Payapadamaaten Naan Lyrics Song Chords PPT - பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா

உதவி வருகிறார் பெலன் தருகிறார்
ஒவ்வொரு நாளும் கூட வருகிறார்

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகைஓட்டுவோம்

உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்

Payapadamaaten Naan lyrics songs, Payapadamaaten Naan song lyrics, Payapadamaaten Naan Lyrics Song Chords PPT - பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்

Sign in to access this feature Sign Up

Payapadamaaten Naan Lyrics Song Chords PPT - பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் Lyrics in English

Bayappadamaatten naan bayappadamaatten
Yesu ennodu iruppadhaal

Ellelo Ailasa, Ellelo Ailasa
Udhavi varugiraar pelan tharugiraar

Kaatru veesattum kadal pongattum
Enathu nangooram Yesu irukkiraar

Valaigal veesuvom meenkalai pidippom
Aathumagkalai aruvadha seyvom

Pelappaduthugira Khristuvinaale
Ellaavatraiyum seiya pelan undu

Parama alaitthalin pandhaya porulukkaai
Ilakkai nokki naam padakai ottuvom

Ulagil irukkira alakaiya vida
Ennil iruppavar migavum periyavar

Payapadamaaten Naan Lyrics Song Chords PPT - பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் Lyrics in English (Tanglish)

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
Bayappadamaatten naan bayappadamaatten
Yesu ennodu iruppadhaal

ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா
உதவி வருகிறார் பெலன் தருகிறார்
Ellelo Ailasa Ellelo Ailasa
Udhavi varugiraar pelan tharugiraar

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
Kaatru veesattum kadal pongattum
Enathu nangooram Yesu irukkiraar

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
Valaigal veesuvom meenkalai pidippom
Aathumagkalai aruvadha seyvom

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
Pelappaduthugira Khristuvinaale
Ellaavatraiyum seiya pelan undu

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
Parama alaitthalin pandhaya porulukkaai
Ilakkai nokki naam padakai ottuvom

உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
Ulagil irukkira alakaiya vida
Ennil iruppavar migavum periyavar

Payapadamaaten Naan Lyrics Song Chords PPT - பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன் Lyrics in English (Song Meaning)

பயப்படமாட்டேன் நான் பயப்படமாட்டேன்
இயேசு என்னோடு இருப்பதனால்
I will not fear, I will not fear
For Jesus is with me

ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா
உதவி வருகிறார் பெலன் தருகிறார்
Ellelo Ailasa, Ellelo Ailasa
Help comes and provides daily

காற்று வீசட்டும் கடல் பொங்கட்டும்
எனது நங்கூரம் இயேசு இருக்கிறார்
Let the wind blow, let the sea roar
My anchor is Jesus

வலைகள் வீசுவோம் மீன்களைப் பிடிப்போம்
ஆத்துமாக்களை அறுவடை செய்வோம்
Let’s cast the nets and catch the fish
We’ll reap the souls

பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு
Through strengthening Christ
We have the power to do all

பரம அழைத்தலின் பந்தய பொருளுக்காய்
இலக்கை நோக்கி நாம் படகை ஓட்டுவோம்
For the prize of the heavenly call
We’ll sail toward the goal

உலகில் இருக்கிற அலகையை விட
என்னில் இருப்பவர் மிகவும் பெரியவர்
Greater than the portion in the world
Is He who is in me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create