1. பெருகு, பெருகு,
சீயோனே சன்மார்க்கத்தில்;
முற்சிநேகத்தை விடாதே;
கிறிஸ்துக்குள் வேரூன்றி நில்;
அசதிக் குணம் ஆகாதே;
நீ இடுக்க வாசற்குட்பட்டு
பெருகு, பெருகு.
2. உத்தரி, உத்தரி
சீயோனே, இக்கட்டுக்கு
நீ அஞ்சாமல், சாவுமட்டும்
நல்ல உண்மையாயிரு;
ஜீவ கிரீடம் லக்காகட்டும்
நிந்தை யாவையும் அநுபவி,
உத்தரி, உத்தரி.
3. உன்னைக் கா, உன்னைக் கா,
சீயோனே, நீ உலகின்
வாழ்வை மேன்மையை எண்ணாதே
நீ பழைய சர்ப்பத்தின்
ஆளுகைக்குக் கீழாகாதே;
லோக இன்பத்தை வெறுப்பாய்ப் பார்
உன்னைக் கா, உன்னைக் கா.
4. சீர் அறி, சீர் அறி,
சீயோனே, உன் மனதை
இந்த அந்தப் பக்கமாக
சாய ஏவும் ஆவியை
பின் செல்லாதிருப்பாயாக
நேரே போ, யாவையும் நன்றாய் நீ
சீர் அறி, சீர் அறி.
5. தேறிப்போ, தேறிப்போ ,
சீயோனே, பலப்படு;
மற்றோர் போலே செத்திராதே
கிறிஸ்துக்குள் செழித்திரு.
மாயம் வேஷமும் போதாதே
ஜீவனும் பலமும் வேண்டாமோ?
தேறிப்போ, தேறிப்போ.
6. ஏகிப் போ, ஏகிப் போ,
சீயோனே, வெளிப்படு;
உன் பர்த்தாவின் மேன்மை காண
இந்த வேளை ஏற்றது;
நன்மை செய்யத்தக்கதாக
கதவு திறந்ததல்லவோ
ஏகிப் போ, ஏகிப் போ.
7. தொய்யாதே, தெய்யாதே,
சீயோனே, உன் சீரைக் கா;
வெதுவெதுப்பாயிராதே,
பந்தயத்தை நோக்கிப் பார்
போ, பின்னானதை எண்ணாதே;
சீயோனே, கடை இக்கட்டிலே
தொய்யாதே, தொய்யாதே.
பாமாலை: 213- பெருகு பெருகு சீயோனே சன்மார்க்கத்தில் Pamalai Songs Lyrics ,Perugu Perugu Seeyonae ,Perugu Perugu Seeyonae lyrics songs,Perugu Perugu Seeyonae song lyrics,Perugu Perugu Seeyonae Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Perugu, perugu Zioneh sanmaarkathil
Murchinegathai vidaadhe, Christukkul veroonri nil
Asathi gunam aagaadhe
Nee idukka vaasarkkutpattu perugu, perugu
2.Uththari, uththari Zioneh ikkattukku
Nee anjaamal saavumattum nalla unmaiyaay iru
Jeeva kireedam lakkaagattum
Ninthai yaavaiyum anubavi uththari, uththari
3.Unnai kaa, unnai kaa Zioneh ulagin
Vaazhvin menmaiyai ennaathe
Nee pazhaiya sarppathin aalugaikku keezhaagaadhe
Loga inbathai veruppaai paar
Unnai kaa, unnai kaa
4.Seer ari, seer ari Zioneh un manadhai
Indha andha pakkamaaga saaya evum aaviyai
Pin sellathiruppaayaaga
Nerae po, yaavaiyum nandraai nee seer ari, seer ari
5.Therippo, therippo Zioneh balappadu
Matror pole sethiraadhe
Christukkul selithiru
Maayam veshamum podhaadhe
Jeevanum balamum vendamo?
