Payathodum Natukathodum Lyrics Song Chords PPT - பயத்தோடும் நடுக்கத்தோடும்

பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே-2
உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே – 2

சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா – 2
நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா – 2

ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா
இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா

சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா
தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா

Payathodum Natukathodum lyrics songs, Payathodum Natukathodum song lyrics, Payathodum Natukathodum Lyrics Song Chords PPT - பயத்தோடும் நடுக்கத்தோடும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Payathodum Natukathodum Lyrics Song Chords PPT - பயத்தோடும் நடுக்கத்தோடும் Lyrics in English

Bayathodum nadukkathodum
Karthavae naan jebikkanumae

Um paathathil naan jebikkum podhu
Abishegam iranganumae

Sarva srushtigarae ennai
Padaithavar neer thaanaiyaa

Neer illaa en vaazhvil
Nimmadhi illaiyaiyaa

Oliyaai vandhavarae
Enthan ullathil vaarumaiyaa

Indha ulagin sudaroliyaai
En vaazhvai maatrumaiyaa

Sathiya Devaaviyae
Undhan paadhaiyil nadathumaiyaa

Thetraravaalan neerae
Thetrida vaarumaiyaa

Payathodum Natukathodum Lyrics Song Chords PPT - பயத்தோடும் நடுக்கத்தோடும் Lyrics in English (Tanglish)

பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே
Bayathodum nadukkathodum
Karthavae naan jebikkanumae

உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே
Um paathathil naan jebikkum podhu
Abishegam iranganumae

சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா
Sarva srushtigarae ennai
Padaithavar neer thaanaiyaa

நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா
Neer illaa en vaazhvil
Nimmadhi illaiyaiyaa

ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா
Oliyaai vandhavarae
Enthan ullathil vaarumaiyaa

இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா
Indha ulagin sudaroliyaai
En vaazhvai maatrumaiyaa

சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா
Sathiya Devaaviyae
Undhan paadhaiyil nadathumaiyaa

தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா
Thetraravaalan neerae
Thetrida vaarumaiyaa

Payathodum Natukathodum Lyrics Song Chords PPT - பயத்தோடும் நடுக்கத்தோடும் Lyrics in English (Song Meaning)

பயத்தோடும் நடுக்கத்தோடும்
கர்த்தாவே நான் ஜெபிக்கணுமே
With fear and trembling,
Lord, I must pray to You

உம் பாதத்தில் நான் ஜெபிக்கும் போது
அபிஷேகம் இறங்கணுமே
When I pray at Your feet,
Let Your anointing descend

சர்வ சிருஷ்டிகரே என்னைப்
படைத்தவர் நீர்தானையா
O Creator of all creation,
You alone have made me

நீர் இல்லா என் வாழ்விலே
நிம்மதியில்லையையா
Without You in my life,
There is no peace for me

ஒளியாய் வந்தவரே
எந்தன் உள்ளத்தில் வாருமையா
O You who came as Light,
Come and dwell in my heart

இந்த உலகின் சுடரொளியாய்
என் வாழ்வை மாற்றுமையா
As the light of this world,
Transform my entire life

சத்திய தேவாவியே
உந்தன் பாதையில் நடத்துமையா
Spirit of Truth,
Lead me in Your path

தேற்றரவாளன் நீரே
தேற்றிட வாருமையா
You are the Comforter,
Come and comfort me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create