Pavangal Pokave Sabangal Neekave Lyrics Song Chords PPT - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா

எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே
எந்தன் இயேசுவே

1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
எந்தன் இயேசுவே – 4

2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
எந்தன் இயேசுவே – 4

Pavangal Pokave Sabangal Neekave lyrics songs, Pavangal Pokave Sabangal Neekavesong lyrics, Pavangal Pokave Sabangal Neekave Lyrics Song Chords PPT - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pavangal Pokave Sabangal Neekave Lyrics Song Chords PPT - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Lyrics in English

paavangal pokkavae saapangal neekkavae
poolokam vanthaaraiyyaa manithanai meetkavae
paralokam thirakkavae siluvaiyai sumanthaaraiyyaa - 2
kannnneerai thutaiththaaraiyyaa santhosham thanthaaraiyyaa

enthan Yesuvae
enthan Yesuvae
enthan Yesuvae
enthan Yesuvae

1. thangaththai kaetkavillai vairaththai kaetkavillai
ullaththai kaettaraiyyaa aasthiyai kaetkavillai
anthasthai kaetkavillai ullaththai kaettaraiyyaa
naan thaeti pokavillai ennaith thaeti vanthaaraiyyaa -2
enthan Yesuvae - 4

2. thaay unnai maranthaalum thanthai unnai maranthaalum
avar unnai marakkamaattar nannpar unnai maranthaalum
uttaாr unnai maranthaalum avar unnai marakkamaattar
karam pitiththu nadaththiduvaar kanmalai mael niruththiduvaar - 2
enthan Yesuvae - 4

Pavangal Pokave Sabangal Neekave Lyrics Song Chords PPT - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Lyrics in English (Tanglish)

பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே
paavangal pokkavae saapangal neekkavae
பூலோகம் வந்தாரைய்யா மனிதனை மீட்கவே
poolokam vanthaaraiyyaa manithanai meetkavae
பரலோகம் திறக்கவே சிலுவையை சுமந்தாரைய்யா – 2
paralokam thirakkavae siluvaiyai sumanthaaraiyyaa - 2
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
kannnneerai thutaiththaaraiyyaa santhosham thanthaaraiyyaa
கண்ணீரை துடைத்தாரைய்யா சந்தோஷம் தந்தாரைய்யா
kannnneerai thutaiththaaraiyyaa santhosham thanthaaraiyyaa
எந்தன் இயேசுவே
enthan Yesuvae
எந்தன் இயேசுவே
enthan Yesuvae
எந்தன் இயேசுவே
enthan Yesuvae
எந்தன் இயேசுவே
enthan Yesuvae
1. தங்கத்தை கேட்கவில்லை வைரத்தை கேட்கவில்லை
1. thangaththai kaetkavillai vairaththai kaetkavillai
உள்ளத்தை கேட்டாரைய்யா ஆஸ்தியை கேட்கவில்லை
ullaththai kaettaraiyyaa aasthiyai kaetkavillai
அந்தஸ்தை கேட்கவில்லை உள்ளத்தை கேட்டாரைய்யா
anthasthai kaetkavillai ullaththai kaettaraiyyaa
நான் தேடி போகவில்லை என்னைத் தேடி வந்தாரைய்யா -2
naan thaeti pokavillai ennaith thaeti vanthaaraiyyaa -2
எந்தன் இயேசுவே – 4
enthan Yesuvae - 4
2. தாய் உன்னை மறந்தாலும் தந்தை உன்னை மறந்தாலும்
2. thaay unnai maranthaalum thanthai unnai maranthaalum
அவர் உன்னை மறக்கமாட்டார் நண்பர் உன்னை மறந்தாலும்
avar unnai marakkamaattar nannpar unnai maranthaalum
உற்றார் உன்னை மறந்தாலும் அவர் உன்னை மறக்கமாட்டார்
uttaாr unnai maranthaalum avar unnai marakkamaattar
கரம் பிடித்து நடத்திடுவார் கன்மலை மேல் நிறுத்திடுவார் – 2
karam pitiththu nadaththiduvaar kanmalai mael niruththiduvaar - 2
எந்தன் இயேசுவே – 4
enthan Yesuvae - 4

Pavangal Pokave Sabangal Neekave Lyrics Song Chords PPT - பாவங்கள் போக்கவே சாபங்கள் நீக்கவே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create