாரியினண்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்

2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்

Pathai Theriyatha Aatai Pola lyrics songs, Pathai Theriyatha Aatai Pola song lyrics, Pathai Theriyatha Aatai Pola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pathai Theriyatha Aatai Pola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல Lyrics in English

pathai theriyatha aattaippola
alainthen ulakile
nalla nesaraka vanthu ennai mittire
nalla nesaraka vanthu ennai mittire

kalangkinen nir ennai kantir
patharinen nir ennaip parththir
kalvariyin antai vanthen
en pavam thira nan azhuthen
...pathai theriyatha

en kayam parththitu enrir
un kayam aritum enrir
nampikkaiyote ni vanthal
thunaiyaka iruppen enrir
...pathai theriyatha

uninai urukkita ventum
ulloli perukkita ventum
um aaviyai thara ventum
em nenjsam makizhnthita ventum
...pathai theriyatha

Pathai Theriyatha Aatai Pola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல Lyrics in English (Tanglish)

பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
Paadhai theriyaadha aattaip pola
Alainthen ulagile

நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
Nalla nesaraaga vandhu ennai meetteere

கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
Kalanginen neer ennai kandeer
Patharinen neer ennai paarththeer

கல்வாரியினண்டை வந்தேன் பாவம் தீர நான் அழுதேன்
Kalvaariyin andai vandhen paavam theera naan azhudhen

என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
En kaayam paarthidu endreer
Un kaayam aaridum endreer

நம்பிக்கையோடே நீ வந்தால் துணையாக இருப்பேனே என்றீர்
Nambikkaiyode nee vandhaal thunaiyaaga iruppen endreer

Pathai Theriyatha Aatai Pola Lyrics Song Chords PPT - பாதை தெரியாத ஆட்டைப் போல Lyrics in English (Song Meaning)

பாதை தெரியாத ஆட்டைப் போல
அலைந்தேன் உலகிலே
Like a sheep without a way, I wandered in this world
You came as my loving Shepherd and redeemed me

கலங்கினேன் நீர் என்னைக் கண்டீர்
பதறினேன் நீர் என்னைப் பார்த்தீர்
I was troubled, but You saw me
I was shaken, but You looked upon me

கல்வாரியினண்டை வந்தேன் பாவம் தீர நான் அழுதேன்
At Calvary’s cross I came, crying for my sins to be washed away
I came and wept, seeking cleansing from my sins

என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
“You show Me your wounds,” You said
“You shall be healed,” You promised

நம்பிக்கையோடே நீ வந்தால் துணையாக இருப்பேனே என்றீர்
“If you come with faith, I will be your helper,” You said
“If you come in faith, I will always be your support”

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create