Perinba Nathiyae Thagathai Theerthida Lyrics Song Chords PPT - பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட
பின் மாரியாக பொழிந்டுமே

எலியாவின் தேவன் எங்கே என்றானே
சலியாமல் ஓடி சால்வை பெற்றானே
பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள்
பலவந்தமாக்கும் காலம் இதுவே - பேரின்ப

மங்கும் திரிகள் நெரிந்த நாணல்
தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர்
அனலுமில்லாத குளிருமில்லாத
அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே - பேரின்ப

சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா
சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா
உலரும் எலும்பும் உயிரை அடையும்
உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா - பேரின்ப

பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர்
பரிசுத்த தேவ அழைப்பை பாரீர்
தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே - பேரின்ப

ஊனர் குருடர் தீரா நோயாளர்
ஊமை செவிடர் பேயால் பாடுவோர்
அற்புத செயலால் வேண்டிடுவோமே
ஆண்டவரிடமே வேண்டிடுவோமே - பேரின்ப

சத்திய பரனை பக்தியுடனே
நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே
ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே
ஏழை என் தாகம் தீர்ந்திடுவேனே - பேரின்ப

Perinba Nathiyae Thagathai Theerthida, Perinba Nathiyae Thagathai Theerthida lyrics songs, Perinba Nathiyae Thagathai Theerthida song lyrics, Perinba Nathiyae Thagathai Theerthida Lyrics Song Chords PPT - பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Perinba Nathiyae Thagathai Theerthida Lyrics Song Chords PPT - பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட Lyrics in English

Perinba nadhiyE thaagaththai theerthida
Pin maariyaaga pozhiNdume

Eliyaavin Devan engae endraanae
Saliyaamal odi saalvai petraanae
Paraloga raajyam parisuththavaangal
Balavanthamaakkum kaalam idhuvae – perinba

Mangum thirigal nerindha naanal
Thaengum thanneergal pondra anaegar
Analum illaadha kulirum illaadha
Anubavaththodae jeevikkindraarae – perinba

Savulaip pavulaai maatrridum Devaa
Saduthi oliyaal sandhikkum moovaa
Ularum elumbum uyirai adaiyum
Uyir meetchi thaarum en Yesu naadhaa – perinba

Parisuththa aavi petrida vaareer
Parisuththa Deva azhaippai paareer
Thedungal kidaikkum kaelungal tharuvEn
Thattungal thirappEn endruraiththaarae – perinba

Oonar kurudar theeraa noyaalar
Oomai sevidar peiyaal paaduvoor
Arpudha seyalal vendiduvomae
Aandavaridamae vendiduvomae – perinba

Saththiya paranai bhakthiyudanae
Niththiya yugamaai paadiduvaenae
Aedhenil jeeva ootrrugal arugae
Ezhai en thaagam theerndhiduvaenae – perinba

Perinba Nathiyae Thagathai Theerthida Lyrics Song Chords PPT - பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட Lyrics in English (Tanglish)

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட
பின் மாரியாக பொழிந்டுமே
Perinba nadhiyE thaagaththai theerthida
Pin maariyaaga pozhindhume

எலியாவின் தேவன் எங்கே என்றானே
சலியாமல் ஓடி சால்வை பெற்றானே
Eliyaavin Devan engae endraanae
Saliyaamal odi saalvai petraanae

பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள்
பலவந்தமாக்கும் காலம் இதுவே - பேரின்ப
Paraloga raajyam parisuththavaangal
Balavanthamaakkum kaalam idhuvae – perinba

மங்கும் திரிகள் நெரிந்த நாணல்
தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர்
Mangum thirigal nerindha naanal
Thaengum thanneergal pondra anaegar

அனலுமில்லாத குளிருமில்லாத
அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே - பேரின்ப
Analum illaadha kulirum illaadha
Anubavaththodae jeevikkindraarae – perinba

சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா
சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா
Savulaip pavulaai maatrridum Devaa
Saduthi oliyaal sandhikkum moovaa