Therippo, therippo
6.Egippo, egippo Zioneh velippadu
Un parthavin menmai kaana indha velai yaettradhu
Nanmai seyyathakkadhaaga
Kadhavu thirandhathallavo
Egippo, egippo
7.Thoyyaadhe, thoyyaadhe Zioneh un seerai kaa
Vethuvethuppaayiraadhe
Panthayathai nokki paar
Pō, pinnaanathai ennaadhe
Zioneh kadai ikkattile thoyyaadhe, thoyyaadhe
1.பெருகு, பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்
முற்சிநேகத்தை விடாதே, கிறிஸ்துவில் வேரூன்றி நில்
Perugu perugu Zioneh sanmaarkathil
Murchinegathai vidaadhe, Christukkul veroonri nil
2.உத்தரி உத்தரி சீயோனே இக்கட்டுக்கு
சாவுமட்டும் நம்பிக்கையாய் உண்மையாய் இரு
Uththari uththari Zioneh ikkattukku
Saavumattum nambikkaiyaai unmaiyaai iru
3.உன்னைக் கா உன்னைக் கா சீயோனே உலகில்
பழைய சர்ப்பத்தின் ஆளுகைக்குள் செல்லாதே
Unnai kaa unnai kaa Zion-eh ulagil
Pazhaiya sarppathin aalugaiyil sellaathe
4.சீர் அறி சீர் அறி சீயோனே உன் மனதை
பின் செல்லாமல் நேராக நடக்க ஆவியைக் கேள்
Seer ari seer ari Zioneh un manadhai
Pin sellamal neraga nadakka aaviyai kel
5.தேறிப்போ தேறிப்போ சீயோனே பலப்படு
கிறிஸ்துவில் செழித்து மாயத்தை விட்டு விலகு
Therippō therippō Zioneh balappadu
Christukkul selithu maayathai vittu vilagu
6.ஏகிப் போ ஏகிப் போ சீயோனே வெளிப்படு
உன் கர்த்தரின் மகிமை காண இந்த நேரம்
Egippo egippo Zion-eh velippadu
Un kartharin magimai kaana indha neram
7.தொய்யாதே தொய்யாதே சீயோனே சீரைக் கா
பந்தயத்தை நோக்கி பின்னானதை மற
Thoyyaathe thoyyaathe Zioneh seerai kaa
Panthayathai nokki pinnaanathai mara
1.பெருகு, பெருகு சீயோனே சன்மார்க்கத்தில்
முற்சிநேகத்தை விடாதே, கிறிஸ்துவுக்குள் வேரூன்றி நில்
Grow, grow O Zion in righteousness
Do not leave first love, be rooted in Christ
2.உத்தரி உத்தரி சீயோனே இக்கட்டுக்கு
சாவுமட்டும் உண்மையாய் இருந்து நிந்தைகளை சகி
Endure, endure O Zion in trials
Be faithful even unto death and bear reproach
3.உன்னைக் கா உன்னைக் கா சீயோனே உலகில்
உலக மகிமையை எண்ணாமல் விழித்திரு
Watch yourself, O Zion in this world
Do not seek worldly glory, remain alert
4.சீர் அறி சீர் அறி சீயோனே உன் மனதை
தவறான ஆவியை பின்தொடராதே நேராக நட
Discern, discern O Zion your heart
Do not follow wrong spirit, walk in truth
5.தேறிப்போ தேறிப்போ சீயோனே பலப்படு
கிறிஸ்துவுக்குள் செழித்து மாயையை விட்டு விலகு
Be strong, be strong O Zion
Flourish in Christ and leave all deception
6.ஏகிப் போ ஏகிப் போ சீயோனே வெளிப்படு
கர்த்தரின் மகிமையை காணும் நேரம் இது
Go forth, go forth O Zion, be revealed
This is the time to see the glory of the Lord
7.தொய்யாதே தொய்யாதே சீயோனே சீரைக் கா
பந்தயத்தை நோக்கி பின்னானதை மற
Do not grow weary O Zion, guard your life
Look to the race, forget what is behind
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List