Pelanantra Paaththiram Naane Lyrics Song Chords PPT - பெலனற்ற பாத்திரம் நானே

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே (2)
உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு உப்பாக
மாற்றும் (2)

பரமனே பரமனே பல முறை
வீடிநந்தேனே தேவனே தேவனே
தேற்றியே மீட்டிடுமே

1. தனிமையில் வெறுமையில்
தவிக்கையில் தவறான எண்ணங்கள்
ஆட்கொள்கையில் (2)
தாவீதின் மனதை மாற்றியவர்
தயவாக என்னையும் உம்
சாயலாக்குமே!

2. வேதனை வெறுப்பில் வாடுகையில்
வழியொன்றும் அறியாது
அலைபாய்கையில் (2)
வனாந்திர வழியில் காத்தவரே
வழியினைக் காட்டும் என்
மாலுமியே!

3. சோதனை சோர்வில் வீழ்கையில்
பேதுருபோல் தவறிடும்
வேளைகளில்(2) சமயத்தில்
மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்

மாற்றும்என்வாழ்வினையே!

Pelanantra Paaththiram Naane , Pelanantra Paaththiram Naane lyrics songs, Pelanantra Paaththiram Naane song lyrics, Pelanantra Paaththiram Naane Lyrics Song Chords PPT -பெலனற்ற பாத்திரம் நானே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pelanantra Paaththiram Naane Lyrics Song Chords PPT - பெலனற்ற பாத்திரம் நானே Lyrics in English

Pelanatra paathiram naane
Pazhuthadaindhen pala murai naane

Um karam thottennai
Vanaiyum ulagukku uppaaga maattrum

Paramane paramane pala murai
Veedinandhene Devané Devané

Thetriyé meettidume

1.Thanimaiyil verumaiyil
Thavikkaiyil thavaraana ennangal aadkolgaiyil

Daaveedin manadhai maattriyavar
Thayavaaga ennaiyum um saayalaakkume!

2.Vedhanai veruppil vaadugaiyil
Vazhiyondrum ariyaadhu alaipaaygaiyil

Vanaandhira vazhiyil kaaththavare
Vazhiyinaik kaattum en maalumié!

3.Sodhanai sorvil veezhgaiyil
Paedhurupol thavaridum velaiygalil

Samayathil meettidum vallavare saatchiyai
Maattrum en vaazhvinaie!

Pelanantra Paaththiram Naane Lyrics Song Chords PPT - பெலனற்ற பாத்திரம் நானே Lyrics in English (Tanglish)

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே
Pelanatra paathiram naane
Pazhuthadaindhen pala murai naane

உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு உப்பாக மாற்றும்
Um karam thottennai
Vanaiyum ulagukku uppaaga maattrum

பரமனே பரமனே பல முறை
வீடிநந்தேனே தேவனே தேவனே
Paramane paramane pala murai
Veedinandhene Devané Devané

தேற்றியே மீட்டிடுமே
Thetriyé meettidume

1.தனிமையில் வெறுமையில்
தவிக்கையில் தவறான எண்ணங்கள் ஆட்கொள்கையில்
Thanimaiyil verumaiyil
Thavikkaiyil thavaraana ennangal aadkolgaiyil

தாவீதின் மனதை மாற்றியவர்
தயவாக என்னையும் உம் சாயலாக்குமே!
Daaveedin manadhai maattriyavar
Thayavaaga ennaiyum um saayalaakkume!

2.வேதனை வெறுப்பில் வாடுகையில்
வழியொன்றும் அறியாது அலைபாய்கையில்
Vedhanai veruppil vaadugaiyil
Vazhiyondrum ariyaadhu alaipaaygaiyil

வனாந்திர வழியில் காத்தவரே
வழியினைக் காட்டும் என் மாலுமியே!
Vanaandhira vazhiyil kaaththavare
Vazhiyinaik kaattum en maalumié!

3.சோதனை சோர்வில் வீழ்கையில்
பேதுருபோல் தவறிடும் வேளைகளில்
Sodhanai sorvil veezhgaiyil
Paedhurupol thavaridum velaiygalil

சமயத்தில் மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்
மாற்றும் என்வாழ்வினையே!
Samayathil meettidum vallavare saatchiyai
Maattrum en vaazhvinaie!

Pelanantra Paaththiram Naane Lyrics Song Chords PPT - பெலனற்ற பாத்திரம் நானே Lyrics in English (Song Meaning)

பெலனற்ற பாத்திரம் நானே
பழுதடைந்தேன் பல முறை நானே
I am a vessel without worth
I have been broken many times

உம் கரம் தொட்டென்னை
வனையும் உலகுக்கு உப்பாக மாற்றும்
Your hand touched me
And will turn the wilderness into salt for the world

பரமனே பரமனே பல முறை
வீடிநந்தேனே தேவனே தேவனே
O Almighty, O Almighty, many times
I have wandered, O God, O God

தேற்றியே மீட்டிடுமே
You restore even after I have gone astray

1.தனிமையில் வெறுமையில்
தவிக்கையில் தவறான எண்ணங்கள் ஆட்கொள்கையில்
In loneliness and emptiness
When wrong thoughts trouble me

தாவீதின் மனதை மாற்றியவர்
தயவாக என்னையும் உம் சாயலாக்குமே!
You who changed David’s heart
Gracefully make me lean on You too!

2.வேதனை வெறுப்பில் வாடுகையில்
வழியொன்றும் அறியாது அலைபாய்கையில்
When pain makes me wither in hatred
And I wander without knowing the way

வனாந்திர வழியில் காத்தவரே
வழியினைக் காட்டும் என் மாலுமியே!
You who wait in the wilderness
Show me the path, my protector!

3.சோதனை சோர்வில் வீழ்கையில்
பேதுருபோல் தவறிடும் வேளைகளில்
When trials and fatigue make me fall
And I stumble like a stranger

சமயத்தில் மீட்டிடும் வல்லவரே சாட்சியாய்
மாற்றும் என்வாழ்வினையே!
You who restore at the right time
Transform my entire life!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create