Pattupona Valkaiyellam Lyrics Song Chords PPT - பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்

பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்
வளமாய் மாறுமே வறட்சியான
நாட்களெல்லாம் மாறிப் போகுமே-2

எழும்பிடும் வெளிச்சம் துளிர்த்திடும்
வாழ்வில் உன் நீதி உன்முன் செல்லும்
சுகவாழ்வு துளிர்க்குமே
உன் வாழ்க்கை மாறுமே –2

அக்கிரம கட்டுகளை அகற்றுவாய்
வழக்குக்கும் வாதுக்கும் விலகுவாய் -2
சிறுமைப்பட்ட யாவரையும்
சேர்த்துக்கொள்வாய் நுகத்தடியின்
பிணையல்களை அறுத்து அகற்றுவாய்

நித்தம் உன்னை தாங்கி நடத்துவார்
பஞ்சகால வாழ்க்கையை மாற்றுவார்
உலர்ந்துபோன எலும்புகளை
நிணமுள்ளதாக்குவார் ஆத்துமாவை
திருப்தியாக்கி நாள்தோறும் நடத்துவார்

Pattupona Valkaiyellam lyrics songs,Pattupona Valkaiyellam song lyrics , Pattupona Valkaiyellam Lyrics Song Chords PPT - பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்

Sign in to access this feature Sign Up

Pattupona Valkaiyellam Lyrics Song Chords PPT - பட்டுப்போன வாழ்க்கையெல்லாம் Lyrics in English

Pattuppona vaazhkaiyellam
Valamaiy maarrume varatchiyana naatkalellam maarrip pogume

Ezhumpidum velichcham thulirthidum
Vaazhvill un neethi unmun sellum

Sukavaazhvu thulirkume
Un vaazhkai maarrume

Akkirama kattugalai akatruvai
Vazhakkukum vaadhukkum vilaguvai

Sirumaipatta yavaraiyum
Sertthukolvai nugathadiyin pinaiyalgala aruthu akatruvai

Nitham unnai thaangi nadathuvaar
Panjakaala vaazhkaiyai maatrvaar

Ularndhupona elumbugalai
Ninamulladhaakkuvaar aathumaavai thirupthiyaakki naalthorum nadathuvaar

Pattupona Valkaiyellam Lyrics Song Chords PPT - பட்டுப்போன வாழ்க்கையெல்லாம் Lyrics in English (Tanglish)

பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்
வளமாய் மாறுமே வறட்சியான நாட்களெல்லாம் மாறிப் போகுமே
Pattuppona vaazhkaiyellam
Valamaiy maarrume varatchiyana naatkalellam maarrip pogume

எழும்பிடும் வெளிச்சம் துளிர்த்திடும்
வாழ்வில் உன் நீதி உன்முன் செல்லும்
Ezhumpidum velichcham thulirthidum
Vaazhvill un neethi unmun sellum

சுகவாழ்வு துளிர்க்குமே
உன் வாழ்க்கை மாறுமே
Sukavaazhvu thulirkume
Un vaazhkai maarrume

அக்கிரம கட்டுகளை அகற்றுவாய்
வழக்குக்கும் வாதுக்கும் விலகுவாய்
Akkirama kattugalai akatruvai
Vazhakkukum vaadhukkum vilaguvai

சிறுமைப்பட்ட யாவரையும்
சேர்த்துக்கொள்வாய் நுகத்தடியின் பிணையல்களை அறுத்து அகற்றுவாய்
Sirumaipatta yavaraiyum
Sertthukolvai nugathadiyin pinaiyalgala aruthu akatruvai

நித்தம் உன்னை தாங்கி நடத்துவார்
பஞ்சகால வாழ்க்கையை மாற்றுவார்
Nitham unnai thaangi nadathuvaar
Panjakaala vaazhkaiyai maatrvaar

உலர்ந்துபோன எலும்புகளை
நிணமுள்ளதாக்குவார் ஆத்துமாவை திருப்தியாக்கி நாள்தோறும் நடத்துவார்
Ularndhupona elumbugalai
Ninamulladhaakkuvaar aathumaavai thirupthiyaakki naalthorum nadathuvaar

Pattupona Valkaiyellam Lyrics Song Chords PPT - பட்டுப்போன வாழ்க்கையெல்லாம் Lyrics in English (Song Meaning)

பட்டுப்போன வாழ்க்கையெல்லாம்
வளமாய் மாறுமே வறட்சியான நாட்களெல்லாம் மாறிப் போகுமே
All the withered life
Will turn fruitful, even the days of drought will pass

எழும்பிடும் வெளிச்சம் துளிர்த்திடும்
வாழ்வில் உன் நீதி உன்முன் செல்லும்
The rising light will sprout
Your righteousness will guide your life

சுகவாழ்வு துளிர்க்குமே
உன் வாழ்க்கை மாறுமே
Happiness will bloom
Your life will be transformed

அக்கிரம கட்டுகளை அகற்றுவாய்
வழக்குக்கும் வாதுக்கும் விலகுவாய்
You will remove unjust barriers
And stay away from disputes and arguments

சிறுமைப்பட்ட யாவரையும்
சேர்த்துக்கொள்வாய் நுகத்தடியின் பிணையல்களை அறுத்து அகற்றுவாய்
You will embrace the weak
Breaking and removing all chains of oppression

நித்தம் உன்னை தாங்கி நடத்துவார்
பஞ்சகால வாழ்க்கையை மாற்றுவார்
He will always sustain and guide you
Changing your mundane life

உலர்ந்துபோன எலும்புகளை
நிணமுள்ளதாக்குவார் ஆத்துமாவை திருப்தியாக்கி நாள்தோறும் நடத்துவார்
He will revive the withered bones
Satisfying your soul and guiding you daily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create