பவுலும் சீலாவும் பாடியது பாட்டு
பாட்டு அது பாட்டு கேட்டு தலை ஆட்டு
1 பூட்டி வைத்தனரே சிறையிலே போட்டு
மீட்பை தந்ததோ அவர்களின் பாட்டு பாடு
பாடு பாடிக் கொண்டாடு
ஆடு ஆடு ஆடிப் பண்பாடு
கானம் கேட்பதால் கதவு திறவாதோ
கட்டுகள் எல்லாம் கழன்று போகாதோ
பாடு பாடு கானமொன்று பாடு
பாடுகள் எல்லாம் பறந்தோடும் பாடு
3. விசுவாசமே அது பொங்கிப் பெருகுமே
பாக்கள் பாடினால் அன்பு நிலைத்தோங்குமே
பாடு பாடு பரவசமாய் பாடு
பயங்கள் யாவும் நீங்கிடப் பாடு
Pavulum Silavum Paadum lyrics songs, Pavulum Silavum Paadum song lyrics , Pavulum Silavum Paadum Lyrics Song Chords PPT - பவுலும் சீலாவும் பாடியது பாட்டு
Sign in to access this feature Sign Up
Pavulum Seelaavum Paadiyadhu Paattu
Paattu Adhu Paattu Kaettu Thalai Aattu
Pootti Vaiththanarae Siraiyilae Poattu
Meetpai Thandhadho Avargalin Paattu Paadu
Paadu Paadik Kondaadu
Aadu Aadu Aadip Panpaadu
Gaanam Kaetpadhaal Kadhavu Thiravaadho
Kattugal Ellaam Kazhandru Poagaadho
Paadu Paadu Gaanamondru Paadu
Paadugal Ellaam Parandhoodum Paadu
Visuvaasamae Adhu Pongip Perugumae
Paakkal Paadinaal Anbu Nilaiththoangumae
Paadu Paadu Paravasamaai Paadu
Bayangal Yaavum Neengidap Paadu
பவுலும் சீலாவும் பாடியது பாட்டு
பாட்டு அது பாட்டு கேட்டு தலை ஆட்டு
Pavulum Seelaavum paadiyadhu paattu
Paattu adhu paattu kettu thalai aattu
பூட்டி வைத்தனரே சிறையிலே போட்டு
மீட்பை தந்ததோ அவர்களின் பாட்டு
Pooti vaiththanare siraiyile pottu
Meetpai thandhadho avargalin paattu
பாடு பாடிக் கொண்டாடு
ஆடு ஆடு ஆadip panbaadu
Paadu paadik kondaadu
Aadu aadu aadip panbaadu
கானம் கேட்பதால் கதவு திறவாதோ
கட்டுகள் எல்லாம் கழன்று போகாதோ
Kaanam ketpadhaal kadhavu thiravaadho
Kattugal ellaam kazhandru pogaadho
பாடு பாடு கானமொன்று பாடு
பாடுகள் எல்லாம் பறந்தோடும் பாடு
Paadu paadu kaanamondru paadu
Paadugal ellaam parandhodum paadu
விசுவாசமே அது பொங்கிப் பெருகுமே
பாடல்கள் பாடினால் அன்பு நிலைத்தோங்குமே
Visuvaasame adhu pongip perugume
Paadalgal paadinaal anbu nilaiththongume
பாடு பாடு பரவசமாய் பாடு
பயங்கள் யாவும் நீங்கிடப் பாடு
Paadu paadu paravasamaai paadu
Bayangal yaavum neengidap paadu
பவுலும் சீலாவும் பாடியது பாட்டு
பாட்டு அது பாட்டு கேட்டு தலை ஆட்டு
Paul and Silas sang a song
It was a song that makes you nod and rejoice
பூட்டி வைத்தனரே சிறையிலே போட்டு
மீட்பை தந்ததோ அவர்களின் பாட்டு
They were locked away in prison
Yet their song brought deliverance
பாடு பாடிக் கொண்டாடு
ஆடு ஆடு ஆடிப் பண்பாடு
Sing and celebrate
Dance and rejoice in worship
கானம் கேட்பதால் கதவு திறவாதோ
கட்டுகள் எல்லாம் கழன்று போகாதோ
Will not the doors open at the sound of praise?
Will not every chain fall away?
பாடு பாடு கானமொன்று பாடு
பாடுகள் எல்லாம் பறந்தோடும் பாடு
Sing, sing a song of praise
Sing until every sorrow flies away
விசுவாசமே அது பொங்கிப் பெருகுமே
பாடல்கள் பாடினால் அன்பு நிலைத்தோங்குமே
Faith will overflow and increase
When songs are sung, love will abound
பாடு பாடு பரவசமாய் பாடு
பயங்கள் யாவும் நீங்கிடப் பாடு
Sing, sing with great joy
Sing until all fears disappear
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List