உலரும் எலும்பும் உயிரை அடையும்
உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா - பேரின்ப
Ularum elumbum uyirai adaiyum
Uyir meetchi thaarum en Yesu naadhaa – perinba

பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர்
பரிசுத்த தேவ அழைப்பை பாரீர்
Parisuththa aavi petrida vaareer
Parisuththa Deva azhaippai paareer

தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே - பேரின்ப
Thedungal kidaikkum kaelungal tharuvEn
Thattungal thirappEn endruraiththaarae – perinba

ஊனர் குருடர் தீரா நோயாளர்
ஊமை செவிடர் பேயால் பாடுவோர்
Oonar kurudar theeraa noyaalar
Oomai sevidar peiyaal paaduvoor

அற்புத செயலால் வேண்டிடுவோமே
ஆண்டவரிடமே வேண்டிடுவோமே - பேரின்ப
Arpudha seyalal vendiduvomae
Aandavaridamae vendiduvomae – perinba

சத்திய பரனை பக்தியுடனே
நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே
Saththiya paranai bhakthiyudanae
Niththiya yugamaai paadiduvaenae

ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே
ஏழை என் தாகம் தீர்ந்திடுவேனே - பேரின்ப
Aedhenil jeeva ootrrugal arugae
Ezhai en thaagam theerndhiduvaenae – perinba

Perinba Nathiyae Thagathai Theerthida Lyrics Song Chords PPT - பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட Lyrics in English (Song Meaning)

பேரின்ப நதியே தாகத்தைத் தீர்த்திட
பின் மாரியாக பொழிந்டுமே
O river of great joy, quench my thirst
Pour down like the latter rain

எலியாவின் தேவன் எங்கே என்றானே
சலியாமல் ஓடி சால்வை பெற்றானே
“Where is the God of Elijah?” he cried
He ran without weariness and received the mantle

பரலோக ராஜ்யம் பரிசுத்தவான்கள்
பலவந்தமாக்கும் காலம் இதுவே - பேரின்ப
The kingdom of heaven is taken by the holy
This is the time to press forward with strength – O joy

மங்கும் திரிகள் நெரிந்த நாணல்
தேங்கும் தண்ணீர்கள் போன்ற அநேகர்
Fading wicks and broken reeds
Many are like stagnant waters

அனலுமில்லாத குளிருமில்லாத
அனுபவத்தோடே ஜீவிக்கின்றாரே - பேரின்ப
Neither hot nor cold
They live without true spiritual experience – O joy

சவுலைப் பவுலாய் மாற்றிடும் தேவா
சடுதி ஒளியால் சந்திக்கும் மூவா
O God who changed Saul into Paul
Who meets with a sudden light

உலரும் எலும்பும் உயிரை அடையும்
உயிர் மீட்சி தாரும் என் இயேசு நாதா - பேரின்ப
Dry bones will come to life
Grant revival, my Lord Jesus – O joy

பரிசுத்த ஆவி பெற்றிட வாரீர்
பரிசுத்த தேவ அழைப்பை பாரீர்
Come to receive the Holy Spirit
Behold the holy calling of God

தேடுங்கள் கிடைக்கும் கேளுங்கள் தருவேன்
தட்டுங்கள் திறப்பேன் என்றுரைத்தாரே - பேரின்ப
Seek and you will find, ask and it will be given
Knock and it will be opened, He has said – O joy

ஊனர் குருடர் தீரா நோயாளர்
ஊமை செவிடர் பேயால் பாடுவோர்
The lame, the blind, the incurable sick
The mute, the deaf, and those afflicted

அற்புத செயலால் வேண்டிடுவோமே
ஆண்டவரிடமே வேண்டிடுவோமே - பேரின்ப
Let us pray for miracles
Let us ask the Lord – O joy

சத்திய பரனை பக்தியுடனே
நித்திய யுகமாய்ப் பாடிடுவேனே
With devotion to the God of truth
I will sing for eternity

ஏதேனில் ஜீவ ஊற்றுகளருகே
ஏழை என் தாகம் தீர்ந்திடுவேனே - பேரின்ப
Near the springs of life in Eden
My thirst will be satisfied – O joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create