Pelaveenaththil Pelan Neerae Lyrics Song Chords PPT - பெலவீனத்தில் பெலன் நீரே

பெலவீனத்தில் பெலன் நீரே
நான் தேடும் பொக்கிஷம் நீரே
எனக்கெல்லாம் நீரே

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையே என்றும் பற்றிடுவேன்
எனக்கெல்லாம் நீரே

இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே

பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
எனக்கெல்லாம் நீரே

உம் கரத்தால் என்னை தூக்கினீர்
உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
எனக்கெல்லாம் நீரே

இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே

Pelaveenaththil Pelan Neerae , Pelaveenaththil Pelan Neerae lyrics songs, Pelaveenaththil Pelan Neerae song lyrics, Pelaveenaththil Pelan Neerae Lyrics Song Chords PPT - பெலவீனத்தில் பெலன் நீரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Pelaveenaththil Pelan Neerae Lyrics Song Chords PPT - பெலவீனத்தில் பெலன் நீரே Lyrics in English

Pelaveenathil pelan neere
Naan thedum pokkisham neere
Ummaiyallamal enakku yaarundu
Ummaiye endrum pattriduven

Yesuve en ratchagare
Paathirar neere
Enthan Yesuve en iratchagare
Paathirar neere

Pavangal anaitthaiyum sumandire
Unthan naamathai uyarthiduven
Um karathaal ennai thookkinir
Ularndha ennai uyirpithir

Enakkellam neere
Enthan Yesuve en iratchagare
Paathirar neere

Pelaveenaththil Pelan Neerae Lyrics Song Chords PPT - பெலவீனத்தில் பெலன் நீரே Lyrics in English (Tanglish)

பெலவீனத்தில் பெலன் நீரே
நான் தேடும் பொக்கிஷம் நீரே
Pelaveenathil pelan neere
Naan thedum pokkisham neere

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையே என்றும் பற்றிடுவேன்
Ummaiyallamal enakku yaarundu
Ummaiye endrum pattriduven

இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
Yesuve en ratchagare
Paathirar neere

எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே
Enthan Yesuve en iratchagare
Paathirar neere

பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
Pavangal anaitthaiyum sumandire
Unthan naamathai uyarthiduven

உம் கரத்தால் என்னை தூக்கினீர்
உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
Um karathaal ennai thookkinir
Ularndha ennai uyirpithir

எனக்கெல்லாம் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
Enakkellam neere
Enthan Yesuve en iratchagare

Pelaveenaththil Pelan Neerae Lyrics Song Chords PPT - பெலவீனத்தில் பெலன் நீரே Lyrics in English (Song Meaning)

பெலவீனத்தில் பெலன் நீரே
நான் தேடும் பொக்கிஷம் நீரே
You are my treasure in times of weakness
You are the precious one I seek

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு
உம்மையே என்றும் பற்றிடுவேன்
Without You, I have no one
I will always hold on to You

இயேசுவே என் ரட்சகரே
பாத்திரர் நீரே
Jesus, my Savior
You are my refuge

எந்தன் இயேசுவே என் இரட்சகரே
பாத்திரர் நீரே
My Jesus, my Redeemer
You are my refuge

பாவங்கள் அனைத்தையும் சுமந்தீரே
உந்தன் நாமத்தை உயர்த்திடுவேன்
You bore all my sins
I will lift up Your name

உம் கரத்தால் என்னை தூக்கினீர்
உலர்ந்த என்னை உயிர்ப்பித்தீர்
By Your hand, You lifted me
You revived my parched soul

எனக்கெல்லாம் நீரே
எந்தன் இயேசுவே என் இரட்சகரே
You are everything to me
My Jesus, my Redeemer

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create