periya deivamayae um Peyarai Sonnal Lyrics Song Chords PPT -பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்

பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்
பேய்கள் எல்லாம் பறந்து ஓடுமே
அன்பு தெய்வமே உம் கரங்கள் தொட்டால்
என் வியாதி எல்லாம் மறைந்து போகுமே

இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்
பேய்கள் எல்லாம் விலகி ஓடும் இமைப்பொழுதிலே

இயேசு என்ற பெயரை நீ சொன்னால் போதும்
பாவம் எல்லாம் உன்னை விட்டு விலகி ஓடும்

இயேசு என்ற நாமத்தை ஏற்றுக்கொண்டால்
தேவ பிள்ளையாகும் உரிமை இன்றே பெறுவாய்

மனம் திரும்பி ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டால்
பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவாய்

இயேசுவின் தழும்புகளை நீ நம்பினால்
தெய்வீக சுகம் இன்று உன் வாழ்விலே

periya deivamayae um Peyarai Sonnal , periya deivamayae um Peyarai Sonnal Lyrics ,periya deivamayae um Peyarai Sonnal Lyrics Songs Chords PPT - பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால் , periya deivamayae um Peyarai Sonnal Lyrics songs ,periya deivamayae um Peyarai Sonnal Lyrics,

Sign in to access this feature Sign Up

periya deivamayae um Peyarai Sonnal Lyrics Song Chords PPT -பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால் Lyrics in English

Periya Deivamae Um Peyarai Sonnal
Peygal Ellaam Parandhu Oadumae
Anbu Deivamae Um Karangal Thottaal
En Viyadhi Ellaam Maraindhu Poagumae

Yesuvin Naamaththai Sonnal Podhum
Peygal Ellaam Vilagi Oadum Imaippozhudilae

Yesu Endra Peyarai Nee Sonnal Podhum
Paavam Ellaam Unnai Vittu Vilagi Oadum

Yesu Endra Naamaththai Aetrukkondaal
Deva Pillaiyaagum Urimai Indrae Peruvaai

Manam Thirumbi Gnaanasnaanam Pettrukkondaal
Parisutha Aaviyin Varaththai Peruvaai

Yesuvin Thazhumbugalai Nee Nambinaal
Dheiveega Sugam Indru Un Vaazhvilae

periya deivamayae um Peyarai Sonnal Lyrics Song Chords PPT -பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால் Lyrics in English (Tanglish)

பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்
பேய்கள் எல்லாம் பறந்து ஓடுமே
Periya Deivamae Um Peyarai Sonnal
Peygal Ellaam Parandhu Oadumae

அன்பு தெய்வமே உம் கரங்கள் தொட்டால்
என் வியாதி எல்லாம் மறைந்து போகுமே
Anbu Deivamae Um Karangal Thottaal
En Viyadhi Ellaam Maraindhu Poagumae

இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்
பேய்கள் எல்லாம் விலகி ஓடும் இமைப்பொழுதிலே
Yesuvin Naamaththai Sonnal Podhum
Peygal Ellaam Vilagi Oadum Imaippozhudilae

இயேசு என்ற பெயரை நீ சொன்னால் போதும்
பாவம் எல்லாம் உன்னை விட்டு விலகி ஓடும்
Yesu Endra Peyarai Nee Sonnal Podhum
Paavam Ellaam Unnai Vittu Vilagi Oadum

இயேசு என்ற நாமத்தை ஏற்றுக்கொண்டால்
தேவ பிள்ளையாகும் உரிமை இன்றே பெறுவாய்
Yesu Endra Naamaththai Aetrukkondaal
Deva Pillaiyaagum Urimai Indrae Peruvaai

மனம் திரும்பி ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டால்
பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவாய்
Manam Thirumbi Gnaanasnaanam Pettrukkondaal
Parisutha Aaviyin Varaththai Peruvaai

இயேசுவின் தழும்புகளை நீ நம்பினால்
தெய்வீக சுகம் இன்று உன் வாழ்விலே
Yesuvin Thazhumbugalai Nee Nambinaal
Dheiveega Sugam Indru Un Vaazhvilae

periya deivamayae um Peyarai Sonnal Lyrics Song Chords PPT -பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால் Lyrics in English (Song Meaning)

பெரிய தெய்வமே உம் பெயரை சொன்னால்
பேய்கள் எல்லாம் பறந்து ஓடுமே
O mighty God, when Your name is spoken
All demons will flee away

அன்பு தெய்வமே உம் கரங்கள் தொட்டால்
என் வியாதி எல்லாம் மறைந்து போகுமே
O loving God, when Your hands touch me
All my sickness will disappear

இயேசுவின் நாமத்தை சொன்னால் போதும்
பேய்கள் எல்லாம் விலகி ஓடும் இமைப்பொழுதிலே
If the name of Jesus is spoken
Demons will flee in a moment

இயேசு என்ற பெயரை நீ சொன்னால் போதும்
பாவம் எல்லாம் உன்னை விட்டு விலகி ஓடும்
If you say the name Jesus
All sin will leave you

இயேசு என்ற நாமத்தை ஏற்றுக்கொண்டால்
தேவ பிள்ளையாகும் உரிமை இன்றே பெறுவாய்
If you accept the name of Jesus
You will receive the right to be God’s child

மனம் திரும்பி ஞானஸ்னானம் பெற்றுக்கொண்டால்
பரிசுத்த ஆவியின் வரத்தை பெறுவாய்
If you repent and receive baptism
You will receive the gift of the Holy Spirit

இயேசுவின் தழும்புகளை நீ நம்பினால்
தெய்வீக சுகம் இன்று உன் வாழ்விலே
If you believe in Jesus’ wounds
Divine healing will be in your life today

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create