Pavamillatha Aattukkutti Lyrics Song Chords PPT - பாவமில்லாத ஆட்டுக்குட்டி

பாவமில்லாத ஆட்டுக்குட்டி
பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
பாதம் இடறி பாதை தவறி பதறிப்
பயணம் போவதெங்கே

பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
பரமனும் பாதகர் நடுவில் நின்று
பால் மறவாத பாலனைப் போல
வாய் திறவாமல் போனதென்ன

குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
குருசினில் ஓடுவதேன் பாராய்
உருகலையோ உன் மனமே
உணர்வில்லையோ உன் கல் மனமே

Pavamillatha Aattukkutti lyrics songs, Pavamillatha Aattukkutti song lyrics, Pavamillatha Aattukkutti Lyrics Song Chords PPT - பாவமில்லாத ஆட்டுக்குட்டி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pavamillatha Aattukkutti Lyrics Song Chords PPT - பாவமில்லாத ஆட்டுக்குட்டி Lyrics in English

Paavamillaadha aattukkutti
Paara siluvaiyai tholil yetri
Paadham idari paadhai thavari
Padhari payanam povadhenge

Paavam seithorkal inge undu
Paramanum paadhagar naduvil nindru
Paal maravaadha paalanai pola
Vaai thiravaamal ponadhenna

Kutramillaadha raththam aaraai
Kurusinil oduvadhen paarai
Urugalaio un maname
Unarvillaiyo un kal maname

Pavamillatha Aattukkutti Lyrics Song Chords PPT - பாவமில்லாத ஆட்டுக்குட்டி Lyrics in English (Tanglish)

பாவமில்லாத ஆட்டுக்குட்டி
பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
Paavamillaatha aattukutti
Paara siluvaiyai tholil yetri

பாதம் இடறி பாதை தவறி பதறிப்
பயணம் போவதெங்கே
Paadham idari paadhai thavari pathari
Payanam povadhengae

பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
பரமனும் பாதகர் நடுவில் நின்று
Paavam seythorgal ingae undu
Paramanum paadhagar naduvil nindru

பால் மறவாத பாலனைப் போல
வாய் திறவாமல் போனதென்ன
Paal maravaadha paalanai pola
Vaai thiravaamal ponadhenna

குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
குருசினில் ஓடுவதேன் பாராய்
Kutramillaadha ratham aaraai
Kurusinil oduvadhen paarai

உருகலையோ உன் மனமே
உணர்வில்லையோ உன் கல் மனமே
Urugalaiyo un maname
Unarvillaiyo un kal maname

Pavamillatha Aattukkutti Lyrics Song Chords PPT - பாவமில்லாத ஆட்டுக்குட்டி Lyrics in English (Song Meaning)

பாவமில்லாத ஆட்டுக்குட்டி
பாரச் சிலுவையை தோளில் ஏற்றி
The sinless Lamb of God
Carrying the heavy cross on His shoulders

பாதம் இடறி பாதை தவறி பதறிப்
பயணம் போவதெங்கே
Stumbling and losing the way in fear
Where are you going on this journey

பாவம் செய்தோர்கள் இங்கே உண்டு
பரமனும் பாதகர் நடுவில் நின்று
Sinners are present here
The Holy One stands among the guilty

பால் மறவாத பாலனைப் போல
வாய் திறவாமல் போனதென்ன
Like a silent innocent child
Why did He remain silent

குற்றமில்லாத இரத்தம் ஆறாய்
குருசினில் ஓடுவதேன் பாராய்
Sinless blood flowing like a river
See it flowing on the cross

உருகலையோ உன் மனமே
உணர்வில்லையோ உன் கல் மனமே
Will your heart not melt
Do you have no feeling, O hardened heart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create